இன்று மாலை ஐந்து மணிக்கு இந்திய ரூபாயை பாதிப்புக்குள்ளாக்கும்
வங்கிக் கடன் வளர்ச்சி மற்றும் அந்நிய செலாவணி கையிருப்பு தகவல்கள் வெளியாக
உள்ளன.
அதைத்தொடர்ந்து ஆறு மணிக்கு கனடிய டாலரை நேரடியாகவும் அதற்கெதிரான அமெரிக்க
டாலரை மறைமுகமாகவும் பாதிக்கவல்ல செய்திகளான (வருடாந்திர & மாதாந்திர
அடிப்படையில்) CPI, Core CPI, மற்றும் அதன் சில்லறை விற்பனை வெளியாக உள்ளது.
மற்றொரு முக்கியச் செய்தியாக மாலை 7:30 மணிக்கு அமெரிக்க டாலரை நேரடியாக
பாதிக்கவல்ல FED chair எல்லன் அவர்களின் உரையும் வெளிவர இருக்கிறது!
ஆக தினவர்த்தகர்கள் இன்று கச்சா எண்ணெய், தங்கம், வெள்ளி, காப்பர் மற்றும்
நிக்கல் இவற்றின் அதிதுரித அலைகளில் கவனமாக இருக்க வேண்டிய நேரம்......
5:55 – 6:30 PM & 7:25 – 8:00 PM
கவனத்துடன் வர்த்தகம் மேற்கொண்டு வெல்க!
No comments:
Post a Comment