நண்பர்களே..!
ஞாபகம் இருக்கிறதா...இம்முந்தையப் பதிவு ???
http://tradersharmony.blogspot.in/search?updated-max=2014-08-14T21:49:00%2B05:30&max-results=4
EOD ச்சார்ட்டில் கச்சா எண்ணெய் 'ஹெட் & ஷோல்டர்ஸ்' வடிவத்தைப் பெற்றிருப்பதையும் அதன் பிரேக்கிங் பாய்ன்ட்டாக 5933 யும், கீழ் திசை இலக்காக 5880 மற்றும் 5814 யும் குறிப்பிட்டிருந்தோம்!
அதன்படி கடந்த வார இறுதி வர்த்தக நாளின் குறைந்த பட்ச விலையாக கச்சா எண்ணெய் 5824 ஐ பதிவு செய்தது..!
இன்று மேலும் நம் இலக்கை நோக்கி வருவதற்கான சாத்தியக்கூறுகளையும் காண்பித்துக் கொண்டிருக்கிறது!
இம்மாதிரி துல்லிய அளவுகளை நாங்கள் கற்றுத் தரும் அற்புத தொழில்நுட்பங்கள் மூலம் நீங்களும் அறியலாம்!
உடன் முந்துங்கள்! பயன் பெறுங்கள்!
No comments:
Post a Comment