Friday, June 20, 2014

JUST ONE DAY TO GO


சந்தை வகுப்பிற்கு வருகை தரும் வர்த்தக நண்பர்களுக்கு வாழ்க்கை இனிதாகுமே நாளை மறுநாள்.........

வகுப்பின் சாராம்சம்
1) எந்தெந்த நேரத்தில் எந்தெந்த அடிப்படை செய்திகள் கமாடிட்டி/ஈக்விட்டி சந்தையை பெரிதும் பாதிக்கும்..?
2) முழு நேரம் சந்தையில் அடைபடாமல் பகுதி நேர வர்த்தகம் செய்வது எப்படி..?
3) ஈக்விட்டி சந்தையில் UPPER FREEZE பங்குகளை கணித்து 15 நாள் பொசிஷன் டிரேடிங் செய்வது எப்படி..?
4) கமாடிட்டி சந்தையில் பக்கவாட்டில் நகரப் போகும் (sideways movement) பொருட்களை முன்னரே கண்டறிந்து அதைத் தவிர்ப்பது எப்படி..?
5) வர்த்தக நாளில் எந்த நேரத்தில் எந்த பொருள் என்ன விலையை முக்கிய ஆதரவாகவோ (support) முக்கிய தடையாகவோ (resistance) கொள்ளும்..? அதைக் கணிப்பது எப்படி..?
6) எல்லாவற்றிற்கும் மேலாக சந்தையில் பயமில்லாமல், குழப்பமில்லாமல், பரபரப்பின்றி மகிழ்ச்சியாய் வர்த்தகம் செய்வது எப்படி..?
இன்னும் இப்படி பலப்பல சங்கதிகள் அறிந்து சந்தையில் வீறு நடை போடுங்கள்!
வகுப்பு நடக்கும் தேதி, முகவரி
ஜூன் 22
30 MINUTES
11/2 HABIBULLA ROAD
(OPP TO VRR SCAN CENTRE)
T.NAGAR
CHENNAI
இன்னும் ஆறு இருக்கைகளே உள்ளன...


உங்கள் இருக்கைப் பதிவிற்கு உடனே அழையுங்கள் 9788563656














எச்சரிக்கை:

எமது வகுப்புகளில் கற்றுத் தரப்படும் தொழில்நுட்ப
யோசனைகள் யாவும் தனி மனித உழைப்பினால் உருவானவை!
நேரக் குறிப்புகளோடு நாங்கள் அறிவுறுத்தும் சிலபல மூவிங் ஆவரேஜ் செட்டிங்ஸ் மற்றும் சூப்பர் டிரென்ட் செட்டிங்ஸ் (PLS NOTE IT DOWN..NOT THOSE TOOLS ONLY APPROPRIATE SETTINGS)
எந்த இணையதளத்திலோ, வகுப்பிலோ காணக்கிடைக்காதவை!
சந்தையில் அதிகம் இழந்து துன்பத்திலும், தீரா மன உளைச்சளிலும், அதன் உச்சமாக தற்கொலை எண்ணத்திலும் கூட உழலும் வர்த்தக நண்பர்களுக்காகவே இவை வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படுகிறதே அன்றி சந்தையில் நாடெங்கும் விரவிக் கிடக்கும் பேராசை பிடித்த வகுப்பு வியாபாரிகளுக்காக அல்ல!
தொழில்நுட்பம் களவு போகாமல் காக்க Intellectual property யின் கீழ் காப்புரிமைக்கு வழிவகை இல்லாது போனாலும் அறிவுசார் சங்கதிகளுக்கு PATENT RIGHTS பெற்றுக் கொள்வது ஐபிசி'யின் கீழ் சாத்தியமே - அதற்கு சட்டத்தில் இடமுண்டு!
அவ்வகையில் எமது தொழில்நுட்பத்தை பாதுகாத்த பின்னரே வெளியூர் வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன!
அதற்குத் தான் இத்தனை தாமதம்!
ஆக எமது தொழில்நுட்பங்கள் நாட்டின் எந்த மூலையிலோ, சமூக வலைதளங்களிலோ (விலைக்கோ, இலவசமாகவோ) அப்படியே வெளிப்படுத்தப்படுமாயின் சம்மந்தப்பட்டவர் யாராயினும் இதெற்கென உருவாக்கப்பட்டிருக்கும் கண்காணிப்பு குழு மூலம் கடுமையான நடவடிக்கைகளுக்கு ஆளாகக்கூடும் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறோம்!
© ALL RIGHTS RESERVED
நன்றி!

Thursday, June 19, 2014

ஜூன் 19

இன்றைய சந்தை அடிப்படை :
----------------------------------------------

இன்று சந்தையில் கவனமாக இருக்க வேண்டிய நேரங்கள் (இந்திய நேரப்படி வரையறுக்கப்பட்டது)

1) 2:00 - 2:40PM  (GBP நாணயத்தை நேரடியாகவும், டாலர், கச்சா எண்ணெய், தங்கம் அதை மறைமுகமாகவும் பாதிக்கும் செய்திகளான CORE RETAIL SALES (YoY & MoM) & RETAIL SALES (YoY & MoM) வெளியீடு

2) 6:00 - 6:30PM கவனம் தேவை (டாலரை பாதிக்கும் INITIAL JOBLESS CLAIMS வெளியீடு)

3) 7:30 - 7:50PM கவனம் தேவை (PHILADELPHIA Fed Manufacturing Index)

4) 8:00 - 8:20PM இயற்கை எரிவாயு அதில் கவனம் தேவை (கையிருப்பு வெளியீடு)