Friday, July 25, 2014

இன்றைய சந்தை அடிப்படை (JULY 25)





இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 1:30 க்கு வெளியாகும் German IFO Business Climate Index, German Business Expectations, German Current Assessment செய்திகள் யூரோவை நேரடியாகவும் அமெரிக்க டாலரை மறைமுகமாகவும் பாதிக்கவல்லதாகும்! 

GBP நாணயத்தை பாதிக்கவல்ல செய்திகளான GDP (காலாண்டு மற்றும் வருடாந்திர) தகவல்கள் இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் வெளியாக உள்ளன!

மட்டுமல்லாமல் இன்று ஆறு மணியளவில் வெளியாகவிருக்கும் (அமெரிக்க டாலரை நேரடியாக பாதிக்கவல்ல தகவல்களான) Core Durable Goods Order மற்றும் Durable Goods Order (மாதாந்திர அடிப்படை) தின வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் மற்றும் தங்கமதில் பாதிப்புகளைக் கொண்டு வருமென்று எதிர்ப்பார்க்கப்படுகிறது!

கச்சா எண்ணெய், தங்கம் மற்றும் வெள்ளியில் பொருட்சந்தை வர்த்தகர்கள் இன்று கவனமாக இருக்க வேண்டிய நேரம் 

1:30 - 2:30PM ; 6:00 - 7:00PM

வெல்க!

NB: Register your name, location and phone no. in the right side of our blog for paid technical classes we conduct every saturday in Cuddalore

Contact 9788563656 for more details

ALL THE VERY BEST










No comments: