Tuesday, August 12, 2014

CRUDE OIL UPDATES (AUG 12)



ஒரு முன் குறிப்பு:
சனிக்கிழமை தோறும் எமது வார இறுதி வகுப்புகள் கடலூரில்
நடைபெறுகின்றன - எண்ணற்ற வர்த்தகர்கள் கலந்து கொண்டு பயனடைந்து
வருகிறார்கள்! 

இவர்களைப் போல் நீங்களும் தினவர்த்தகத்தில் தினம் இரண்டரை மணி 
நேரம் மட்டும் செலவிட்டு கமாடிட்டியில் வெல்லும் முறைகளைக் கற்றுத் 
தேர்ந்து எளிதாக வெல்லுங்கள்!

இனி கச்சா எண்ணெயின் அளவுகள்...

நேற்று கச்சா எண்ணெய் எமது TRAILING STOP LOSS (5950)ஐ தொடாமல்
வர்த்தகமாகி 6034 என்ற உச்சம் தொட்டு 6014 என்ற நிலையில் 
நிறைவடைந்துள்ளது..

இனி 6040 என்ற நிலை வலுவாக உடைபட்டு பதினைந்து நிமிடங்கள் நின்று
வர்த்தகமானால் இன்றே 6080 மற்றும் 6100 என்ற எங்கள் முதல் இலக்கை
அடையும்!
அது அல்லாது 6000 மீண்டும் உடைபட்டு 15 - 30 நிமிடங்கள் 
வர்த்தகமாகிவிட்டால் மீண்டும் 5980-70 என்ற நிலைகளை இது சோதிக்கலாம்!
இன்று எந்த நட்டத் தடுப்பு நிலையும் பொசிஷன் வர்த்தகர்களுக்கு 
தேவையில்லை!

INTRADAY வர்த்தகர்கள் 5955 என்ற நிலையை நட்டத்தடுப்பாகக் கொண்டு
இறங்க இறங்க LONG போகலாம் - 30 புள்ளிகளில் தின வர்த்தக லாபங்களை 
உறுதி செய்து கொள்ளுங்கள்!

6006க்கு கீழ் இன்று கச்சா எண்ணெய் நிறைவடைந்தாலொழிய பொசிஷன் 
டிரேடர்ஸ் எதைப் பற்றியும் கவலைப் படத்தேவையில்லை!

ஏற்கனவே நாங்கள் (சென்ற AUG 8 பதிவில்) கச்சா எண்ணெய் குறித்த 
பரிந்துரை ஓவியத்தில் '6000 வந்தால் வாங்க வேண்டும்' என்று ஒரு பெண்
சிந்திப்பது போல் வெளியிடப்பட்டது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்!

அதன்படி 6000இல் கொஞ்சமும் கீழே இறங்கிய போது 5980இல் கொஞ்சம்
லாட்டுகளும் (நிதி மேலாண்மைப்படி லட்ச ரூபாய் முதலீட்டிற்கு ஒரு லாட் 
என்ற விகிதத்தில்) பொசிஷன் வர்த்தகத்திற்காய் கச்சா எண்ணெய் வாங்கி 
வைக்கப்பட்டிருக்கின்றன!

இது 6100 மற்றும் 6180 நோக்கி நகரும் போது சிறிது சிறிதாக விற்று லாபங்கள் 
உறுதி செய்யப்படும்!

எங்களுடன் இணைந்து இது போல் துளியும் அச்சமின்றி சந்தையில் இன்ட்ரா
டே மற்றும் பொசிஷன் டிரேடிங்'கில் வெற்றி நடை போட அழைக்கலாம்
9788563656









DISCLAIMER
THE RECOMMENDATIONS MADE HERE DO NOT CONSTITUTE AND OFFER TO SELL OF A SOLICITATION TO BUY ANY OF THE SECURITIES/COMMODITIES OF ANY OTHER INSTRUMENTS WHATSOEVER MENTIONED. NO REPRESENTATIONS CAN BE MADE THAT THE RECOMMENDATIONS CONTAINED WILL BE PROFITABLE OF THAT THEY WILL NOT RESULT IN LOSSES. READERS USING THE INFORMATION CONTAINED HEREIN ARE SOLELY RESPONSIBLE FOR THEIR ACTIONS. SURFING OR USING ‘tradersharmony.blogspot.com' DEEMS THAT THE SURFER ACCEPTS AND ACKNOWLEDGES THE DISCLAIMERS AND DISCLOSURES.THE INFORMATION PUBLISHED ARE FOR EDUCATIONAL AND INFORMATIVE PURPOSE ONLY AND THE USER/READERS SHOULD TAKE ADVICE OF HIS/HER ADVISER BEFORE TAKING ANY DECISION FOR BUYING, SELLING OR OTHERWISE DEALING WITH SECURITIES/COMMODITIES OR ANY OTHER INSTRUMENT WHATSOEVER.







No comments: