Thursday, March 04, 2010

THWACKING THURSDAY

Hi Pals,
Here we go…

Day Trading Strategy of Nifty Futures
for Thursday (MAR 4 2010)

Grab Nifty futures @ 5102 with the stoploss of 5080
For the target around 5145
Or else…?
Wait for Nifty Futures to break 5016
and short it
Downside Target 4975
(Stop Loss for this short call is 5040)

OPTION PLAYERS...
Buy 5200 CALL (whatever the price is)
as soon as Nifty Futures breaks
5105 and hold it for a week.
Stoplosses will be updated later.


Target for 5200 CALL
Exit from 5200 Call (whatever the price is) when NFutures touches 5195 (that will happen within a week)


Remember @ 5195,
time gets squared with the price as per GANN’s theory, Market would dive upside down after 15th so that I may even recommend 5200 or 5100 PUT @ this time depending upon the price levels.


Subscribe soon and have more fun.



Trailing stop losses, other important levels of intraday, U-turn warnings in market hours, barely to the subscribers.

FREE TIPS OF THE DAY


Buy United Spirits @ 1459
Target - 1471


Sell TULIPIT @ 917
Target - 909


Subscribe for
EXACT Entry, Exit levels, having updated about trend Reversals
& earlier U turn warnings of Nfutures,
Individual Scrips,
Trailing S/L,
Sure shot Jackpot calls and for having personal touch in Market Hours.
Just come into our list under SCHEME A (or) SCHEME B
and keep enjoying with us…
Or else utilize us as your Port Folio Manager

What is SCHEME A & SCHEME B?
(Pls refer 2010 FEB 7 POST titled as ‘POLICIES OF tradersharmony.blogspot.com’)

Contact me @

(0)9788563656
&
(04142)236656

-Admin,Editor,
Technical Analyst & Director of the site
Mahindeesh (a) Sathish
Cuddalore-2
Tamil Nadu
India

------------------------------------------------------
KNOW YOUR BUSINESS JARGONS.
TODAY’S LESSON
(Continued…)


26) ADJUSTABLE PEG: An exchange rate, which varies from time to time when it is pegged or tied to another or other currencies.
India’s currency is an adjustable peg.


27) ADJUSTED BASIS: The base price for the calculation of capital gains on shares


28) ADMISSION TO DEALING: When a particular share of a company is allowed to be entered in the official list of a stock exchange, it is admitted to dealing.


29) ADR: American Depositary Receipt is a negotiable certificate issued by an American Bank stating that a number of shares in a foreign company have been deposited with them. The receipt can be traded in U.S.Markets


30) AD VALOREM: It is a LATIN word, which means ‘according to value’. It is used as basis of taxation or duty leviable.
(To be contd…)

TODAY’S QUOTE
Ambition must be made to counteract ambition.
-James Madison, The Federalist


We try to tag along (or bear in mind)
TODAY’S QUOTES in day-to-day life, in our business united with our own innovative thoughts.



RELAX CORNER


JUST SMS TO YOUR PAL
1) To be a “Good professional”,
always start to study late for “Exams”.
Because it teaches how to manage “Time”
and tackle “Emergencies”!!

2) It takes 15 trees to
produce the amount
of paper that we
use to write one exam.


join us in promoting the noble
cause of saving trees.
SAY NO TO EXAMS








DISCLAIMER:
THE RECOMMENDATIONS MADE HERE DO NOT CONSTITUTE AND OFFER TO SELL OF A SOLICITATION TO BUY ANY OF THE SECURITIES/COMMODITIES OF ANY OTHER INSTRUMENTS WHATSOEVER MENTIONED. NO REPRESENTATIONS CAN BE MADE THAT THE RECOMMENDATIONS CONTAINED WILL BE PROFITABLE OF THAT THEY WILL NOT RESULT IN LOSSES. READERS USING THE INFORMATION CONTAINED HEREIN ARE SOLELY RESPONSIBLE FOR THEIR ACTIONS. SURFING OR USING ‘tradersharmony.blogspot.com' DEEMS THAT THE SURFER ACCEPTS AND ACKNOWLEDGES THE DISCLAIMERS AND DISCLOSURES. THE INFORMATION PUBLISHED ARE FOR EDUCATIONAL AND INFORMATIVE PURPOSE ONLY AND THE USER/READERS SHOULD TAKE ADVICE OF HIS/HER ADVISOR BEFORE TAKING ANY DECISION FOR BUYING, SELLING OR OTHERWISE DEALING WITH SECURITIES/COMMODITIES OR ANY OTHER INSTRUMENT WHATSOEVER.





Wednesday, March 03, 2010

THE GREATEST HUMILIATION OF OUR NATION CALLED NITHYAANANDHA

IN TAMIL



மற்றும் ஒரு கபடதாரி...
முட்டாளாகும் மகா ஜனம் .

முன்னுரைக்கும்,என்னுரைக்கும் முன்...

A DISCLAIMER

இது கட்டாயாமாக மதம் சார்ந்த உணர்வுகளுக்கு
அப்பாற்பட்ட கட்டுரை
என்பதையும்,"மதங்கள் எதுவாயினும்
மக்களுக்கெதிரான காரியங்களும் ,
மற்றவர் பலவீனத்தை முற்றிலும் தவறாக பயன்படுத்தும் SO CALLED சுவாமிகளின்
பொறுக்கவொண்ணா செயல்பாடுகளும்,
மனசாட்சி உடையவர்களின்
கண்டனத்திற்கு உள்ளாகும் விஷயங்களே "
என்பதையும் மிக்க பணிவன்போடு
தெளிவுபடுத்தி கொள்கிறோம்.
- தள ஆசிரியர்

ஒரு முன்னுரை

அமெரிக்காவில் விரைவாக பணம் ஈட்ட
ஒரு 'பரவச' ஞானி மேற்கொண்ட
சில வியாபார யுக்திகள் குறித்த விமரிசனம் ..
முதலில் உங்கள் பார்வைக்கு...







“யார் யார் சிவம் ?
நீ நான் சிவம்!
வாழ்வே தவம்..
அன்பே சிவம!
ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும்!
நாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும்!”
-வைரமுத்து




‘மூடர்கள் உருவாவதில்லை ,
பிறக்கிறார்கள் ’ என்று
வெறுத்து போய கூறினார் ஒரு அறிஞர் .
நம் இந்திய தேசத்தை பொறுத்த
மட்டும் ‘ஆன்மீகம் ’
என்ற பெயரில் மூடர்களும் ,
(வடி கட்டிய..?!) முட்டாள்களும் உருவாக்கப்படுகிறார்கள்
என்பது மீண்டும் ஒரு முறை
நிரூபனமாகியுள்ளது.

இம்முறை உபயம் : நித்யானந்த பரமஹம்சர்(!) .


பெங்களூரிலும் , தமிழ்நாட்டிலும்
வெகு வேகமாக பரவி வரும் இந்த
விஷக்கிருமியை ,
தன் செய்திகளில் ,
நன்றாக உறுதிப்படுத்திக்கொண்டு
பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டு
அம்பலப்படுத்தியது
SUN தொலைகாட்சி நிறுவனம் .

‘மார்ச் 2 2010’
இரவுச் செய்திகளில் அந்தக் காட்சி இப்படி விரிகிறது ..


பலருக்கும் (நூற்றுக்கணக்கில் )
பிரம்மச்சரியம் பயில்விக்கும் இந்த பிரஹஸ்பதி
ஒரு மெத்தையில் உல்லாசமாக
மல்லாந்து காவி வேட்டி அவிழ
படுத்து கிடக்கிறது .
அருகே வரும் ஒரு இளம் நடிகை
('நாடோடித் தென்றல்' ரஞ்சிதா என்று தற்போது அறியப்பட்டுள்ளது ) ,
தன் கையில் உள்ள ஒரு
( gelusil மாத்திரை போல் தோற்றமளிக்கும் )
ஒரு போதை வஸ்துவை சுவாமியிடம்
தர அதை வாங்கி உதட்டிற்கு அடியில்
அடக்கிக்கொல்கிறார் சுவாமிகள் .
கட்டிலை சுற்றி வரும் அந்த நடிகை
சுவாமியின் கால்களை பிடித்து விடுவது
மட்டுமல்லாமல்,
அவர் அருகே குனிந்து சுவாமி கண்டறிந்த

‘கல்பதரு ’(!) மற்றும்
ASP (ஆனந்த ஸ்பூர்ணா ),
NSP (நித்ய ஸ்பூர்ணா )
ஞானத்தை பெற்று
பரவச நிலையை அடைகிறார் .



