WEEK END CLASSES
Every weekend, in our home town we conduct special private coaching classes for intraday trading in commodity and position (2-3weeks) trading in equity market at the same fee we announce for paid classes for the sake of freshers!
Even through Team Viewer it is been planned to take classes every week end in Saturdays or Sundays
Any one can join by registering their Name, email ID, Location and Contact Number in this blog
Join hands and learn how to mint huge money everyday in market
with proper emotional & stress management through our techniques
You shall contact 8428915445 / 9788563656 and fix an appointment before a day or two
ALL THE BEST
JOIN OUR GROUP IN FACEBOOK:
https://www.facebook.com/groups/advancedtradingsecrets/
REVISED FEE STRUCTURE FROM
JUNE 03 2015
JUNE 03 2015
Hi Friends,
Our powerful JTC, PIMT & VBPT techniques with the highest success rate you have
ever met now available in e-packages (in word doc format both in Eng & Tamil) at the following rates
A) PIMT TECHNIQUE FOR COMMODITY – Rs 10,000/-
B) JTC TECHNIQUE FOR COMMODITY – Rs 7,500/-
C) VBPT TECHNIQUES FOR EQUITY – Rs 7,500/-
D) COMBO ECONOMIC PACK (ALL 3) – Rs 20,000/-
(Save Rs 5,000)
(Save Rs 5,000)
Clients are cleared doubts (in techniques we send) every weekend through online after
having received our packages.
Individual traders, Candidates who are interested to buy Commodity techniques can call or register in our blog or SMS
us from your mobile number with the following description.
Your (Name) (Place)_
I WANT TO BUY A or B or C or D
to 8428915445 / 9788563656
to 8428915445 / 9788563656
Have a nice day.
அன்பு நண்பர்களே,
ஒவ்வொரு வார இறுதியும் சனிக்கிழமைகளில் சந்தை வணிகத்தில்
ஆர்வமுள்ள ஆனால் இதுவரை அதுபற்றின அறிமுகமில்லாத நபர்களை
தொழில்முறை வர்த்தகர் போல் தின வர்த்தகம் செய்ய தயார் செய்யும்
பொருட்டு கடலூரில் விசேஷ பயிற்சி வகுப்புகளை அதே கட்டணத்தில்
எடுத்து வருகின்றோம்!
சந்தையில் இதுவரை தோல்விமுகம் கொண்டோருக்கு புதிய நம்பிக்கை
தரும் வகையில் வரைபடங்களினூடே அறிவுறுத்தப்படும் சிலபல
மனப்பயிற்சிகள் மூலமாகவும், தொழில்நுட்ப ரீதியாக உணர்வு மேலாண்மை
(EMOTIONAL MANAGEMENT) மற்றும் மனஅழுத்த மேலாண்மை
(STRESS MANAGEMENT) கடைபிடிக்கும் ரகசியங்களும் கற்றுத்தரப்படும்!
இதன் மூலம் சந்தையில் மட்டுமல்லாது அன்றாட வாழ்விலும் அமைதியும்,
மனச் செறிவும் பெற்று வருங்காலத்தில் வளம் பெறலாம்!
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்!
கமாடிட்டி சந்தையில் வெறும் இரண்டரை மணி
நேரம் மட்டும் செலவழித்து தினமும் பெரும் லாபம் ஈட்டிச் செல்லும்
உத்திகள் யாவும் தற்போது உங்கள் வசதிக்காகவும், பல்வேறு ஊர்களில்
இருந்து கோரும் பரதரப்பட்ட அன்பு வர்த்தகர்களின்
வேண்டுகோளுக்கிணங்கவும் ONLINE வகுப்புகள் மூலம் வார இறுதிகளில்
கணினி வழி உங்கள் இல்லம் தேடி வருகிறோம்..!
வார இறுதிகளில் மூன்று முதல் நான்கு மணி நேரம் நடக்கும் எமது கட்டண
ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்போர் எமது M I D டெக்னிக்குகள் அடங்கிய
'WORD DOCUMENT' அதனை எதிர்கால reference'ற்கு இலவசமாக மெயில் வழி
பெறலாம்!
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் எங்கள் வலைப்பூவின் HOME PAGEஇல்
வலது புறமுள்ள பதிவேட்டில் பெயர் மற்றும் தொலைபேசி எண்ணோடு பதிவு
செய்து கொள்ள வேண்டியது ஒன்று தான்!
அல்லது 8428915445 / 9788563656 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்!
கமாடிட்டி சந்தை வகுப்புகளில் ஒரு
மாபெரும் புரட்சி!
சந்தையில் இதுவரை யாரும் முயற்சிக்க
அஞ்சியதும் எங்கும் இல்லாதபடியுமான
முறையில் எமது வகுப்புகளில்
(விலையையும் நேரத்தையும் கூட்டாக
வைத்து) நாம் கண்டறிந்த 'M I D' மற்றும்
'PIMT'டெக்னிக்குகள்
'PIMT'டெக்னிக்குகள்
கமாடிட்டி சந்தையின் தின வர்த்தகத்தில்
எப்படிவேலை செய்கிறதென்பதை சந்தை
நேரத்திலேயே LIVE ஆக காண்பித்து
வகுப்புகளை வழிநடத்தவிருக்கிறோம்!
சந்தையில் இம்மாதிரி நிகழ்நேர (LIVE) வகுப்புகள் வர்த்தகர்களுக்கும் சரி
தொழில்நுட்ப ஆய்வாளர்களுக்கும் சரி இங்கு புத்தம் புதிதான விஷயமாகும்!
எங்கள் தின வர்த்தக 'M I D' தொழில்நுட்பத்தின் மேல் உள்ள அசைக்க
முடியாத நம்பிக்கையாலும் சந்தையில் தோல்வி முகத்தில் துவண்டு
போயிருக்கும் வர்த்தக அன்பர்களுக்கு புத்துணர்ச்சியும் புதிய நம்பிக்கையும்
தருவதற்காகவும் இவ்வகை வகுப்புகளை ஏற்பாடு செய்யவிருக்கிறோம்!
முடியாத நம்பிக்கையாலும் சந்தையில் தோல்வி முகத்தில் துவண்டு
போயிருக்கும் வர்த்தக அன்பர்களுக்கு புத்துணர்ச்சியும் புதிய நம்பிக்கையும்
தருவதற்காகவும் இவ்வகை வகுப்புகளை ஏற்பாடு செய்யவிருக்கிறோம்!
LIVE வகுப்புகள் முன்னிட்டு வகுப்பு நேரமும் கட்டணமும்
அதிகரிக்கப்பட்டிருக்கிறது!
பதிவு செய்தவர்கள் இறுதி நேர வகுப்பு புறக்கணிப்பைத் தவிர்க்க முன்பதிவுக்
கட்டணமதை நிகழ்நேர வகுப்புகளுக்கு கட்டாயமாக்கியுள்ளோம்!
இதன் ஆரம்பக்கட்டமாக..
LIVE வகுப்பிற்கான இடம் தேதி அதை
நீங்களே முடிவு செய்து தொடர்ந்து
கமென்ட் பெட்டியில்வாக்களியுங்கள்!
அடுத்த வார இறுதி வரை நண்பர்கள்
வாக்களிக்கலாம்!
ஒருவர் ஒரு வாக்கிற்கு மேல் அளிக்கக் கூடாது!
அதிக வாக்கு விழும் ஊருக்கு முதல் வாய்ப்பளிக்கப்படும்!
புதுவை, சென்னை வர்த்தக நண்பர்கள் தகுந்த strength உடன் லைவ் வகுப்புகள்
கோரினால் முன்னுரிமை தரப்படும்!
STRENGTH: குறைந்தது பதினைந்து முதல் இருபது பங்களிப்பாளர் அல்லாது
LIVE வகுப்புகள் மேற்கொள்ளப்படமாட்டாது என்பதனையும் இந்நேரத்தில்
தெரிவித்துக் கொள்கிறோம்!
உபதரகர்கள் (sub-brokers) தங்கள் வாடிக்கையாளர்களிடம் இதன்
முக்கியத்துவத்தை எடுத்துரைத்து எமது லைவ் வகுப்புகளை ஒரு பேக்கேஜ்
போல் பேசிக் கொண்டும் அழைக்கலாம்!
மேலும் விபரங்களுக்கு அணுகவும்: 8428915445 / 9788563656
வருக...இணைக... வெல்க..!
IT'S AN OPEN CHALLENGE |
எமது தொழில்நுட்ப வகுப்பின் சாராம்சம்
பங்கு மற்றும் பொருள்சந்தை சார்ந்த வகுப்புகள் வாரந்தோறும் உள்ளூரில்
எடுத்துக் கொண்டிருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாலும் ஏகோபித்த
முகநூல் வாசகர்கள், வர்த்தக நண்பர்கள் வேண்டுகோளுக்கிணங்க
தமிழ்நாட்டின் பற்பல மாவட்டங்களிலும், (வருங்காலத்தில் தமிழகத்திற்கு
வெளியேயும்) எங்கள் வகுப்புகளை விரிவுபடுத்தி வருகிறோம்!
முகநூல் வாசகர்கள் மட்டுமல்லாது சந்தையில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள
அவரவர் நட்புகளையும் அனைத்து பகுதிகளில் இருந்தும் அன்போடு
வரவேற்கிறோம்!
"இதுவரை நிறைய வகுப்பை பார்த்துட்டோம் ஸார்! எதையுமே ஒழுங்கா
பின்தொடர முடியல! எதிலும் லாபம் வர மாட்டேங்குது!"
"எந்த நேரம் என்ன ஆகும் சந்தையில என்று யாரும் சரியா சொல்றதும் இல்ல!"
"அக்கவுன்ட் ஆரம்பிச்சு கொஞ்ச நாள்'ல சரியான 'ஃபாலோ அப்'
எங்களாலேயும் வெச்சுக்க முடியல... அவங்களும் வெச்சுக்க
மாட்டேங்குறாங்க.. அப்புறம் 'பழைய குருடி கதவை திறடி' கதையா
மறுபடியும் எல்லாம் நட்டத்துல தான் முடியுது!
என்று விதவிதமாக வகுப்புகள் போய் வந்து சலிப்படைந்து மிகுதியாக
அலுப்படைந்தவரா நீங்கள்..?
உங்களுக்கான இறுதி வகுப்பைத் தான் நாங்கள் எடுத்துக் கொண்டிருகிறோம்!
இது போன்று முற்றிலும் நம்பிக்கை இழந்து வெறும் கேள்விகளோடு
இருக்கும் உங்களின் அனைத்து கேள்விகளையும் நானே இங்கு பதிவிட்டு
அதற்கு பதிலும் கூற விழைந்துள்ளேன்!
இதன் மூலம் உங்கள் பெரும்பான்மையான சந்தேகங்கள் தீர்ந்து போகும்
என்றும் நம்புகிறேன்!
கேள்வி பதில் |
1) சந்தையில் நீங்கள் எத்தனை வருடமாக இருக்கின்றீர்கள் ?
பதில்: எட்டு வருடங்கள்
2) இதில் லாபம் சம்பாதிக்கின்றீர்களா..?
பதில்: கட்டாயமாக..! இது எங்கள் முழு நேர தொழில் ஆகும்! இதில் லாபம்
சம்பாதிப்பதோடு மட்டுமல்லாமல் பிறருக்கும் எம் உயர் தொழில்நுட்பத்தை
மிக மலிவான கட்டணத்தில் கற்றுத் தருகிறோம்!
3) ஆரம்பித்தில் இருந்தே லாபத்தில் தான் இருக்கின்றீர்களா..? நட்டமே
வந்தது கிடையாதா..? உங்களிடம் சான்று இருக்கிறதா?
பதில்: கண்டிப்பாக ஆரம்பத்தில் நாங்களும் நிறைய இழந்தவர்கள் தான்;
இங்கு இழக்காமல் யாரும் கற்றுக் கொண்டுவிட முடியாது; எங்களுக்கு
அன்று இல்லாத ஒரே வாய்ப்பு பொறுமையாக இதைக் கற்றுத் தர
ஆளில்லாதது தான் - இப்போது வரும் புதிய வர்த்தகர்களுக்கு அப்படி
இல்லை! ஆர்வமும் முயற்சியும் பயிற்சியும் இருந்தால் போதும் - எந்த
சந்தையிலும் வென்று வாகை சூடலாம்!
உங்களுடன், உங்களுக்காக இன்று நாங்கள் இருக்கிறோம்!
உங்களுடன், உங்களுக்காக இன்று நாங்கள் இருக்கிறோம்!
இரண்டாவதாக இதில் சான்றுகள் கேட்டீர்கள்.. கட்டாயம் காண்பிக்க
முடியும்! ஆனால் இவ்வணிகத்தை பொறுத்த மட்டும் ஒரு விஷயத்தை
நினைவில் கொள்ளுங்கள்!
எப்போதும் இதில் நீங்கள் ஒருவர் வரலாறை நம்புவதை விட
நீங்கள் அணுகும் காலத்தில் அவர்கள் எப்படி perform செய்கிறார்கள் ?
வருங்காலத்தில் எப்படி செயல்படுவார்கள் என்ற தொடர் கண்காணிப்பும் கணிப்புமே மிக அவசியம்!
சென்ற இரண்டு வருடங்களாக நன்றாக செயல்பட்டுக் கொண்டிருக்கும்
பல தரகு நிறுவனங்கள், உபதரகர்கள் analyst'கள் இன்று காணாமல்
போயிருக்கலாம்! ஆக இதில் இறந்த காலத்தை விடவும் நிகழ்காலம்,
எதிர்காலம் பற்றிய ஆய்வுகளே முக்கியம்!
அது நாங்கள் என்றில்லை - யாரிடம் நீங்கள் சென்றாலும் ஆராய
வேண்டியது இதைத்தான்!
4) சந்தையில் லாபத்தில் இருக்கும் நீங்கள் எதற்கு வகுப்புகள் எடுத்து
சம்பாதிக்க வேண்டும்..? பேசாமல் சந்தையிலேயே சம்பாதித்து விட்டு
போக வேண்டியது தானே..? அப்படி மக்கள் மேல் அக்கறை இருந்தால்
அனைத்தையும் இலவசமாக கொடுக்க வேண்டியது தானே..?
பதில்: நண்பர்களே..! இந்த முக்கியமான கேள்விக்கு தெளிவான பதிலைக் கூற
கடமைப்பட்டிருக்கிறேன்!
" ஒரு மருத்துவரோ வக்கீலோ தனக்கென்று ஒரு பிரச்சனை வரும் போது
மட்டும் தான் கற்றதை பயன்படுத்தி (தனக்கு மட்டும் அதைத்) தீர்த்துக்
கொள்ளலாம் என்று இருப்பதில்லை - அப்படி ஒருவர் இருந்தால் நீங்களே
அவரை என்னவென்று அழைப்பீர்கள்?
அது மாதிரி தான் இத்தொழிலும்! நாங்கள் கற்றவற்றை, கண்டு பிடித்தவற்றை
பிறருக்கு தருவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிறோம்!
இலவசமாக ஏன் தருவதில்லை என்றால் இலவசமாக வரும் எந்த
விஷயத்தையும் யாரும் மருந்துக்குக் கூட மதிப்பதில்லை - உங்கள் வீட்டில்
நீங்கள் காசு போட்டு வாங்கிய டி.வி எங்கு இருக்கிறது..? கலைஞர் டி.வி. எங்கு
இருக்கிறது (அல்லது) எப்படி இருக்கிறது..?
மக்களை முடமாக்குவதும், கண்ணியமற்ற ஒருவித அலட்சியப்போக்கிற்கு
தள்ளுவதும் இது மாதிரி அளவற்ற இலவசங்கள் தான்!
சரி இருந்தாலும் பரவாயில்லை.. நிறைய பேர் மிகுந்த வலியோடு அலைபேசி
கேட்டுக் கொள்கிறார்களே என்பதற்காக (நான் அல்லும் பகலும் பாடுபட்டு
கண்டறிந்த) சிலபல விலைமதிப்பற்ற தொழில்நுட்பங்களை FACEBOOK,
TWITTER போன்ற சமூக வலைதளங்களில் எல்லோரும் கற்று பயனடையும்
வண்ணம் இலவசமாகத் தான் பதிவு செய்து வந்தேன்!
என்ன ஆயிற்று..?
"இப்படித்தான் இவ்வளவு பெரிய விஷயத்தை தூக்கி கையில சும்மா
கொடுப்பாங்களா..? உனக்கு கொஞ்சங்கூட அறிவில்லையா..? அது
இல்லையா இது இல்லையா........" என்று என்பால் அக்கறை கொண்ட
நெருங்கிய உறவுகளின் வருத்தத்தை சம்பாதித்துக் கொண்டது தான் மிச்சம்!
ஒருவர் கூட "ஸார் இதைப் பயன்படுத்தி நான் இவ்வளவு
சம்பாதிச்சேன்..ரொம்ப சந்தோஷம் ஸார்" என்று மருந்துக்கு கூட அழைத்து
பின்னூட்டம் தரவில்லை இந்த நிமிடம் வரை!
ஏன்?
ஏனென்றால் அது இங்கு அனாமத்தாக வந்த அலட்சியம்!
மட்டுமல்லாமல் இதுவும் ஒரு தொழில் தான்! - இதில் வருமானம் வரும்
எந்தக் கிளை வியாபாரத்தையும் ஒருவர் ஏன் புறக்கணிக்க வேண்டும்
சொல்லுங்கள் ?
5) சந்தையில் வகுப்புகள் எடுக்கும் நீங்கள் பிறரிடம் இருந்து எப்படி
வேறுபடுகின்றீர்கள் ?
பதில்: நல்ல கேள்வி! இதைப் பற்றி விவரமாக ஒரு பதிவிலேயே
குறிப்பிட்டிருந்தேன்! அதை அப்படியே உங்கள் பார்வைக்குத் தருகிறேன் -
அப்படித்தான் எங்கள் வகுப்புகள் மற்ற வகுப்புகளிடமிருந்து வித்தியாசப்
படுகின்றன எனலாம்!
//சந்தையில் எந்த பொருளை எந்த நேரத்தில் வாங்க வேண்டும் என்பதை சில
சமயம் விலையும்,எந்த பொருளை எந்த விலையில் வாங்க வேண்டும்
என்பதை சில சமயம் நேரமும் தீர்மானிக்கும்!
சரியான விலையில் ஒரு பொருளை தப்பான நேரத்தில் வாங்குவதும்,
சரியான நேரத்தில் ஒரு பொருளை தப்பான விலையில் வாங்குவதும்
பெரும்பாலும் நட்டத்தில் மட்டுமே முடியும்!
விலையைப் பற்றி கவலைப்படும் பல தொழில்நுட்ப ஆய்வாளர்களே கூட
நேரத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை!
இதைக் கண்டறிய சற்றே சிக்கலான TIME THEORY கணிதங்கள் உண்டு!
ஆனால் வெகு நிச்சயமாக வர்த்தக நேரத்தில் அதைக் கணக்கிட்டு
கொண்டிருந்தால் வர்த்தக வாய்ப்பே பறிபோகக் கூடிய ஒரு பயங்கரமான
Drawback இதில் இருப்பதால் எங்கள் வரைபடத்தில் உள்ள ஒரு முக்கியமான
கருவியைக் கொண்டே இதை எளிமையாகக் கண்டறியும் தொழில்நுட்பத்தை
கண்டுபிடித்து வாடிக்கையாளர்களுக்கும் வகுப்பில் கலந்து
கொள்வோருக்கும் கற்றுக் கொடுக்கிறேன்! //
மட்டுமல்லாமல் எந்நேரம் வேண்டுமானாலும் எங்களைத் தொடர்பு கொண்டு
எந்த சந்தேகமும் கேட்கலாம்!
'வகுப்பை எடுத்தார்கள் - காசை வாங்கினார்கள் - கல்லாவை கட்டினார்கள்'
என்று உங்களைத் தூர விட்டுத் தொலைந்து போகாமல் வர்த்தக நேரத்தில்
நீங்கள் டெக்னிக்குகள் பழகும் வரை உங்களோடு கூடவே ஆன்லைன் மூலம்
தொடர்பில் இருந்தபடி எப்போதும் எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு!
6) இவ்வளவு கூறும் உங்களுக்கு இப்போதெல்லாம் நஷ்டங்களே
வருதில்லையா..?
பதில்: அப்படி யாரும் சொல்வதற்கில்லை! கட்டாயம் நட்டங்களும் வரத்தான்
செய்யும் - எங்களுக்கும் நட்டங்கள் உண்டு - இங்கு 100% HOLY GRAIL என்று
எந்தத் தொழில்நுட்பமும் இல்லை - அப்படி இருப்பதாக யாராவது சொன்னால்
100% அவர்கள் நம்பத்தகாத ஆசாமி தான்! அது பச்சைப் பொய்!
சந்தையில் அப்படி ஒரு தொழில்நுட்பம் இருந்தால் வேறு யாரும் எந்த
வேலையும் செய்து கொண்டு இருக்கப்போவதில்லை' என்பதையும்
யோசியுங்கள்!
எனவே நாம் கற்க வேண்டியதெல்லாம் சந்தையில் நட்டங்களை எப்படி நம்
லாபங்களுக்குள் அடக்குவது என்பதைத் தான்!
அதையும் முறையாக கற்றுத் தேர்ச்சி பெறலாம்!
7) வகுப்பு எத்தனை மணி நேரம்...? ஒரு வகுப்பிற்கு தற்போது எவ்வளவு
பணம்செலுத்த வேண்டும்?
பதில்: கமாடிட்டி ஈக்விட்டி இரண்டும் சேர்த்தே எடுப்பதால் வகுப்பு காலை 10
மணி முதல் மாலை 4 வரை இருக்கும்!
களைப்பு நீங்க நண்பர்களுக்கு இடைவேளையில் உணவு உபசரிப்பும்
கட்டாயம் உண்டு!
வகுப்புகளுக்கான கட்டணம் ரூ 5000/- மட்டும்
இதை எப்படி ஓரிரு வாரங்களுக்குள் கமாடிட்டி சந்தையில் இருந்து எடுப்பது
என்ற வித்தையும் கற்றுத்தரப்படும் - எனவே கட்டணத்தைப் பற்றிய
கவலையும் பங்களிப்போருக்கு வேண்டாம்!
8) MONEY MANAGEMENT பற்றி சொல்லித்தருவீர்களா..?
பதில்: கட்டாயம் சொல்லித்தரப்படும் - அது இல்லாமல் எந்த
தொழில்நுட்பமும் கை கொடுக்காது என்பதை நாங்கள் நன்கு அறிவோம்!
9) தொடர்ச்சியான FOLLOW UPக்கு வழி வகை உண்டா..?
பதில்: சமூக ஊடகங்கள், அலைபேசிகள், மற்றும் வீடியோ கான்ஃபரன்சிங்
என்று அனைத்து தொழில்நுட்பமும் இன்று ஏகத்துக்கும் வளர்ந்து விட்டதால்
இதற்கு எப்போதும் சாத்தியம் உண்டு!
தேவைப்படுவதெல்லாம் மற்றவருக்கான மனம் தான்! அது எங்களிடம்
உள்ளது! நம்பிக்கையோடு வாருங்கள்! வெல்லலாம்!
10) சந்தையில் நீடித்த வெற்றி சாத்தியமா..?
பதில்: கண்டிப்பாக இதில் தொடர் வெற்றி சாத்தியமே..! ஒரே நிபந்தனை -
வகுப்பில் கற்றுக் கொள்வது தவிர உங்கள் விருப்பத்திற்கு நீங்கள் வர்த்தகம்
செய்யவே கூடாது..!
# இதற்கு மேலும் கேள்விகள் இருந்தால் தயங்காமல்
பதிவிடுங்கள் ! தீர்த்து வைக்கிறோம்!
நன்றி!
மேலும் விபரங்களுக்கும், இலவச கணக்கு திறப்பிற்கும்,
இலவச நிகழ்நேர வரைபடத்திற்கும் (LIVE CHARTS) அணுகவும்...
Mahindeesh Sathish @ 9788563656
வருக! வெல்க!
CLASS CLICKS
சென்னை வகுப்பில் |
உணவு இடைவேளை |
கோவை வகுப்பில் பங்கேற்றவர்களோடு.. |
ஓர் எச்சரிக்கை
OUR 'P I M T', 'M I D' & 'VBPT' TRADING TECHNIQUES PROTECTED |
எமது வகுப்புகளில் கற்றுத் தரப்படும் தொழில்நுட்ப யோசனைகள் யாவும்
தனி மனித உழைப்பினால் உருவானவை!
நேரக் குறிப்புகளோடு நாங்கள் அறிவுறுத்தும் சிலபல மூவிங் ஆவரேஜ்
செட்டிங்ஸ் மற்றும் சூப்பர் டிரென்ட் செட்டிங்ஸ்
(PLS NOTE IT DOWN..NOT THOSE TOOLS ONLY APPROPRIATE SETTINGS) எந்த
இணையதளத்திலோ, வகுப்பிலோ காணக்கிடைக்காதவை!
(PLS NOTE IT DOWN..NOT THOSE TOOLS ONLY APPROPRIATE SETTINGS) எந்த
இணையதளத்திலோ, வகுப்பிலோ காணக்கிடைக்காதவை!
சந்தையில் அதிகம் இழந்து துன்பத்திலும், தீரா மன உளைச்சளிலும்,
அதன் உச்சமாக தற்கொலை எண்ணத்திலும் கூட உழலும் வர்த்தக
நண்பர்களுக்காகவே இவை வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படுகிறதே அன்றி
சந்தையில் நாடெங்கும் விரவிக் கிடக்கும் பேராசை பிடித்த வகுப்பு
வியாபாரிகளுக்காக அல்ல!
ஆக வகுப்புகளில் வெளியிடப்படும் எமது தொழில்நுட்பங்கள் நாட்டின் எந்த
மூலையிலோ, சமூக வலைதளங்களிலோ (விலைக்கோ, இலவசமாகவோ)
அப்படியே வெளிப்படுத்தும் உரிமை ADMIN MAHINDEESH@ SATHISH க்கு
மட்டுமே உண்டு !
மட்டுமே உண்டு !
நன்றி!
No comments:
Post a Comment