Friday, February 20, 2015

FUNDAMENTALS TODAY (FEB 20)



Following are the important data to be watched today :

Today @ 2:00 PM German Manufacturing PMI is released that will create an impact in EURO against US DOLLAR, GOLD, COPPER & CRUDE

At 3:00 PM we have got to know the YoY & MoM Retail sales of Great Britain that will have a direct impact on GBP, GOLD, COPPER & CRUDE

At 5:00 PM Indian data like Bank Loan Growth, Deposit Growth, and FX Reserves that would create an impact on Indian Currency, Nifty and Sensex at the start of the market on MONDAY (FEB 23)

Last but not least at 7:00 PM today Canadian Core Retail Sales got to be released that would create an indirect impact on US Dollar

Be careful in Market between 1:45 - 2:20 PM ; 2:45 - 3:20
and 6:45 - 7:20 PM

For further doubts contact 9788563656 

ALL THE VERY BEST GUYS


Wednesday, February 18, 2015

NOW OUR SERVICE THROUGH WHATSAPP TOO...



NOW REGISTER FOR YOUR E-PACK & PRIVATE 
CLASSES THROUGH 'WHATSAPP' TOO

JUST ADD & MSG 


' I'M INTERESTED
WITH THE INTRADAY 

TECHNIQUES

WITH YOUR NAME & PLACE (Mandatory)



Tuesday, February 17, 2015

HAVE A WONDERFUL WEDNESDAY


இன்றைய சந்தை அடிப்படை (FEB 18)

இந்தியநேரப்படி இன்று நண்பகல் 12 மணிக்கு ஜப்பானிய நாணயத்தை பாதிக்கும்படி வெளியாகும் வட்டி விகித முடிவுகள், BoJ Press conference;

பிற்பகல் 3:00 மணிக்கு டாலருக்கு எதிரான GBP யை  பாதிக்கும்படி வெளியாகும் Average Earnings Index+Bonus, BoE MPC Vote Cut, 
Claimant Count Change, BoE MPC Meeting Minutes, Unemployment Rate,

மாலை ஏழு மணிக்கும், 7:45 க்கும் டாலர் குறியீட்டை நேரடியாக பாதிக்கும்படிமுறையே வெளியாகும் ஜனவரி மாதத்து 
Building Permits, Core PPI, Housing starts 
மற்றும் Industrial production 
போன்று பல செய்திகள் வரவிருப்பதால்...

இன்று கச்சா எண்ணெய், தங்கம், வெள்ளி,
காப்பர், நிக்கல் மற்றும் இயற்கை எரிவாயு 
போன்ற கமாடிட்டிகளில் கவனமாக இருக்க வேண்டிய நேரம்...

12:00 12:45 PM; 3:00 3:45; 7:00 8:00 PM


வெல்க அன்பு நெஞ்சங்களே!  


Monday, February 16, 2015

TUESDAY'S FUNDAMENTALS


சந்தை அடிப்படை (FEB 17)

இந்தியநேரப்படி இன்று காலை சந்தை திறப்பிற்கு முன் ஆறு மணிக்கு வெளியாகும் ஆஸ்திரேலிய Monetary Policy Meeting Minutes
அமெரிக்க டாலருக்கு எதிரான ஆஸ்திரேலிய டாலரிலும் நம் சந்தை தொடக்கத்தையும் சிறிது பாதிப்புக்குள்ளாக்கும் என்று தெரிகிறது!

பிற்பகல் 3:00 மணிக்கு டாலருக்கு எதிரான GBP யை  பாதிக்கும்படி வெளியாகும் மாதாந்திர மற்றும் வருடாந்திர CPI, PPI Input தகவல்கள்;
தொடர்ந்து 3:30 க்கு யூரோவை பாதிக்கும்படி வெளியாகும் German ZEW Economic Sentiment மற்றும் current conditions;

போன்ற செய்திகள் வரவிருப்பதால்...
இன்று நிஃப்டி, கச்சா எண்ணெய், தங்கம், வெள்ளி,
காப்பர், நிக்கல் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற கமாடிட்டிகளில் கவனமாக இருக்க வேண்டிய நேரம்...

10:00 10:30 AM; 2:45 4:00 PM


வெல்க அன்பு நெஞ்சங்களே!