குறிப்பிட்டு சொல்லும்படி இன்று முக்கியச் செய்திகள் ஏதும் இல்லாமல்
போனாலும் இருவேறு செய்திகளின் அடிப்படை சந்தையை சிறிது அசைத்துப்
பார்க்கவல்லதாகவே படுகிறது!
போனாலும் இருவேறு செய்திகளின் அடிப்படை சந்தையை சிறிது அசைத்துப்
பார்க்கவல்லதாகவே படுகிறது!
முதலாவதாக முற்பகல்
11:30க்கு வெளியாகும்,
11:30க்கு வெளியாகும்,
Gfk வெளியீடான GERMAN
CONSUMER CLIMATE..
CONSUMER CLIMATE..
9.0 ஆக சென்ற முறை
வெளியான
இப்புள்ளிகள் இம்முறையும்
மாற்றமில்லாமல் அதே 9.0
புள்ளிகளாக வெளியாகும்
என்று சந்தையால்
எதிர்ப்பார்க்கப்படுகிறது!
வெளியான
இப்புள்ளிகள் இம்முறையும்
மாற்றமில்லாமல் அதே 9.0
புள்ளிகளாக வெளியாகும்
என்று சந்தையால்
எதிர்ப்பார்க்கப்படுகிறது!
எதிர்ப்பார்ப்பை மீறி புள்ளிகள் கூடுதலாக
வெளியாகும் பட்சத்தில் அது யூரோவை
பலப்படுத்தி அதற்கெதிராக வர்த்தகமாகும்
டாலரை சரியச் செய்யும்!
வெளியாகும் பட்சத்தில் அது யூரோவை
பலப்படுத்தி அதற்கெதிராக வர்த்தகமாகும்
டாலரை சரியச் செய்யும்!
அல்லாத பட்சத்தில் டாலர் குறியீடு மேலேறி யூரோ சரியும்!
இரண்டாவது செய்தியாக வரவிருப்பது, மாலை
எட்டு மணிக்கு அமெரிக்க எரிசக்தி தகவல்
நிர்வாகம் வெளியிடும் கச்சா எண்ணெய் மற்றும் காசலீன்
கையிருப்புத் தகவல்கள்.
இரண்டாவது செய்தியாக வரவிருப்பது, மாலை
எட்டு மணிக்கு அமெரிக்க எரிசக்தி தகவல்
நிர்வாகம் வெளியிடும் கச்சா எண்ணெய் மற்றும் காசலீன்
கையிருப்புத் தகவல்கள்.
சென்ற முறை -4.474 மில்லியன் பேரல்களாக ஆக இருந்த
கச்சா எண்ணெய் கையிருப்பு இந்த முறை 1.750 மில்லியன் பேரல்கள் ஆக வெளியாகக் கூடும் என்று
எதிர்ப்பார்க்கப்படுகிறது!
கச்சா எண்ணெய் கையிருப்பு இந்த முறை 1.750 மில்லியன் பேரல்கள் ஆக வெளியாகக் கூடும் என்று
எதிர்ப்பார்க்கப்படுகிறது!
கையிருப்பு அதிகமாகும் பட்சத்தில், வரத்து குறைந்து, தேவை கூடி கச்சா
எண்ணெய் அதிதுரிதமாய் மேலே செல்லும் வாய்ப்பைப் பெறும்!
எண்ணெய் அதிதுரிதமாய் மேலே செல்லும் வாய்ப்பைப் பெறும்!
ஆக இன்று வர்த்தகர்கள் கச்சா எண்ணெய், தங்கம் மற்றும் காப்பர் அதில்
கவனமாக இருக்க வேண்டிய நேரம்
கவனமாக இருக்க வேண்டிய நேரம்
11:35 AM – 12:05 PM & 7:55 – 8:25 PM
பின் குறிப்பு: ஒவ்வொரு
நாளும் வெளியாகும் புள்ளி விவரங்கள் மற்றும்
செய்திகள் யாவும் நொடியும் தாமதமில்லாமல் மேற்குறிப்பிட்ட நேரங்களில்
நமது வலைப்பூவிலேயே ‘SIGNIFICANT DATA TODAY’ என்ற TAB’இன் கீழ்
உடனுக்குடன் கிடைக்கப்பெறலாம்!
செய்திகள் யாவும் நொடியும் தாமதமில்லாமல் மேற்குறிப்பிட்ட நேரங்களில்
நமது வலைப்பூவிலேயே ‘SIGNIFICANT DATA TODAY’ என்ற TAB’இன் கீழ்
உடனுக்குடன் கிடைக்கப்பெறலாம்!
வெல்க!
No comments:
Post a Comment