Friday, July 25, 2014

இன்றைய சந்தை அடிப்படை (JULY 25)

இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 1:30 க்கு வெளியாகும் German IFO Business Climate Index, German Business Expectations, German Current Assessment செய்திகள் யூரோவை நேரடியாகவும் அமெரிக்க டாலரை மறைமுகமாகவும் பாதிக்கவல்லதாகும்! 

GBP நாணயத்தை பாதிக்கவல்ல செய்திகளான GDP (காலாண்டு மற்றும் வருடாந்திர) தகவல்கள் இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் வெளியாக உள்ளன!

மட்டுமல்லாமல் இன்று ஆறு மணியளவில் வெளியாகவிருக்கும் (அமெரிக்க டாலரை நேரடியாக பாதிக்கவல்ல தகவல்களான) Core Durable Goods Order மற்றும் Durable Goods Order (மாதாந்திர அடிப்படை) தின வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் மற்றும் தங்கமதில் பாதிப்புகளைக் கொண்டு வருமென்று எதிர்ப்பார்க்கப்படுகிறது!

கச்சா எண்ணெய், தங்கம் மற்றும் வெள்ளியில் பொருட்சந்தை வர்த்தகர்கள் இன்று கவனமாக இருக்க வேண்டிய நேரம் 

1:30 - 2:30PM ; 6:00 - 7:00PM

வெல்க!

NB: Register your name, location and phone no. in the right side of our blog for paid technical classes we conduct every saturday in Cuddalore

Contact 9788563656 for more details

ALL THE VERY BEST

வள்ளுவனுடன் ஒரு விடியல்

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்

" இந்தத் தொழிலை இக்கருவியால் இவன் முடிப்பான் என்பதை ஆராய்ந்த பிறகு அத்தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்! " என்ற வள்ளுவனின் வாக்கு பங்குச் சந்தைக்கு மட்டும் பொருந்தாமல் போய் விடுமா என்ன..?

தேர்ந்த தரகு நிறுவனங்களை அணுகி, தேர்ந்த அனுபவமிக்க, உண்மையுள்ள, வர்த்தகத் திறமை நிரம்பியவரின் வர்த்தக ஆலோசனையின் பேரில் செயல்படுவதும் வெற்றிக்கு வழி தானே..?

NIFTY FUTURES TODAY

இன்றைய நிலைப்பாடு
இன்று 7829 என்ற நிலைக்கு மேல் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் NIFTY FUTURES நிற்குமானால் அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் 7855-65 என்ற இலக்கை அடையும் ..
வலுவான வால்யூமோடு அந்நிலையும் உடையும் பட்சத்தில் 7888 வரை செல்லும் வாய்ப்பை Nifty Futures பெறும்!

ஒருவேளை  7840 என்ற புள்ளி உடையாமல் 7828 என்ற அளவிற்குக் கீழ் பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வர்த்தகமாகி விட்டால் 7796 என்ற முதல் ஆதரவு நிலையையும் அது வேகமாக உடையும் பட்சத்தில் 7780-70 என்ற இரண்டாம் ஆதரவு நிலையையும் Nifty Futures அடையும்!

மிகக் கவனமாக அளவுகள் பயன்படுத்தி வெல்க!

மேலும் விபரங்களுக்கு: 9788563656

வாழ்த்துக்கள் நண்பர்களே!

Thursday, July 24, 2014

பாரதியுடன் விடியும் பொழுது...

ராகம்-சரஸ்வதி மனோஹரி                                           தாளம்-திஸ்ரம்

ஏகம்பிள்ளைப் பிராயத்திலே-அவள்
பெண்மையைக் கண்டு மயங்கிவிட்டேனங்கு
பள்ளிப் படிப்பினிலே-மதி
பற்றிட வில்லை யெனிலுந் தனிப்பட
வெள்ளை மலரணமேல்-அவள்
ணையுங் கையும் விரிந்த முகமலர்
விள்ளும் பொருளமுதும்-கண்டேன்
வெள்ளை மனது பறிகொடுத் தேன், அம்மா!

ஆடி வருகையிலே-அவள்
அங்கொரு வீதி முனையில் நிற்பாள்;கையில்
ஏடு தரித்திருப்பாள்-அதில்
இங்கித மாகப் பதம் படிப்பாள், அதை
நாடி யருகணைந்தால்-பல
ஞானங்கள் சொல்லி இனிமைசெய்வாள்:”இன்று
கூடி மகிழ்வ” மென்றால்-விழிக்
கோணத்தி லேநகை காட்டிச் செல்வாள்,அம்மா!

ஆற்றங் கரைதனிலே-தனி
யானதோர் மண்டப மீதினிலே,தென்றற்
காற்றை நுகர்ந்திருந்தேன்-அங்கு
கன்னிக் கவிதை கொணர்ந்து தந்தாள்;அதை
ஏற்று மனமகிழ்ந்தே-’ அடி
என்னோ டிணங்கி மணம்புரி வாய்” என்று
போற்றிய போதினிலே-இளம்
புன்னகை பூத்து மறைந்துவிட்டாள்,அம்மா!

சித்தந் தளர்ந்ததுண்டோ?-கலைத்
தேவியின் மீது விருப்பம் வளர்ந்தொரு
பித்துப் பிடித்ததுபோல-பகற்
பேச்சும் இரவிற் கனவும் அவளிடை
வைத்த நினைவை யல்லால்-பிற
வாஞ்சை யுண்டோ? வய தங்ஙன மேயிரு
பத்திரண் டாமளவும்-வெள்ளைப்
பண்மகள் காதலைப் பற்றிநின் றேன்,அம்மா!

NIFTY FUTURES LOOKING HOT

இன்று நிஃப்டி (futures) 7806 மேல் பத்து நிமிடங்கள் வர்த்தகமாகும் பட்சத்தில்
அது 7816-27 மற்றும் 7840 புள்ளிகளை மிகச் சுலபமாகத் தொடும் வாய்ப்பைப்
பெறும்!

வலுவான வால்யூமுடன் 7845 உடைபட்டால் 7872 என்ற இலக்கையும் இன்றே
காணலாம்.

7806 ற்கு மேலான GAP UP openingஇல் இது கட்டாயம் சாத்தியப்படும்!

ஒருவேளை 7810 என்ற நிலையையே கடக்காமல் 7788 என்ற முதல் ஆதரவு
நிலை உடைப்பட்டு அதன் கீழ் பதினைந்து நிமிடங்கள் வர்த்தகமாகிவிட்டால்
அடுத்த ஆதரவு இலக்கான 7740-35 வரை nifty futures தினவர்த்தகத்தில்
பயணிக்கும்!

மிகக் கவனமாக மேற்கூறிய அளவுகள் பயன்படுத்தி வெல்லவும்!

வாழ்த்துக்கள் நண்பர்களே!

மேலும் விபரங்களுக்கு அழைக்கவும் 9788563656

DISCLAIMER 
THE RECOMMENDATIONS MADE HERE DO NOT CONSTITUTE AND OFFER TO SELL OF A SOLICITATION TO BUY ANY OF THE SECURITIES/COMMODITIES OF ANY OTHER INSTRUMENTS WHATSOEVER MENTIONED. NO REPRESENTATIONS CAN BE MADE THAT THE RECOMMENDATIONS CONTAINED WILL BE PROFITABLE OF THAT THEY WILL NOT RESULT IN LOSSES. READERS USING THE INFORMATION CONTAINED HEREIN ARE SOLELY RESPONSIBLE FOR THEIR ACTIONS. SURFING OR USING ‘tradersharmony.blogspot.com' DEEMS THAT THE SURFER ACCEPTS AND ACKNOWLEDGES THE DISCLAIMERS AND DISCLOSURES.THE INFORMATION PUBLISHED ARE FOR EDUCATIONAL AND INFORMATIVE PURPOSE ONLY AND THE USER/READERS SHOULD TAKE ADVICE OF HIS/HER ADVISER BEFORE TAKING ANY DECISION FOR BUYING, SELLING OR OTHERWISE DEALING WITH SECURITIES/COMMODITIES OR ANY OTHER INSTRUMENT WHATSOEVER.

இன்றைய சந்தை அடிப்படை

இந்திய நேரப்படி இன்று வெளியாகும் செய்திகளும் நாணயம், கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தின் மீதான அதன் தாக்கங்களும் பின்வருமாறு

1:00 PM - German manufacturing PPI மற்றும் German service PMI முறையே 52 , 54.5 என வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது!

எதிர்ப்பார்ப்பை மீறும் பட்சத்தில் அது யூரோ மற்றும் தங்கத்தை (1:00 முதல் 1:40 PM) வரை தினவர்த்தகத்தில்) வலுப்படுத்தி டாலர் மற்றும் கச்சா எண்ணையை கீழிறக்கும்!

மாறாக நடக்குமானால் தின வர்த்தகத்தில் யூரோ மற்றும் தங்கத்தின் மேல்நோக்கிய நகர்வை மட்டுப்படுத்தி டாலர் மற்றும் கச்சா எண்ணெயை உயர்த்திப் பிடிக்கும்!

தொடர்ந்து பிற்பகல் இரண்டு மணிக்கு வெளியாகும் மாதாந்திர மற்றும் வருடாந்திர சில்லறை விற்பனை தகவல் GBP நாணயத்தை நேரடியாகவும் அமெரிக்க டாலரை மறைமுகமாகவும் பாதிக்கவல்ல செய்திகளாகும்!

மாலை 7:30 மணிக்கு வெளியாகும் NEW HOME SALES மற்றும் அதன் மாதாந்திர அறிக்கைகள் டாலர் மற்றும் கச்சா எண்ணெயை நேரிடையாக பாதிக்கவல்ல செய்திகளாகும்!

அதைத் தொடர்ந்த இயற்கை எரிவாயு கையிருப்பு தகவல் இரவு 8:00 முதல் 8:25 வரை NATURAL GAS மற்றும் கச்சா எண்ணெயின் நகர்வுகளில் கூடுதல் பாதிப்புக்களைக் கொண்டு வரும்!

ஆக இன்று வர்த்தகர்கள் கச்சா எண்ணெய், தங்கம் மற்றும் வெள்ளியில் கவனமாக தின வர்த்தகம் மேற்கொள்ள வேண்டிய நேரங்கள்..

1:00 - 1:30 PM;  2:00 - 2:30 PM; 7:30 - 8:30 PM

சிறப்புப் பயிற்சி விபரங்கள்

இதுவரை சந்தை அறிமுகமற்றவரும், சந்தையில் தோல்வி முகத்தில் இருந்தபடி நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே கடினமான வாழ்க்கை மேற்கொள்வோரும்  இனி நிலைத்த வெற்றியோடு சிறப்பாக தின வர்த்தகம் புரிய வேண்டி எமது சிறப்புப் பயிற்சி வகுப்புகள் (ரூபாய் ஐயாயிரத்திற்கே) ஒவ்வொரு சனிக்கிழமையும் கடலூரில் நடைபெற்றவண்ணம் இருக்கின்றன. 

கலந்து கொண்டு, கவனமாக சந்தையில் காய் நகர்த்தும் யுக்திகள் கற்று வெற்றி நடை போடுங்கள்!

மேலும் விபரங்களுக்கு அலைபேசவும் 9788563656

Wednesday, July 23, 2014

CRUDE UPDATES

Add caption

July Contract 2014 of CRUDE OIL ends in a good profit for clients.

On our strong recommendation crude (mcx) has been bought @ 6098 and was sold @ 6260 exactly on the expiry date (21st JULY)

WHAT ELSE U WANT FRIENDS ?

Now what is going to happen in August contract ?

STRONG RESISTANCE is seen @ 103.20 and 104 in dollar charts
Crossover and a close of these levels takes crude to 106-107$

CRUCIAL SUPPORT @ 98$

RANGE BOUND: 98$ - 107$

DISCLAIMER 
THE RECOMMENDATIONS MADE HERE DO NOT CONSTITUTE AND OFFER TO SELL OF A SOLICITATION TO BUY ANY OF THE SECURITIES/COMMODITIES OF ANY OTHER INSTRUMENTS WHATSOEVER MENTIONED. NO REPRESENTATIONS CAN BE MADE THAT THE RECOMMENDATIONS CONTAINED WILL BE PROFITABLE OF THAT THEY WILL NOT RESULT IN LOSSES. READERS USING THE INFORMATION CONTAINED HEREIN ARE SOLELY RESPONSIBLE FOR THEIR ACTIONS. SURFING OR USING ‘tradersharmony.blogspot.com' DEEMS THAT THE SURFER ACCEPTS AND ACKNOWLEDGES THE DISCLAIMERS AND DISCLOSURES.THE INFORMATION PUBLISHED ARE FOR EDUCATIONAL AND INFORMATIVE PURPOSE ONLY AND THE USER/READERS SHOULD TAKE ADVICE OF HIS/HER ADVISER BEFORE TAKING ANY DECISION FOR BUYING, SELLING OR OTHERWISE DEALING WITH SECURITIES/COMMODITIES OR ANY OTHER INSTRUMENT WHATSOEVER.

MAKE A NOTE FRIENDS

FIVE HOT PICKS freshly added in our Portfolio for 

HIGHNETWORTH INVESTORS

1) SSLT @ 294 for the target of 350 within 3 months

2) MAX @ 316 for the target of 375 within 3 months

3) BIOCON @ 511 for the target of 570 within 2 months

4) HINDALCO @ 182 for the target of 215 within 2 months

5) MANAPPURAM @ 23.20 for the target of 32 
    within 2 months

JUST WATCH THESE FIVE AFTER OCTOBER 2014

How we pick these type of stocks? --- Are u guys interested to know the secret..? 

Register your name, location and phone no. in the right side of our blog for technical 

classes we conduct every saturday in Cuddalore and become a master trader

Contact 9788563656 for more details

ALL THE VERY BEST

DISCLAIMER 
THE RECOMMENDATIONS MADE HERE DO NOT CONSTITUTE AND OFFER TO SELL OF A SOLICITATION TO BUY ANY OF THE SECURITIES/COMMODITIES OF ANY OTHER INSTRUMENTS WHATSOEVER MENTIONED. NO REPRESENTATIONS CAN BE MADE THAT THE RECOMMENDATIONS CONTAINED WILL BE PROFITABLE OF THAT THEY WILL NOT RESULT IN LOSSES. READERS USING THE INFORMATION CONTAINED HEREIN ARE SOLELY RESPONSIBLE FOR THEIR ACTIONS. SURFING OR USING ‘tradersharmony.blogspot.com' DEEMS THAT THE SURFER ACCEPTS AND ACKNOWLEDGES THE DISCLAIMERS AND DISCLOSURES.THE INFORMATION PUBLISHED ARE FOR EDUCATIONAL AND INFORMATIVE PURPOSE ONLY AND THE USER/READERS SHOULD TAKE ADVICE OF HIS/HER ADVISER BEFORE TAKING ANY DECISION FOR BUYING, SELLING OR OTHERWISE DEALING WITH SECURITIES/COMMODITIES OR ANY OTHER INSTRUMENT WHATSOEVER.

இன்றைய சந்தை அடிப்படை

பின்வரும் (இந்திய) நேரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியச் செய்திகளுக்காய் சந்தையில் (குறிப்பாக கச்சா எண்ணெய், தங்கம் மற்றும் வெள்ளியில்) கவனம் கொள்க!

GBP நாணயத்தை பாதிக்கும் செய்திகள்..

2:00 PM - MPC MEETING MINUTES
5:15PM - இங்கிலாந்து வங்கியின் கவர்னர் திரு.கார்னியின் உரை

கனடிய டாலரை நேரடியாகவும் அமெரிக்க டாலரை மறைமுகமாகவும் பாதிக்கும் தகவல்கள்.

6:00 PM - மாதாந்திர அடிப்படையில் வெளியாகும் CORE RETAIL SALES மற்றும் RETAIL SALES

சென்ற மாதம் 0.7% ஆக இருந்த CORE RETAIL SALES இம்முறை 0.3% ஆக குறைத்து எதிர்ப்பார்க்கப்படுகிறது - எதிர்ப்பார்ப்பை மீறி
புள்ளிகள் அதிகமானால் அது கனடிய டாலரை பலப்படுத்தி டாலர் மற்றும் கச்சா எண்ணையை (தினவர்த்தகத்தின் போது) மாலை ஆறிலிருந்து ஆறு நாற்பது வரை கீழிறக்கி தங்கம் மற்றும் வெள்ளி உயர வாய்ப்பளிக்கும்!

0.3% க்கும் கீழ் புள்ளிகள் வெளியாகும் பட்சத்தில் டாலருக்கு நிகரான கனடிய நாணயம் வலுவிழந்து (6:00 மணியிலிருந்து 6:40 PM வரை ) கச்சா எண்ணெய் உயரவும் தங்கம் வீழவும் வழி வகுக்கும்!

மேலும் சந்தை குறித்த அனைத்து ஐயங்களுக்கும், இலவச ஆலோசனைகளுக்கும், பரிந்துரைகளுக்கும், இலவச கணக்கு திறப்பிற்கும், இலவச LIVE CHARTS ற்கும், (சந்தைத் தொழில்நுட்ப ஆய்வு குறித்த)  கட்டணப் பயிற்சி வகுப்புகளுக்கும் இன்றே தொடர்பு கொள்ளுங்கள்..!

அலைபேசி: 9788563656

சனிக்கிழமை தோறும் கடலூரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் எமது கட்டணப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு தினவர்த்தகத்தில் தொடர்ச்சியான வெற்றிக்குப் பாதையமைத்துக் கொள்ள வலப்பக்கமுள்ள பதிவேட்டில் இடம், அலைபேசி எண் கொடுத்து இலவசமாகப் பதிவு செய்து கொள்ளவும்!

வெல்க!

Tuesday, July 22, 2014

GOLD UPDATES

வாராந்திர வரைபடம்

CURRENT MARKET PRICE: 1306.20$

IMPORTANT RESISTANCE @ 1330.55$

CROSS OVER & 3 CONSECUTIVE CLOSES WITH A
WEEKLY CLOSE ABOVE THE LEVEL TAKES GOLD TO 
1370$

CRUCIAL SUPPORT @ 1299.65$

THREE

CONSECUTIVE + A WEEKLY CLOSE BELOW THIS

LEVEL LEADS GOLD TO 1269$

POSITIONAL CALL

TATACOMM ON FIRE ------- BUYING RANGE: 380-384

IMMEDIATE TARGETS: 390 - 397

இன்றைய சந்தை அடிப்படை

இன்று மாலை ஆறு மணிக்கு வெளியாகும் (வருடாந்திர மற்றும் மாதாந்திர)
CORE CPI தகவலும்,

மாலை 7:30க்கு வெளியாகும் கையிருப்பு வீட்டு விற்பனை மற்றும் அதன்
மாதாந்திர அறிக்கையும் அமெரிக்க டாலர் மற்றும் கச்சா எண்ணையில்
இன்று சாதக/பாதக பாதிப்புகளை ஏற்படுத்த வல்ல முக்கியமான
செய்திகளாகப் பார்க்கப்படுகிறது!

4.89 மில்லியனாக இருந்த EXISTING HOME SALES ஆனது  இன்று 4.97 
மில்லியனாக உயரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இவ் அளவிற்கு மேல் தகவல் வெளியாகும் பட்சத்தில் தினவர்த்தகத்தில் 7:30 
மணி முதல் 8:10 வரை அது அமெரிக்க டாலர் மற்றும் கச்சா எண்ணெயை
உயர்த்திப் பிடித்து தங்கம் மற்றும் வெள்ளியைக் கீழிறக்கும்!

அதே சமயம் வெளியாகும் இத்தகவல் 4.97 மில்லியனிற்குக் கீழ்
இருக்குமானால் டாலரும் கச்சா எண்ணையும் வலுவிழந்து தங்கம் மற்றும்
வெள்ளி உலோகங்கள் மேற்குறிப்பிட்ட அதே நேரத்தில் உயரப் பார்க்கும்!

வகை அறிந்து வெல்க!

மேலும் ஈக்விட்டி மற்றும் கமாடிட்டி சந்தை தொடர்பான எவ்வித இலவச
ஆலோசனைக்கும், இலவச LIVE CHART களுக்கும், இலவச கணக்கு
திறப்பிற்கும், கட்டண வகுப்பு தகவல்களுக்கும் எந்நேரமும் அணுகவும்
9788563656

Monday, July 21, 2014

STOCKS ON FIRE

GRAB THESE STOCKS NOW

&

FORGET IT FOR A MONTH or TWO

DREDGECORP

DREDGECORP - BUY IT BETWEEN 475 - 480 

NEARBY TARGET - 540 & ABOVE 

540+ will be the TARGET FOR SHORT TERM

CROMPGREAVES

CROMPGREAVES - CATCH IT BETWEEN 202 - 210 

NEARBY TARGET - 240 (240+ will be the TARGET FOR SHORT TERM) 

POLARIS

POLARIS - BUY IT BETWEEN 228 - 232 

NEARBY TARGET - 255 (255+ will be the TARGET FOR SHORT TERM)

SREINFRA

SREINFRA - CATCH IT BETWEEN 49 - 51

NEARBY TARGET - 58 (58+ will be the TARGET FOR SHORT TERM)

DISCLAIMER 
THE RECOMMENDATIONS MADE HERE DO NOT CONSTITUTE AND OFFER TO SELL OF A SOLICITATION TO BUY ANY OF THE SECURITIES/COMMODITIES OF ANY OTHER INSTRUMENTS WHATSOEVER MENTIONED. NO REPRESENTATIONS CAN BE MADE THAT THE RECOMMENDATIONS CONTAINED WILL BE PROFITABLE OF THAT THEY WILL NOT RESULT IN LOSSES. READERS USING THE INFORMATION CONTAINED HEREIN ARE SOLELY RESPONSIBLE FOR THEIR ACTIONS. SURFING OR USING ‘tradersharmony.blogspot.com' DEEMS THAT THE SURFER ACCEPTS AND ACKNOWLEDGES THE DISCLAIMERS AND DISCLOSURES.THE INFORMATION PUBLISHED ARE FOR EDUCATIONAL AND INFORMATIVE PURPOSE ONLY AND THE USER/READERS SHOULD TAKE ADVICE OF HIS/HER ADVISER BEFORE TAKING ANY DECISION FOR BUYING, SELLING OR OTHERWISE DEALING WITH SECURITIES/COMMODITIES OR ANY OTHER INSTRUMENT WHATSOEVER.

இன்றைய சந்தை அடிப்படை

சந்தையின் போக்கை தீர்மானிக்கக் கூடிய செய்திகள் இன்றேதும் பெரிதாக 
இல்லாத போதும் மாதாந்திர அடிப்படையில் இன்று முற்பகல் 11:30 மணிக்கு 
வெளியாகும் German PPI யூரோவின் நகர்வில் சற்று முக்கியத்துவம் 
வாய்ந்ததாகக் கருதப்படுகிறது!

சென்ற அறிவிப்பில் -0.2% ஆக இருந்த இது இன்று 0.1% ஆக உயர்த்தி 
அறிவிக்கப்படுமென்று எதிர்ப்பார்க்கப்படுகிறது!

வெளியாகும் தகவல் ௦.1% க்கு மேல் இருந்தால் தினவர்த்தகத்தில் அது யூரோ
மற்றும் தங்கத்தை பலப்படுத்தி டாலர் மற்றும் கச்சா எண்ணையை 
கீழிறக்கும்.

சந்தை எதிர்ப்பார்ப்பிற்குக் கீழ் இப்புள்ளிகள் வெளியாகுமானால் அது 
தினவர்த்தகத்தில் யூரோவை பலமிழக்கச் செய்து கச்சா எண்ணெய் மற்றும் 
டாலரை உயர்த்திப் போகும்.

வர்த்தகர்கள் பொருட் சந்தையில் இன்று சற்று கவனமாக இருக்க வேண்டிய
நேரம் 11:30 - 12:15PM

மேலும் ஈக்விட்டி மற்றும் கமாடிட்டி சந்தை தொடர்பான எவ்வித இலவச 
ஆலோசனைக்கும், இலவச LIVE CHART களுக்கும், இலவச கணக்கு 
திறப்பிற்கும், கட்டண வகுப்பு தகவல்களுக்கும் எந்நேரமும் அணுகவும் 
9788563656