Wednesday, August 13, 2014

எளிதான கமாடிட்டி வர்த்தகம் - ஒரு 'விறு விறு' பார்வை



நம் சக்திக்கேற்ப சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் பல்வேறு கம்பெனிகளில் முதலீடு செய்து வர்த்தகம் மேற்கொள்ளும் களத்தை ஈக்விட்டி மார்க்கெட் (பங்குச் சந்தை) என்றும்,
தங்கம், வெள்ளி போன்ற விலையுயர்ந்த உலோகங்களிலும்  நிக்கல், காப்பர், அலுமினியம், zinc போன்ற அடிப்படை உலோகங்களிலும் (base metals), கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு போன்ற எரிசக்திகளில் முதலீடு செய்து வர்த்தகம் மேற்கொள்ளுமிடத்தை கமாடிட்டி சந்தை (பொருட் சந்தை) என்றும் அழைக்கிறோம்!

இதில் ஈக்விட்டி மார்க்கெட் தினமும் காலை 9:15ற்கு ஆரம்பித்து 3:30க்கு நிறைவடையும்!

கமாடிட்டி சந்தையிலோ வர்த்தகம் காலை பத்து மணிக்கு ஆரம்பமாகி ஓர் ஆறு மாத காலத்திற்கு இரவு 11:30 வரையிலும் இன்னொரு ஆறு மாத காலத்திற்கு நடுநிசி 12:00 வரையிலும்  நடைபெற்றுக்கொண்டிருக்கும்!

வர்த்தகம் நடைபெறும் நேரம் ஆதிகம் என்பதாலேயே இதில் பல வர்த்தகர்கள் 'யார் சார் அவ்வளவு நேரம் உட்கார்ந்து பார்க்கறது?' என்று அலுத்து கொண்டும் பயந்து கொண்டும் இதில் நுழைய தயங்குகிறார்கள்!

ஆனால் எமது அதிநவீன தொழில்நுட்ப ஆய்வுகளின்படி  ஒரு நாளில் பதிமூன்றரை நேரம்/பதினான்கு மணி நேரம் நடைபெறும் கமாடிட்டி சந்தையில் தினமும் இரண்டரை மணி நேரம் செலவு செய்தாலே போதும் மிக எளிதாக குறுகிய முதலீட்டிலேயே ஆயிரக்கணக்கில் வென்று போகலாம்!

இது ஈக்விட்டி மார்க்கெட்டில் நீங்கள் செலவிடும் நேரத்தை விட மிகக் குறைவான நேரமேயாதலால் எமது உயர் தொழில்நுட்பங்கள் கற்று பயமோ, சிரமமோ இல்லாமல் இச்சந்தையில் தினம் தினம் வென்று மகிழலாம்!

எப்படி..... ?


கடலூரில் ஒவ்வொரு சனிக்கிழமையும் (10:00 AM - 4:00 PM) நடைபெறும் எங்கள் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள இவ் வலைப்பூவிலேயே பெயர் பதிவு செய்தோ அல்லது 9788563656 என்ற எண்ணை அழைத்தோ உங்கள் வருகையை உறுதி செய்து கொள்ளுங்கள்!
பின் ஒவ்வொரு நாளும் சந்தையில் இனிய நாளே!

நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நண்பர்களே!

பின்குறிப்பு: அதே கட்டணத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கும் பதிந்து கொண்டு வார இறுதியில் வகுப்பு தேதியை உறுதி செய்து கொள்ளலாம்!



No comments: