Friday, September 12, 2014

இன்றைய சந்தை அடிப்படை (SEP 12)


 இன்று சந்தையை பாதிக்கவல்ல முக்கியச் செய்திகள் காலை ஏதுமில்லாமல் 
போனாலும் மாலை ஐந்து மணியிலிருந்து ஐந்தரை மணி வரை வெளியாகி 
நாளை டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் நகர்வை பாதிக்கவல்ல 
செய்திகளான அந்நியச் செலாவணிக் கையிருப்பு, CPI (வருடாந்திர அறிக்கை), CIP, Industrial Production (வருடாந்திர தகவல்) மற்றும் மாதாந்திர வெளியீடான Manufacturing Output ஆகியவை இந்தியச் சந்தையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக்  கருதப்படுகின்றன!

அதைத் தொடர்ந்து மாலை ஆறு மணிக்கு அமெரிக்க டாலர் குறியீட்டை
நேரிடையாக பாதிக்கும்படி வெளியாகும் மாதாந்திர தகவல்களான Core Retial Sales, Export Price Index, Import Price Index, Retail Sales ஆகியவை டாலர், கச்சா  எண்ணெய் மற்றும் தங்கம் அதில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தைக் கொண்டு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது!

வர்த்தகர்கள் இன்று கச்சா எண்ணெய், தங்கம், வெள்ளி, காப்பர், நிக்கல் அதில் 
கவனமாக இருக்க வேண்டிய நேரம்


10:00 10:30 AM; 5:00 6:30 PM; 7:25 8:00 PM


No comments: