நேற்று நிஃப்டி ஃபியூச்சரில் சந்தை திறக்குமுன் நாம் குறிப்பிட்டிருந்தது போல்
மிகத் துல்லியமாக
நிலைகள் எட்டப்பட்டதை அறிவீர்கள் என்று நம்புகிறேன்!
அல்லாதவர்களின் பார்வைக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது எமது முந்தையப் பதிவின் லிங்க்.. சோதித்துக் கொள்ளலாம்!
http://tradersharmony.blogspot.in/search?updated-max=2014-08-25T07:35:00%2B05:30&max-results=4
7931க்கு மேல் நமது இரண்டாம் இலக்கான 7980க்கு வெகு அருகே சென்ற NF இரண்டு மணிக்கு
மேல் ஒரே சீராக இறுதி வரை கீழே சரிந்தது அல்லவா..?
சரி... நிஃப்டி ஃபியூச்சர்ஸ் இன்று என்ன ஆகும்...?
இன்று 7895 இல் திறக்கப்பட்டுள்ள நிஃப்டி, 7902 என்ற நிலையைக் கடந்து
15-20 நிமிடங்கள் வர்த்தகமாகும் பட்சத்தில்..
NF முதல் இலக்காக 7935 ஐயும் இரண்டாம் இலக்காக 7949 ஐயும் அடையும்!
ஒருவேளை 7915 என்ற நிலையைத் தொடாமல், 7900 ஐக் கடந்து
அதன் கீழ் 15-20 நிமிடங்கள் வர்த்தகமானால் 7892 – 7880 சாத்தியப்படும்!
INTRADAY RESISTANCE @ 7950
INTRADAY SUPPORTS @ 7890-75
PLS DO TRADE WITH LEVELS & TIME
ALL THE BEST
DISCLAIMER
THE RECOMMENDATIONS MADE HERE DO NOT CONSTITUTE AND OFFER TO SELL OF A SOLICITATION TO BUY ANY OF THE SECURITIES/COMMODITIES OF ANY OTHER INSTRUMENTS WHATSOEVER MENTIONED. NO REPRESENTATIONS CAN BE MADE THAT THE RECOMMENDATIONS CONTAINED WILL BE PROFITABLE OF THAT THEY WILL NOT RESULT IN LOSSES. READERS USING THE INFORMATION CONTAINED HEREIN ARE SOLELY RESPONSIBLE FOR THEIR ACTIONS. SURFING OR USING ‘tradersharmony.blogspot.com' DEEMS THAT THE SURFER ACCEPTS AND ACKNOWLEDGES THE DISCLAIMERS AND DISCLOSURES.THE INFORMATION PUBLISHED ARE FOR EDUCATIONAL AND INFORMATIVE PURPOSE ONLY AND THE USER/READERS SHOULD TAKE ADVICE OF HIS/HER ADVISER BEFORE TAKING ANY DECISION FOR BUYING, SELLING OR OTHERWISE DEALING WITH SECURITIES/COMMODITIES OR ANY OTHER INSTRUMENT WHATSOEVER.
No comments:
Post a Comment