இந்தியநேரப்படி இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு பிரிட்டன் பவுண்ட் நாணயத்தை பாதிக்கும் செய்திகளான MANUFACTURING PRODUCTION (மாதாந்திரம் & வருடாந்திரம்), வர்த்தக சமநிலை, INDUSTRIAL PRODUCTION (மாதாந்திரம் & வருடாந்திரம்) மற்றும் இங்கிலாந்து வங்கி கவர்னர் கார்னி அவர்களின் உரை குறிப்பிடத்தக்கவை ஆகும்!
அதோடு கூட இன்று மாலை ஏழரை மணியளவில் வெளியாகும் JOLTS JOB OPENING மற்றும் FOMC உறுப்பினர் டருல்லோவின் உரை அமெரிக்க டாலர் குறியீட்டில் நேரடி பாதிப்புகளைக் கொண்டு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது!
BUREAU OF LABOUR STATISTICS வெளியீட்டின்படி சென்ற முறை 4.67 மில்லியானாக இருந்த ஜோல்ட்டின் வேலை வாய்ப்பு இன்று 4.72 மில்லியனாக எதிர்ப்பார்க்கப்படுகிறது!
மீறி அதிகமாக வெளிவரும் பட்சத்தில் டாலர் உயர்ந்து அதற்கெதிரான ஏனைய நாணயங்கள் அந்நேர வர்த்தகத்தில் சரிய ஏதுவாகும்
இன்று தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய், காப்பர் ஆகிய கமாடிட்டிகளில் வர்த்தகர்கள் கவனமாக இருக்க வேண்டிய நேரம்...
2:00 - 2:30 & 7:30 - 8:00 PM
No comments:
Post a Comment