கிட்டத்தட்ட ஒரு ஆபாச படம் போல
விரியும் இக்காட்சியை
கண்டு
பொது மக்களும் ,
இந்து முன்னணியினரும் ,
நடு நிலையாளர்களும் ,
கொதித்து போய
கிடக்கிறார்கள் .
வழக்கு தொடர பலர் வலியுறுத்தியிருக்கும்
நிலையில் 'சரசகு ரா..ரா..' சாமியை இப்போது
காணவில்லை..
விசாரித்தால் கும்பமேளாவில் இருக்கிறாராம்..
(அட தேவுடா...!!)

பொது வாழ்வில் , சமூக சேவைகளில் ,
(முக்கியமாக ஆன்மீகத்தில்)
தன்னை ஈடுபடுத்திக் கொண்டு
போதனைகள் புரிந்து,
சுவாமி என்று தன்னைத் தானே பறை சாற்றிக் கொண்டு,
அதனால் கிட்டும் கோடிகளில், பல அப்பாவிகளின்
சேமிப்பில்,அழகிகளோடு புரண்டு கிடந்து விட்டு ,
"எவருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும்
நுழைய யாருக்கும் அனுமதி இல்லை"
என்று நியாயப்படுத்தும் இந்த ஒரு வாக்குமூலத்தையே
அடிப்படையாகக் கொண்டு இது போன்ற
ஆசாமிகளுக்கு அதிக பட்ச தண்டனையை
வழங்க சட்டத்தில் இடமுண்டு..

சட்டத்தின் பிடியில் இருந்து இவர்கள் தப்பினாலும்,
மேலிருக்கும் நியாயத்தீர்ப்பிலிருந்து
இவர்கள் என்றும் தப்புவதில்லை.

இது ஒரு புறமிருக்க ,
நம் கேள்விக்கணைகள் யாவும் மதி இழந்த
மக்களை நோக்கித் தானே ஒழிய ,
இது போன்ற
மனசாட்சி கொலைகாரர்களை
நோக்கி அல்ல .


'எத்தனை ஆயிரம் முறை
யார் யாராலோ அலை
கழிக்கப்பட்டு ஒவ்வொரு முறையும்
மடையர்களாக
ஆக்கப்படினும்,நமக்கு ஒரு
ஆன்மீக வழிகாட்டியும்,
நம் துன்பங்களை நம்மிடம்
இருந்து பிய்த்து எறிய
ஒரு குருவும் அவசியம் தேவைப்படும்
வரையில் இவர்கள்
எல்லாம் புற்றீசலை
விட வேகமாக புறப்பட்டு வருவர்'
என்பதை இப்போதாவது உணர்ந்து
தெளிய வேண்டிய நிலையில் கட்டாயம்
உள்ளோம்.

(இந்நிலையில் 'கல்கி' பகவான் என்று

மற்றொரு பிரகஸ்பதியும் பலவீனமான பெண்களுக்கு
'ஞான' மருந்து கொடுத்து, ஆசி வழங்குவதாக
தகவல்கள் வெளியாகியுள்ளன)

அப்பாவி பக்தர்களே..
தயவு செய்து எந்த ஆசாமியையும் கண்டு
இனியேனும்
'ஆ..! சாமி' என்று கொண்டாடாமல்

(அவைகள் எந்த மதம் சார்ந்த பிண்டங்களானாலும் சரி..)
உங்கள் இல்லத்திலும்,உள்ளத்திலும்
வைக்க வேண்டிய இடத்தில்
வைத்து எச்சரிக்கை உணர்வோடு
இருக்கும்படிக்கு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்..

'நம் அண்டை வீட்டானையும்,
அடுத்திருக்கும் பசித்த மனிதனையும்
நேசித்தால் போதும்..
கடவுளுக்கு அருகில் நாம் எப்போதும் இருக்கலாம்.'
என்பதை நீங்கள் எல்லோரும் நன்கு அறிவீர்கள்..


தன்னைத் தானே சாமி
என்று பறைசாற்றிக் கொள்பவர்களை
மருத்துவ ரீதியாக மனோதத்துவ
நிபுணர்கள் ‘மன நோயாளிகள்’ என்கிறார்கள்
தயவு செய்து இந்த உண்மையை அறிந்து வைத்திராத
அப்பாவிகளுக்கு இதை அறிந்தவர் எடுத்துரையுங்கள்.




‘கதவை திற காற்று வரட்டும் ’
என்பவன்
தன் வாழ்வில் அனைத்து கதவுகளையும்
அடைத்துக்கொண்டு வேட்டி அவிழ
உள்ளே அந்நிய நாட்டு செல்வத்தில்
நித்தியமாக போகித்து
கொண்டிருப்பது குறித்து
எவருக்காவது முன்னமே தெரிந்தாலும்
அவை எல்லாம் வெளி வரும்
வரை யாரும் இங்கே
கேள்வி கேட்கவோ
மூச்சு விடவோ கூடவே கூடாது .
மீறினால் அவன்
உயிருக்கும் ,உடமைக்கும்
எந்த உத்தரவாதமும் இல்லை .

{ சமீபத்திய உதாரணம்: காஞ்சியில்
கொலையான கோவில் ஊழியர் }


எங்கே போகிறோம் தோழர்களே ?
1) ராஜசேகரன் ’
என்றொருவன் படிப்பற்று ,
வேலையற்று திருவண்ணாமலையில்
திரிந்து,

பின்னர் ‘நித்யானந்தா’ என்று
திடீர் மாற்றம் அடைந்து,
இத்தனை செல்வத்தை
குவித்தது எங்ஙனம் ..?

2) இதன் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் அல்லது

எது எது இயங்குகிறது ?

3) இன்னும் எத்தனை

எத்தனை சட்ட விரோத ,
தேச விரோத செயல்கள் யாவும்
ஆசிரமம் என்ற பெயரில் இந்த இடங்களில்
அரங்கேறிக்கொண்டிருக்கின்றன ?

4) யார் கொடுக்கும் தைரியத்தில்
இவர்கள் எல்லாம்

துணிந்து ,தொடர்ந்து
பீடு நடை போடுகிறார்கள் ?

5) இது போன்ற செய்திகளின்
பின்னணியில் உள்

நாடோடு முடிந்து போகிற குற்றங்கள்
மட்டும் அடங்குமா ..
அல்லது அயல் நாட்டின் தொடர்பும்
இவை உள்ளடக்கியதா ..?

6) அப்படி உண்டென்றால் அதை

தடுக்க என்ன மாதிரி
நடவடிக்கை எடுக்கப்படப்போகிறது ..?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் இறுதி வரை
எந்த தெளிவான விடையும்
கிடைக்கப்போவதில்லை என்பதை
நீங்களும் அறிவீர்கள் ,நானும் அறிவேன் .

நம் சட்ட அமைப்பும்
எப்போதும் போல் இப்போதும்
அப்பாவிகளை விட குற்றவாளிகளை
விழுந்து விழுந்து காப்பாற்றும் .

இன்று குய்யோ ,முறையோ
என்று கொந்தளித்து
கொண்டிருக்கும் அமைப்புகள்
கூட நாளடைவில் சாந்தி அடைந்து
பின்னர் இது போன்ற வேறு ஒரு நிகழ்வுக்காக
நாவை தொங்க விட்டு
நாய் போல் காத்திருக்கும் .


‘இன்று ஒருவன் சிக்கினான். .
இன்னும் எத்தனை பேர் ?’
என்ற
கேள்வியும் எப்போதும் போல்
‘எப்போதும் ’ இருந்து கொண்டிருக்கும் .


அதன் சுவாரஸ்யம் ஊடகங்களுக்கு
‘எப்போதும் ’ போல் பணமாக மாறும் .


வெளிப்படுத்த ஒரு விலை ,
அடக்கி வாசிக்க
ஒரு விலை ,
பின்னர் முழுவதுமாக துடைக்க, மறைக்க
ஒரு விலை என்று இதன் பின்னணியில்
தன் வர்த்தகத்தை
பல ஊடகங்கள் பெருக்கிகொள்ளும் .

மட்டுமல்லாமல் வழி நெடுக்க
அரசாங்க சொத்துக்களுக்கோ ,
பொது மக்களின் இயல்பு வாழ்க்கைக்கோ ,
இது போன்ற ஆசாமிகளின் ஆசிரம கட்டிடங்களுக்கோ ,
வழிபாட்டு தளங்களுக்கோ திடீரென
விழிப்புணர்வு (!) பெற்ற
ஆன்மீக தொண்டர்களால் , பெரும்
சேதம் ஏற்படும் .


இது போன்ற ‘பள்ளியறை ’
ஞானிகளிடம் முழுச் சரணாகதி
அடைந்து விட்ட சிலரோ ,
வேறு வழியின்றி இந்தச் செய்திகள்
பொய்யானவை என்றும் ,
இது அவதூறு பரப்புவதற்காக வேற்று மதத்தினர்
செய்த சதி என்றும் தம்மைத்தாமே
ஆசுவாசப்படுத்திக்கொள்ள எதையாவது
சொல்லி வைத்து ,மெல்லவும் முடியாமல் ,
விழுங்கவும் முடியாமல்
அவஸ்தைக்கு உள்ளாவர் .
சிலருக்கு அதில் வியாபார நோக்கம் இருக்கும்;
அதுவும் உண்மையே..



அவமானம் தாளாமல் மன அழுத்தத்தில்
சில உண்மை ஊழியர்கள் தற்கொலை
முயற்சியில் கூட ஈடுபட நேரிடும்.
பாவம் .. யார் கண்டது ..?

அப்பாவி பக்த கோடிகளே,
சிலர் சுய அறிவில் மாற்றம் அடைவர் ,
சிலர் சொல் புத்தியில் பயனடைவர்
சிலர் பட்டுத் திருந்துவர்.
சுயமாயும்,சான்றோர் உரைத்தும்,
ஏன்...பட்டும் கூட திருந்த முடியாத
பாவப்பட்டவர்களும்,
'ஆன்மீக' வியாபாரத்தில்
கூட்டு வைத்து
பெரும் லாபம் கொழிக்கும்
வியாபார முதலைகளும்,
இங்கே உலவும் வரை
இந்தப் பகல் வேடதாரிகளின்
களியாட்டங்கள்
'எதை தின்றால் பித்தம் தெளியும்'? என்ற
மக்களின் பலவீனத்தையும் சேர்த்துக்கொண்டு
பயமற்று தொடரவே செய்யும்.


இன்னும் ஓரிரு வருடங்களில்

தன் 3200 பற்களையும்
காட்டிக்கொண்டு
நித்ய ஆனந்தமாக
'குற்றமற்ற
அப்பழுக்கற்ற ஞானி நான் '
என்று பிரகடனம் செய்து
நீதிமன்றத்திலிருந்து நிரபராதியாக
இந்த பிரம்மஹத்தி வெளியேறும் ..
ராமர் காப்பாரோ இல்லையோ..
'ராம் ஜெத்மலானி' காப்பார்.



மீண்டும் தன் சமுதாய தொண்டுகளை(!)
(இம்முறை மிக மிக கவனமாக)
தொடர பல பக்த கோடிகள் தயவும் கிட்டும்.


வழக்கம் போல் நாமும் ஒரு வாரமோ பத்து நாட்களோ
பொருமிக் கொண்டிருந்து விட்டு நம்
அன்றாட பணிகளை கவனிக்கச் சென்று விடுவோம் .


யாரால் இவர்களை என்ன செய்து விட இயலும் ..?
முட்டாள் சமூகமும்,முன்னேற்றத்தை மாயாஜாலமாய்
அடைந்து விடத்துடிக்கும் கடைசி மனிதனும்
இங்கே இருக்கும் வரை...?


வாழ்க பாரதம் !
வளர்க ஜனநாயகம் !
தழைத்தோங்குக ஆன்மீகம் !
ஓம் நித்யானந்தாய நமஹ !



பரிதாபத்திற்குரிய பக்த கோடிகளே...
கல்பதருவிற்கும் ,
ஆனந்த ஸ்பூர்ணாவிற்கும், நித்ய ஸ்பூர்ணாவிற்கும் ,
ஆசி பெறுவதற்கும்,
நீங்கள் பாடுபட்டு வியர்வை சிந்தி
அளித்த காணிக்கைகளும்,
கொடைகளும்
செல்லுமிடத்தை கவனத்தில் நிறுத்துங்கள்.


வேதம் ஓதும் சாத்தானந்தா...?

Don't you people recognise
these kind of guys
from their speech itself..?
(even before they were caught?)
Carefully listen to his
modulation,
attitude,pompous speech,
and answering,
cleverly covered with some Intelligence?!






இதையும் பார்த்து வையுங்கள்.. காசா..பணமா..

A 'RAJASEKARAN ' STATEMENT IN JAYA TV




எவனொருவன் மண்ணாசையும்,பெண்ணாசையும்,
பொன்னாசையும்,பொய்களையும் துறந்து வாழ்கிறானோ, அவனே பிறருக்கு போதனை செய்யும் தகுதி உடையவன் ஆகிறான்.
-சுவாமி விவேகானந்தர் .


நக்கி நக்கி *நரகலை நாவினிக்க தின்னுகின்ற
*குக்கலுக்கும் ஞானம் வரக் கூடும் - இனி
நக்குவதே இல்லை எனக் கூறும்.
பக்கம் வந்து பந்தி விட்டு எச்சில் இலை முந்தி விழ
வெட்கம் விட்டு நக்கி விட ஓடும் -அந்த
வேளையிலே நாணம் விடை கூறும்.
-கவிஞர் வாலி
*நரகல்-கழிவு
*குக்கல்-நாய்























Monday, March 01, 2010

TASTY..TASTY.. TUESDAY




Hi Pals,
How goes the predictions
of ‘tradersharmony.blgospot.com’?
Worked like magic after 4935 on Friday Isn't it…?
Did you people noticed or not...?
Nifty futures stridently
flew upto 5002
crossing my first target of 4965
in few minutes as predicted.
(Excuse - that intriguing (!) budget announcement??!!! )
Having fun or not guys…?

For your information,
Our subscribers are advised to
buy Nfutures @ 4907 after 11:45 a.m and 5000 call simultaneously.
60-80 points + 30 points in that call option as an intraday profit.
Even a gluttonous person
gets fulfilled. Isn’t it?
What else do you want from us?
Subscribe soon and party with us.

Right. What next?

Day Trading Strategy of
Nifty Futures for Tuesday (MAR 2 2010)


Wait for Nfutures to break 4960 and go long
Target 1 – 4985
Target 2 – 5004
Suppose if 4905 breaks
without touching 4949
Go short and wait for 4880
and 4855
maintaining a trailing stoploss...

Stoploss, trailing stop loss, other important levels of intraday, U-turn warnings in market hours, barely to the subscribers.

FREE TIPS FOR THE DAY

Buy Maruti @ 1505.6

T1- 1515
T2- 1530
T3- 1542
Sell CMC @ 1109
T1- 1100
T2- 1094

Subscribe for
EXACT Entry, Exit levels, having updated about trend Reversals
& earlier U turn warnings of Nfutures,
Individual Scrips,
Trailing S/L,
Sure shot Jackpot calls and for having personal touch in Market Hours.
Just come into our list under SCHEME A (or) SCHEME B
and keep enjoying with us…
Or else utilize us as your Port Folio Manager

What is SCHEME A & SCHEME B?
(Pls refer FEB 7 2010 POST titled as ‘POLICIES OF tradersharmony.blogspot.com’)

Contact me @
(0)9788563656
&
(04142)236656
-Admin,Editor,
Technical Analyst & Director
Mahindeesh (a) Sathish
Cuddalore-2
Tamil Nadu
India
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


தமிழன்பு நெஞ்சங்களுக்கு ,
மஹிந்தீஷின் காலை வணக்கங்கள் ...
வெள்ளியன்று வர்த்தக நேரத்திற்கு முன் அனுமானித்த புள்ளியையும் (4965) கடந்து Nifty Futures 5002 வரை சென்றதை
வணிகம் புரிந்தோ,பார்த்தோ ரசித்திருப்பீர்கள் .
சந்தாதாரர்களுக்கு , குறுந்தகவல் மூலமாகவும் , தொலைபேசி
வழியாகவும் 4905-இல் Nify-யையும் , அதன்
5000 call ஆப்ஷனையும் மிகச்
சரியாக 12 மணிக்கு வாங்க
சிபாரிசித்திருந்தோம் .
அதன்படி சில நிமிடங்களிலேயே,
சந்தை 5000 என்ற உச்சியை
முகர்ந்து கை கொள்ளாத
லாபத்தை அள்ளித் தந்தது .
நிலைகளை கவனிக்கத் தவறியிருந்தால்
இனியேனும் இத்தளத்தின் மூலம்
அனைத்து தகவல்களையும் சந்தை நேரத்திற்கு முன்னமே அறிந்து சுதாரித்துக் கொள்ளவும் .

இனி
தின வர்த்தகர்களின் செவ்வாய் (Mar 2) வர்த்தக
நிலைப்பாடு எப்படி இருக்க வேண்டும் ?


4960 என்ற புள்ளியை Nifty futures கடந்தால் 4980 மற்றும் 5004 என்ற நிலையை
அடையும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது .
தவறி 4905 முறியுமாயின் சில
மணித் துளிகளில் 4880 -4855 போன்ற
நிலைகள் சாத்தியப்பட்டு விடும் .


தினசரி வர்த்தகத்திற்கான
நுழைவு ,மற்றும்
வெளியேறும் புள்ளிகள் ,காத்திருக்க வேண்டிய
கால அளவுகள் , நட்டத் தடுப்பு ,
அன்றன்று சந்தையை
நடத்தி செல்லப்போகும் பங்குகளின்
அன்றைய
ஜாதகங்கள் , தினசரி வர்த்தகத்தின்
போது திடீரென்று நிகழும்
திருப்பு முனைகள் ,
பங்குகள்,ஒப்பந்தங்கள்
ஆகியவற்றில் அந்நிய மற்றும் உள் நாட்டு
முதலீட்டு நிறுவனங்கள் (FII’s & DII 's ) ஏற்படுத்தும் தாக்கங்கள்,
அன்றைய
தினம் சந்தையை நிமிர்த்தும் (அ ) கவிழ்க்கும்
முக்கிய செய்திகள் -இவற்றால்
Nifty-யின் எதிர்கால
ஒப்பந்த வணிகத்தில் ஏற்படும் முக்கியமான மாற்றங்கள்
குறித்த தகவல்கள்
யாவற்றையும் முன்கூட்டியே அறிந்து அளவற்ற லாபம் ஈட்ட
tradersharmony.blogspot.com’-இன்
சந்தாதாரராகி உல்லாசமாக
சந்தையில் உலா வருக ..


கட்டணங்கள் பற்றிய தகவல்களுக்கு
இடது பக்கத்தில் உள்ள ‘Blog archives’ பகுதியில் ‘POLICIES OF tradersharmony.blogspot.com’ என்று
தலைப்பிடப்பட்டுள்ள FEB 7 பதிப்பிற்கு
செல்லவும்.
நன்றி .


தொடர்புக்கு
மஹிந்தீஷ் ( எ ) சதீஷ்

அலை பேசி : (0)9788563656
தொலை பேசி : (04142) 236656



(சந்தாதாரர்கள் தவிர,
தொடர்பு கொள்ளும்
புதிய நண்பர்கள்,வாசகர்கள்
சந்தை நேரம் (9 a.m. – 3:30 p.m)
தவிர்த்து மற்ற நேரங்களில் அழைக்குமாறு
மிக்க பணிவன்புடன்
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் )
**********************************************************************

KNOW YOUR BUSINESS JARGONS
(continued....)

TODAY’S LESSON


21) ACTIVE SHARES: Shares in which there are frequent and day-to-day dealings, as distinguished from partly active shares in which dealings are not so frequent. Most shares of leading companies would be active, particularly those, which are sensitive to economic and political events and are therefore, subject to sudden price movements. Some market analysts would define active shares as those which are bought and sold atleast three times a week; easy to buy or sell.

22) ACTUALS: Trading which results in the delivery of a delivery of a physical commodity (like grains, gold, pulses etc.,) to the buyer at the expiry of the contract, these do not end in actual delivery, even then since the trading is in physical commodities, it would qualify as ‘actuals’ trading

23)
ACTUARY: A mathematician trained in statistics and probability theory, employed by the insurance companies and Pension funds.
He calculates premiums, pensions and annuity rates, bonuses by using risk factors.

24)
ADVANCE-DECLINE INDEX: It is also called as AD-Index.
It helps in detecting bullish or bearish trend in stock market in which one divides the number of traded shares, which have risen in price by those, which have fallen. For example if 100 shares have advanced 50 declined on a particular day, the AD-Index is ‘2’ (i.e. 100/2). Numbers more than ‘1’ indicate a bullish trend and less ‘1’ a bearish trend.

25) AD-HOC MARGIN:
When a member of a stock exchange has an unusually large outstanding position, the exchange collects margin from him.
(To be contd…)


TODAY’S QUOTE

There are some who question the scale of our ambitions, who suggest that our system cannot tolerate too many big plans. Their memories are short, for they have forgotten what this country has already done, what free men and women can achieve when imagination is joined to common purpose, and necessity to courage.
-BARACK OBAMA, Inaugural Address, Jan. 20. 2009

We try to tag along (or bear in mind)
TODAY’S QUOTES in day-to-day life, in our business united with our own innovative thoughts.


RELAX CORNER

JUST SMS TO YOUR PAL

This iz crime story
5 frndz lived in a room
Namely
MAD
BRAIN
FOOL
NOBODY
SOMEBODY
1day SOMEBODY killed NOBODY.
At that time BRAIN was in bathroom,
MAD called police.
MAD:Is it police station?
Police:Yes,wht iz the matter?
MAD:SOMEBODY killed NOBODY.
Police:R u mad?
MAD:Yes,i"m MAD.
Police:Dnt u've BRAIN.
MAD:BRAIN iz in bathroom..
Police:U FOOL...
MAD:No,FOOL is reading an sMs
















DISCLAIMER:
THE RECOMMENDATIONS MADE HERE DO NOT CONSTITUTE AND OFFER TO SELL OF A SOLICITATION TO BUY ANY OF THE SECURITIES/COMMODITIES OF ANY OTHER INSTRUMENTS WHATSOEVER MENTIONED. NO REPRESENTATIONS CAN BE MADE THAT THE RECOMMENDATIONS CONTAINED WILL BE PROFITABLE OF THAT THEY WILL NOT RESULT IN LOSSES. READERS USING THE INFORMATION CONTAINED HEREIN ARE SOLELY RESPONSIBLE FOR THEIR ACTIONS. SURFING OR USING ‘tradersharmony.blogspot.com' DEEMS THAT THE SURFER ACCEPTS AND ACKNOWLEDGES THE DISCLAIMERS AND DISCLOSURES. THE INFORMATION PUBLISHED ARE FOR EDUCATIONAL AND INFORMATIVE PURPOSE ONLY AND THE USER/READERS SHOULD TAKE ADVICE OF HIS/HER ADVISOR BEFORE TAKING ANY DECISION FOR BUYING, SELLING OR OTHERWISE DEALING WITH SECURITIES/COMMODITIES OR ANY OTHER INSTRUMENT WHATSOEVER.