இயற்கை எரிவாயு சேமிப்புக் கிடங்கு |
இந்திய நேரப்படி இன்று யூரோவை நேரடியாகவும் அதற்கெதிரான டாலரை மறைமுகமாகவும் பாதிக்கும் செய்திகளாக,
11:30 AM க்கு German GDP யின் வருடாந்திர மற்றும் காலாண்டு வெளியீடும்
அதைத்தொடர்ந்து
12:15 PM க்கு French Non-Farm Payrolls இன் காலாண்டு வெளியீடும்
2:30 PM க்கு CPI யின் வருடாந்திர மற்றும் மாதாந்திர வெளியீடும் வர உள்ளது!
சென்ற முறை 0.4% ஆக வெளியிடப்பட்ட CPI புள்ளி விவரம் இம்முறையும் அதே அளவில் எதிர்ப்பார்க்கப்படுகிறது!
மட்டுமல்லாமல்..
மாலை 6:00 மணிக்கு அமெரிக்க டாலரை நேரடியாக பாதிக்கும் Import Price Index மற்றும் Initial Jobless Claims தகவல்களும் வெளிவர உள்ளது
சென்ற வெளியீட்டில் 82B ஆக இருந்த இயற்கை எரிவாயு கையிருப்பு தகவல் இன்று இரவு எட்டு மணியளவில் மாற்றமடைந்து எதிர்ப்பார்க்கப்படுகிறது!
அன்பு வர்த்தகர்கள் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, தங்கம், வெள்ளி, காப்பர் மற்றும் நிக்கலில் இன்று கவனமாக இருக்க வேண்டிய நேரம்..
11:30 - 1:00 PM
2:30 - 3:00 PM
6:00 - 6:30 PM
8:00 - 8:20 PM
வெல்க!
No comments:
Post a Comment