Wednesday, August 13, 2014

இன்றைய சந்தை அடிப்படை (AUG 13)


Chinese Fixed Asset Investment
11:00 AM - சீன நாணயத்தை நேரடியாகவும் அதற்கெதிரான டாலரை
மறைமுகாகவும் பாதிக்கும் Industrial Production மற்றும் Fixed Asset Investment இன்
வருடாந்திர வெளியீடு.

2: 00 PM - Great Britain Pound  ஐ நேரடியாகவும் அதற்கெதிரான டாலரை
மறைமுகாகவும் பாதிக்கும் Claimant Count Change மற்றும் Unemployment rate தகவல்
வெளியீடு.

3:00 PM - அதே GBP நாணயத்தை பாதிக்கும் இங்கிலாந்து வங்கியின் பணவீக்க
அறிக்கை மற்றும் அதன் கவர்னர் கார்னியின் உரை வெளியீடு.

6:00 PM - டாலர் முகப்பை நேரடியாக பாதிக்கும் Retail sales மற்றும் Core Retail Sales
இன் மாதாந்திர வெளியீடு.

FOMC Member Dudley 

6:30 PM - FOMC உறுப்பினர் டூட்லியின் உரை

இவை யாவும் இன்று கமாடிட்டி மற்றும் ஈக்விட்டி சந்தையை பாதிக்கும்படி
வெளியாகும் செய்திகளாகும்!

ஆக இன்று வர்த்தகர்கள் கச்சா எண்ணெய், தங்கம் வெள்ளி மற்றும்
நிக்கலில் கவனமாக இருக்க வேண்டிய நேரம்..

11:00 - 11:30 AM
2:00 - 2:30 PM
3:00 - 3:30 PM
6:00 - 7:00 PM

வெல்க!






No comments: