Tuesday, June 21, 2016

வாங்க வெல்லலாம் !

ஒரு முக்கிய அறிவிப்பு


தொழில்முறை நிபுணத்துவத்தோடு சந்தை சார்ந்த வகுப்புகளை சரியான திட்டமிடலுடன் நகர்த்திச் செல்ல வேண்டி எமது குழுவோடு கலந்து பேசி ஓர் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது!
அதன்படி 'ஒவ்வொரு ஊரிலும் உள்ள தரகு, உபதரகு அலுவலகத்தாருடன் கலந்து பேசியதில் அந்தந்த ஊரில் உள்ள வேறு சில உபதரகர்கள் (SUB-BROKERS) தங்கள் வாடிக்கையாளர்கள் மேலும் சிறப்பாக வர்த்தகம் புரிய வேண்டி வகுப்புகள் எடுக்க எங்களை அணுக முயற்சித்துக் கொண்டிருப்பதாகவும், சிலர் ஆன்லைன் வகுப்பில் அவர்களே கலந்து கொள்ள விரும்புவதாகவும் அலைபேசி தெரிவித்தனர்!
குழுவின் தீர்மானம் என்னவென்றால்........

ஒவ்வொரு ஊரிலும் உள்ள sub-brokers (அவர்கள் எந்த நிறுவனத்தைச் சேர்ந்தவரானாலும் சரி) அவர்கள் அலுவலகத்தில் எங்கள் வகுப்புகளை நடத்த விரும்பினால் ஒரு குறிப்பிட்ட பேக்கேஜில் (தள்ளுபடியுடன்) அது செய்து தரப்படும்!
(ஆன்லைன் வகுப்புகளுக்கு தனி கட்டணம் கிடையாது ! )
அவ்வாடிக்கையாளர்கள் எந்த நிறுவனத்திலும் வர்த்தகம் செய்து கொள்ளட்டும் - அதில் எங்கள் தலையீடு மற்றும் campaign இருக்காது!
எனவே SUB-BROKERS பொறுத்தவரையில் இதுவே எங்கள் நிலைப்பாடு ஆதலால் உப தரகர் அலுவலகம் அல்லாது வேறு இடங்களில் நடத்தப்படும் எங்கள் வகுப்புகளுக்கு SUB-BROKERS'களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது!
தனிப்பட்ட வகுப்புகளை பொறுத்த மட்டும் சந்தையில் பெரும்பணம் இழந்து தீரா வலியில் இருக்கும் (உப தரகர் அல்லாத தனிப்பட்ட) வர்த்தகர்களுக்கு மட்டுமே எமது வகுப்புகள் முக்கியமாக சென்று சேர விரும்புகிறோமே அன்றி ஏற்கனவே பெரும் வியாபாரம் செய்து கமிஷனில் கொழிக்கும் உபதரகர்களுக்கு அல்ல' என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்!
சந்தை சார்ந்த எமது வகுப்பின் சாராம்சம்:
1) எந்தெந்த நேரத்தில் எந்தெந்த அடிப்படை செய்திகள் கமாடிட்டி/ஈக்விட்டி சந்தையை பெரிதும் பாதிக்கும்..?
2) முழு நேரம் சந்தையில் அடைபடாமல் பகுதி நேர வர்த்தகம் செய்வது எப்படி..?
3) ஈக்விட்டி சந்தையில் UPPER FREEZE பங்குகளை கணித்து 15 நாள் பொசிஷன் டிரேடிங் செய்வது எப்படி..?
4) கமாடிட்டி சந்தையில் பக்கவாட்டில் நகரப் போகும் (sideways movement) பொருட்களை முன்னரே கண்டறிந்து அதைத் தவிர்ப்பது எப்படி..?
5) வர்த்தக நாளில் எந்த நேரத்தில் எந்த பொருள் என்ன விலையை முக்கிய ஆதரவாகவோ (support) முக்கிய தடையாகவோ (resistance) கொள்ளும்..? அதைக் கணிப்பது எப்படி..?
6) எல்லாவற்றிற்கும் மேலாக சந்தையில் பயமில்லாமல், குழப்பமில்லாமல், பரபரப்பின்றி மகிழ்ச்சியாய் வர்த்தகம் செய்வது எப்படி..?
7) கச்சா எண்ணை மற்றும் NG போன்ற பொருட்களை எந்த நேரத்தில் எந்த விலையில் வர்த்தகம் செய்ய வேண்டும்..?
8) முக்கியமாக INVENTORY நாளன்று எப்படி குறைந்த நிமிடங்களில் துரிதமாகச் செயல்பட்டு அதிக லாபம் ஈட்டுவது..?
இன்னும் இப்படி பலப்பல சங்கதிகள்.......
முன்பதிவிற்கும் தொடர்புக்கும்: 8428915445 / 9788563656
நன்றி !