சந்தை
திறப்பிற்கு முன் தினம் நாம் இங்கு பதிவிடும் அளவுகளை NIFTY FUTURES துல்லியமாக அடைந்து
வருவதைக் கண்டிருப்பீர்கள்!
வெள்ளியன்று
8134 என்ற அளவில் தொடங்கிய சந்தை 8150 ஐ உச்சமாக பதிந்து கீழே இறங்கத் தொடங்கியது
நினைவிருக்கலாம்!
வெள்ளியன்று
8073 ஐ வர்த்தக LOW வாக
பதிவு செய்த Nifty Futures 8112 என்ற அளவில் மூடியது!
ஆனால் இன்று ஒரு GAP UP ஓப்பனிங் நடைபெறவே நிறைய சாத்தியக் கூறுகளைக் காண முடிகிறது!
ஒருவேளை
GAP DOWN ஓப்பனிங் நடந்து 8082 என்ற நிலையைக் கடந்து கீழே 15 நிமிடங்கள்
வர்த்தகமானால் இது 8056 என்ற முதல் இலக்கையும், பின் 8040 என்ற இரண்டாம்
இலக்கையும் அடையும்!
INTRADAY
RESISTANCES @ 8130-45
INTRADAY SUPPORTS @ 8082 - 57
இப்பதிவிடும் வேளை S&P CNX Nifty Futures 8136 என்ற அளவில் வர்த்தகமாகிக் கொண்டிருந்தது!
DISCLAIMER
THE RECOMMENDATIONS MADE HERE DO NOT CONSTITUTE AND OFFER TO SELL OF A SOLICITATION TO BUY ANY OF THE SECURITIES/COMMODITIES OF ANY OTHER INSTRUMENTS WHATSOEVER MENTIONED. NO REPRESENTATIONS CAN BE MADE THAT THE RECOMMENDATIONS CONTAINED WILL BE PROFITABLE OF THAT THEY WILL NOT RESULT IN LOSSES. READERS USING THE INFORMATION CONTAINED HEREIN ARE SOLELY RESPONSIBLE FOR THEIR ACTIONS. SURFING OR USING ‘tradersharmony.blogspot.com' DEEMS THAT THE SURFER ACCEPTS AND ACKNOWLEDGES THE DISCLAIMERS AND DISCLOSURES.THE INFORMATION PUBLISHED ARE FOR EDUCATIONAL AND INFORMATIVE PURPOSE ONLY AND THE USER/READERS SHOULD TAKE ADVICE OF HIS/HER ADVISER BEFORE TAKING ANY DECISION FOR BUYING, SELLING OR OTHERWISE DEALING WITH SECURITIES/COMMODITIES OR ANY OTHER INSTRUMENT WHATSOEVER.
No comments:
Post a Comment