இந்திய நேரப்படி இன்று மாலை 4:30 மணி தொடங்கி 6:00 மணி வரை GBP மற்றும் USD நாணயங்களை முறையே பாதிக்கக் கூடிய செய்திகளான இங்கிலாந்து வங்கியின் வட்டி விகித முடிவுகள், அமெரிக்க வர்த்தக சமநிலை, ADP Non farm Employment change, Initial Jobless Claims, Non farm productivity என்று வரிசையாக முக்கியச்செய்திகள் வரவிருக்கின்றன!
மட்டுமல்லாமல் யூரோ நாணயத்தை பாதிக்கவல்ல வட்டி விகித முடிவுகள் மற்றும் ECB Press Conference'ம், முன்னதாக சற்றேறக்குறைய நண்பகலில் ஜப்பானிய வங்கியின் Press Conference'ம்,
மாலை ஏழரை மணியளவில் வெளிவர இருக்கும் ISM Manufacturing PMI தகவலும், எட்டு மணியளவில் இயற்கை எரிவாயு கையிருப்புத் தகவலும், அதைத் தொடர்ந்து 8:30 PMக்கு கச்சா எண்ணெய் கையிருப்புத் தகவலும் இவற்றுடன் சேர்ந்து வரவிருப்பதால் இன்றைய தினம் பங்கு மற்றும் கமாடிட்டி சந்தைக்கு ஒரு முக்கியமான வர்த்தக தினமாகக் கருதப்படுகிறது!
இன்று வர்த்தகர்கள் கச்சா எண்ணெய், தங்கம், வெள்ளி, காப்பர், நிக்கல் மற்றும் இயற்கை எரிவாயுவில் கவனமாக இருக்க வேண்டிய நேரம்...
12:00 - 12:30 PM; 4:30 - 6:30 PM; 7:30 - 9:00 PM
அளவுக்கதிகமான செய்திகளால் இன்று மேற்குறிப்பிட்டுள்ள நேரங்களில் அதி துரித அலைகள் சந்தையில் நேரக்கூடும் என்பதால் சிறு முதலீட்டாளர்கள் விலகியும், புதிய கையிருப்புகள் தவிர்த்தும் கவனத்துடன் வர்த்தகம் புரிந்து வெல்க!
ECB PRESS CONFERENCE |
மாலை ஏழரை மணியளவில் வெளிவர இருக்கும் ISM Manufacturing PMI தகவலும், எட்டு மணியளவில் இயற்கை எரிவாயு கையிருப்புத் தகவலும், அதைத் தொடர்ந்து 8:30 PMக்கு கச்சா எண்ணெய் கையிருப்புத் தகவலும் இவற்றுடன் சேர்ந்து வரவிருப்பதால் இன்றைய தினம் பங்கு மற்றும் கமாடிட்டி சந்தைக்கு ஒரு முக்கியமான வர்த்தக தினமாகக் கருதப்படுகிறது!
CRUDE OIL STORAGE TANKS |
12:00 - 12:30 PM; 4:30 - 6:30 PM; 7:30 - 9:00 PM
அளவுக்கதிகமான செய்திகளால் இன்று மேற்குறிப்பிட்டுள்ள நேரங்களில் அதி துரித அலைகள் சந்தையில் நேரக்கூடும் என்பதால் சிறு முதலீட்டாளர்கள் விலகியும், புதிய கையிருப்புகள் தவிர்த்தும் கவனத்துடன் வர்த்தகம் புரிந்து வெல்க!
No comments:
Post a Comment