Monday, August 18, 2014

இன்றைய சந்தை அடிப்படை (AUG 19)


இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 2:00 மணிக்கு GBP நாணயத்தை நேரடியாகவும் அதற்கெதிரான அமெரிக்க டாலரை மறைமுகமாகவும் பாதிக்கவல்ல மாதாந்திர மற்றும் வருடாந்திர CPI தகவல்கள் வெளியாக விருக்கின்றன!

இன்று ஆறு மணியளவில் அமெரிக்க டாலர், கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் இவற்றை பெருமளவு பாதிக்கவல்ல செய்திகளான (மாதாந்திர மற்றும் வருடாந்திர) CPI மற்றும் CORE CPI தகவல்கள், BUILDING PERMITS மற்றும் அதன் மாதாந்திர அறிக்கை, Housing Starts  மற்றும் அதன் மாதாந்திர அறிக்கை என்று வரிசையாக வர உள்ளன!

ஆக இன்று வர்த்தகர்கள் டாலரிலும், கச்சா எண்ணெய், தங்கம், காப்பர், நிக்கல் போன்ற கமாடிட்டிகளிலும்  வெகு கவனமாக செயல்பட வேண்டிய நேரம்

2:00 - 2:40 PM மற்றும் 6:00 - 6:40 PM


வெல்க! 



No comments: