Tuesday, September 30, 2014

NIFTY FUTURES UPDATE (SEP 30)




Exactly as anticipated in early market hours Nifty Futures yesterday after trading below our mentioned level of 8028 for the mentioned time, it slides upto 7995 and 7981 perfectly
Do you remember....? 
Support levels mentioned yesterday was 7991-75


If trades above 8006 for 20 minutes without touching 7996 see an intraday hike upto  8020-30-40

Suppose if cuts & trades below 8005 for 20 minutes
Nifty futures shall slide upto   7980-60

INTRADAY RESISTANCES @ 8030 40
INTRADAY SUPPORTS        @ 7980 60
Trade carefully with the time and levels
ALL THE BEST


 (By the time this post was updated 
S&P CNX Nifty Futures was trading @ 7982)






இன்றைய சந்தை அடிப்படை (செப் 30)

இந்திய நேரப்படி காலை பதினோரு மணியளவில் வெளிவர இருக்கும் இந்திய ரிசர்வ் வங்கியின் வெளியீடான Cash Reserve Ratio, Reverse REPO rate மற்றும் வாங்கி வட்டி விகித முடிவுகள் இன்று சந்தையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது!

இதுவரை எட்டு சதவிகிதமாக இருந்த இவ்வட்டி விகிதம் இம்முறை மாற்றம் ஏதுமின்றி அதே எட்டு சதவிகிதமாகவே வெளியாகுமென அனுமானிக்கப்படுகிறது!
புள்ளிகள் அதிகமாக வெளியாகும் பட்சத்தில் ருபாய் வலுப்பெற்று நிஃப்டி, சென்செக்ஸ் உயர   ஏதுவாகும்!
வெளியாகும் வட்டி விகிதம் எதிர்ப்பார்ப்பிற்குக் குறைந்து ஏமாற்றமளித்தால் ரூபாய் வலுவிழந்து நிஃப்டி, சென்செக்ஸ் மேலும் வீழ்ந்து MCX தங்கம் உயர ஏதுவாகும்!

பிற்பகல் 1:25 மணிக்கு வெளியாகும் German Unemployment Change, Unemployment rate அந்நேரத்தில் டாலருக்கு எதிரான யூரோவின் மதிப்பை வலுவாக பாதிக்கவல்ல மற்றொரு செய்தியாகும்!

தொடர்ந்து பிற்பகல் 2:00 மணிக்கும், 2:30 க்கும் வெளியாகும் GDP (ஆண்டு & காலாண்டு தகவல்) மற்றும் CPI (முழு ஆண்டு தகவல்) முறையே டாலருக்கு எதிரான GBP மட்டும் யூரோவை வலுவாக பாதிக்கக் கூடிய செய்திகளாகத் தெரிகிறது!

இவை மட்டுமல்லாது மாலை ஆறு மணிக்கும், ஆறரை மணிக்கும் வெளியாகும் (கனடா நாட்டின்) மாதாந்திர GDP & அமெரிக்க நாட்டின் Conference Board இன் வெளியீடான CB Consumer Confidence போன்ற செய்திகள் முறையே கனடிய டாலர் மற்றும் அமெரிக்க டாலர் விலைகளில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் கொணரத் தக்கது!

இன்று நிஃப்டி, தங்கம், கச்சாஎண்ணெய், இயற்கை எரிவாயு, வெள்ளி மற்றும் காப்பர் அதில் கவனமாக செயல்படவேண்டிய நேரம்

11:00 11:45 AM;  1:25 3:00 PM; 6:00 7:00 PM

வெல்க!
















DISCLAIMER 
THE RECOMMENDATIONS MADE HERE DO NOT CONSTITUTE AND OFFER TO SELL OF A SOLICITATION TO BUY ANY OF THE SECURITIES/COMMODITIES OF ANY OTHER INSTRUMENTS WHATSOEVER MENTIONED. NO REPRESENTATIONS CAN BE MADE THAT THE RECOMMENDATIONS CONTAINED WILL BE PROFITABLE OF THAT THEY WILL NOT RESULT IN LOSSES. READERS USING THE INFORMATION CONTAINED HEREIN ARE SOLELY RESPONSIBLE FOR THEIR ACTIONS. SURFING OR USING ‘tradersharmony.blogspot.com' DEEMS THAT THE SURFER ACCEPTS AND ACKNOWLEDGES THE DISCLAIMERS AND DISCLOSURES.THE INFORMATION PUBLISHED ARE FOR EDUCATIONAL AND INFORMATIVE PURPOSE ONLY AND THE USER/READERS SHOULD TAKE ADVICE OF HIS/HER ADVISER BEFORE TAKING ANY DECISION FOR BUYING, SELLING OR OTHERWISE DEALING WITH SECURITIES/COMMODITIES OR ANY OTHER INSTRUMENT WHATSOEVER.







No comments: