Wednesday, October 01, 2014

NIFTY FUTURES UPDATES (OCT 01)




Exactly as anticipated in early market hours Nifty Futures yesterday after trading above our mentioned level of   
8006 @ 12 noon for the mentioned time, had a hike upto 8040 and even more than that .

Towards the end of the session it trades below our crucial intraday level of 8005 for 20 minutes

and in downside too it has reached our target yesterday as predicted exactly..!



If trades above 7995 for 15 minutes see an intraday hike upto 8030 and above that for 15 minutes takes Nifty Futures to 8064
Suppose if trades below 7994 for 15 minutes, 
it slides upto 7960 - 47

INTRADAY RESISTANCES @ 8030 – 65
INTRADAY SUPPORTS        @ 7960 – 46  
Trade carefully with the time and levels

ALL THE BEST


(By the time this post was updated 
S&P CNX Nifty Futures was trading @ 7976)










இன்றைய சந்தை அடிப்படை (OCT 01)

இந்திய நேரப்படி இன்று பிற்பகல் பதினோரு மணிக்கும், மதியம் இரண்டு மணிக்கும் வெளிவர இருக்கும் German Manufacturing PMI மற்றும் Manufacturing PMIமுறையே யூரோ மற்றும் GBP நாணயத்தில் பலமான பாதிப்புகளைக் கொண்டு வருமெனத் தெரிகிறது!

காலை பத்தரை மணிக்கு வெளியாகும் HSBC Markit Manufacturing PMI மற்றும் மாலை நான்கு மணிக்கு வெளியாகும் (ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் வெளியீடான) M3 Money Supply டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் அசைவுகளில் நல்ல மாற்றத்தைக் கொண்டு வரவல்லதாகக் கணிக்கப்படுகிறது!

தொடர்ந்து மாலை 5:45 மணிக்கு வெளியாகும் ADP Nonfarm Employment Change,  7:30 PMற்கு வெளியாகும் ISM manufacturing PMI தகவல்கள் டாலர் குறியீட்டில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தைக் கொண்டு வரும்!

இறுதியாக மாலை எட்டு மணிக்கு வெளியாகும் கச்சா எண்ணெய் மற்றும் காசொலின் கையிருப்புத் தகவல்கள் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு அதன் நகர்வுகளில் அதிவேக அலைகளைக் கொண்டு வரக் கூடும்!

இன்று நிஃப்டி(காலையும், மதியமும்), தங்கம், கச்சாஎண்ணெய், இயற்கை எரிவாயு, வெள்ளி மற்றும் காப்பர் அதில் கவனமாக செயல்படவேண்டிய நேரம்

10:30 11:30 AM; 2:00 2:45 PM; 
5:45 6:30 PM & 7:30 8:30 PM


வெல்க!











DISCLAIMER 
THE RECOMMENDATIONS MADE HERE DO NOT CONSTITUTE AND OFFER TO SELL OF A SOLICITATION TO BUY ANY OF THE SECURITIES/COMMODITIES OF ANY OTHER INSTRUMENTS WHATSOEVER MENTIONED. NO REPRESENTATIONS CAN BE MADE THAT THE RECOMMENDATIONS CONTAINED WILL BE PROFITABLE OF THAT THEY WILL NOT RESULT IN LOSSES. READERS USING THE INFORMATION CONTAINED HEREIN ARE SOLELY RESPONSIBLE FOR THEIR ACTIONS. SURFING OR USING ‘tradersharmony.blogspot.com' DEEMS THAT THE SURFER ACCEPTS AND ACKNOWLEDGES THE DISCLAIMERS AND DISCLOSURES.THE INFORMATION PUBLISHED ARE FOR EDUCATIONAL AND INFORMATIVE PURPOSE ONLY AND THE USER/READERS SHOULD TAKE ADVICE OF HIS/HER ADVISER BEFORE TAKING ANY DECISION FOR BUYING, SELLING OR OTHERWISE DEALING WITH SECURITIES/COMMODITIES OR ANY OTHER INSTRUMENT WHATSOEVER.









No comments: