Monday, September 01, 2014

NIFTY FUTURES TODAY (SEP 01)



























































சென்ற வாரம் கடைசி வர்த்தக நாள் (வியாழன்) ஆகஸ்ட் மாத எக்ஸ்பயரி ஆதலால் ஷார்ட் கவரிங் ஏற்பட்டு
அதற்கு முந்தைய வாரத்தை விட 28 புள்ளிகள் ஏற்றம் பெற்று 7955 என்று நிறைவடைந்தது நிஃப்டி ஃப்யூச்சர்ஸ்.

அதே சமயம் செப்டம்பர் கான்ட்ராக்ட்டில் 22 புள்ளிகள் ப்ரீமியத்தில் (அதாவது 7977)  என்ற அளவில் நிறைவடைந்துள்ளது!

ஆக இன்று இதையொட்டியோ அல்லது ஒரு 'மேல் இடைவெளி'
(GAP UP) விட்டோ நிஃப்டி ஃப்யூச்சர்ஸ் தன் வர்த்தகத்தை ஆரம்பிக்கக்கூடும்!

சென்ற வியாழன் அன்று காலை சந்தை ஆரம்பிக்கும் முன்னரே
சந்தையின் மேலுங்கீழுமான குழப்ப நகர்வைக் குறித்து
கால அளவுகளோடு எச்சரித்திருந்தோம்! (பார்க்க முந்தைய பதிவுகள்)

அதன்படியே அன்று அதிக வாலடாலிட்டியுடன்  நிஃப்டி ஃப்யூச்சர்ஸ் வர்த்தகம்
ஆனதைக் கண்டீர்களா ?

இனி SEP 01 இன் இன்ட்ரா டே அளவுகள்....

இன்று சந்தை GAP UP OPEN ஆகும் பட்சத்தில் சரசரவென்று உயரப்பார்க்கும் நிஃப்டி  ஒரு நிலையில்
நின்று  மூச்சிரைத்தலை (COOLING OFF) மேற்கொள்ளும் வாய்ப்பு தெரிவதால் தின வர்த்தகர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்!

அளவுகள் பின்வருமாறு..
NORMAL OPEN ஆகும் பட்சத்தில் 7967ஐ தொடாமல், 7958 என்ற புள்ளிக்குக் கீழ்
20 நிமிடங்கள் வர்த்தகமானால் 7935 சாத்தியப்படும்!

ஒருவேளை 7959 க்கு மேல் திறந்து அப்புள்ளியைத் தொடாமல்,
7965 ற்கு மேல் 15 நிமிடங்கள் வர்த்தகமானால் 7986-7995 நிலைகளும்,
அதையும் கடந்தால் 8020 - 30 ம் சாத்தியப்படும்!

INTRADAY RESISTANCES @ 7995 - 8030
INTRADAY SUPPORTS        @ 7935 - 7915

நேரம் மற்றும் அளவுகள் ஊன்றி கவனித்து தின வர்த்தகத்தை
மேற்கொள்ளுமாறு வர்த்தக நண்பர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்!

வாழ்த்துக்கள்!


பி.கு: இதைப் பதிவேற்றிக் கொண்டிருக்கும் நேரம் தற்போது
S&P CNX NIFTY FUTURES, எட்டாயிரத்தைக் கடந்து  8028
என்ற நிலையில் வர்த்தகமாகிக் கொண்டிருப்பதால்
நிஃப்டி ஃப்யூச்சர்ஸ் 8000 கடந்த ஒரு GAP UP திறப்பிற்கு
தயாராக காத்திருப்பதை உணர முடிகிறது! 









DISCLAIMER 
THE RECOMMENDATIONS MADE HERE DO NOT CONSTITUTE AND OFFER TO SELL OF A SOLICITATION TO BUY ANY OF THE SECURITIES/COMMODITIES OF ANY OTHER INSTRUMENTS WHATSOEVER MENTIONED. NO REPRESENTATIONS CAN BE MADE THAT THE RECOMMENDATIONS CONTAINED WILL BE PROFITABLE OF THAT THEY WILL NOT RESULT IN LOSSES. READERS USING THE INFORMATION CONTAINED HEREIN ARE SOLELY RESPONSIBLE FOR THEIR ACTIONS. SURFING OR USING ‘tradersharmony.blogspot.com' DEEMS THAT THE SURFER ACCEPTS AND ACKNOWLEDGES THE DISCLAIMERS AND DISCLOSURES.THE INFORMATION PUBLISHED ARE FOR EDUCATIONAL AND INFORMATIVE PURPOSE ONLY AND THE USER/READERS SHOULD TAKE ADVICE OF HIS/HER ADVISER BEFORE TAKING ANY DECISION FOR BUYING, SELLING OR OTHERWISE DEALING WITH SECURITIES/COMMODITIES OR ANY OTHER INSTRUMENT WHATSOEVER.






No comments: