இந்திய நேரப்படி இன்று சந்தை திறப்பிற்கு முன் வெளியாகும்
சீன வருடாந்திர ஏற்றுமதி, இறக்குமதி விவரம் மற்றும் அதன் வர்த்தக சமநிலை குறித்த தகவல்கள்
வெளியாவதால் சந்தையின் திறப்பில் நிஃப்டி/சென்செக்ஸ் குறியீடுகளில் குறிப்பிடத்தக்க
மாற்றத்தை எதிர்ப்பாக்கலாம்!
கமாடிட்டி சந்தையைப் பொறுத்த வரை காப்பர் மற்றும்
தங்கத்தின் விலையில் திறப்பிலேயே இத்தகவல்கள் பொருத்து நல்ல மாற்றத்தைக் காணலாம்!
தொடர்ந்து நன்பகல் 12:30க்கு வெளியாகும் HALIFAX HOUSE
PRICE INDEX இன் வருடாந்திர மற்றும் மாதாந்திர தகவல்கள் GBP நாணயத்தில்
குறிப்பிடத்தக்க பாதிப்பைக் கொண்டு வரும்!
இதோடு
கூட இந்திய ரூபாய், தங்கம் மற்றும் வெள்ளி அதன் விலை நகர்வுகளில் பாதிப்பைக்
கொண்டு வரும் செய்திகளான (அமெரிக்க டாலரில் செயல்படும்) ஏற்றுமதி, இறக்குமதி
மற்றும்
நம
வர்த்தக சமநிலை தகவல்கள் மாலை 7:10 தொடங்கி வரவிருகின்றன
இன்று
வர்த்தகர்கள் கச்சா எண்ணெய், தங்கம், வெள்ளி, காப்பர் அதில் கவனமாக இருக்க வேண்டிய
நேரம்..
11:15 – 1:00
PM; 7:10 – 7:50
PM
கவனத்துடன்
வர்த்தகம் புரிந்து வெல்க!
No comments:
Post a Comment