இன்றைய நிலைப்பாடு |
வலுவான வால்யூமோடு அந்நிலையும் உடையும் பட்சத்தில் 7888 வரை செல்லும் வாய்ப்பை Nifty Futures பெறும்!
ஒருவேளை 7840 என்ற புள்ளி உடையாமல் 7828 என்ற அளவிற்குக் கீழ் பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வர்த்தகமாகி விட்டால் 7796 என்ற முதல் ஆதரவு நிலையையும் அது வேகமாக உடையும் பட்சத்தில் 7780-70 என்ற இரண்டாம் ஆதரவு நிலையையும் Nifty Futures அடையும்!
மிகக் கவனமாக அளவுகள் பயன்படுத்தி வெல்க!
மேலும் விபரங்களுக்கு: 9788563656
வாழ்த்துக்கள் நண்பர்களே!
No comments:
Post a Comment