இன்று 7692 என்ற நிலையைக் கடந்து நிஃப்டி ஃப்யூச்சர்ஸ் 15 நிமிடங்கள் வர்த்தகமாகுமெனில் 7722 என்பதை முதல் இலக்காக நிர்ணயித்து LONG போக வழியுண்டு!
7727 தீவிர வால்யூமுடன் உடைக்கப்பட்டால் 7746 - 54 -ம் இன்று சாத்தியப்படும்!
அதே சமயம் 7691 க்கு கீழ் திறக்கப்பட்டு பதினைந்து நிமிடங்கள் 7692 என்ற நிலையைத் தொடாமல் வர்த்தகமானால் 7679 ஐ முதல் இலக்காக வைத்துக் கொண்டு ஷார்ட் போகலாம்.. இந்நிலை தக்க வால்யூமுடன் உடைபடும் பட்சத்தில் 7667 -ம் இன்றே சாத்தியப்படும்
INTRADAY SUPPORTS @ 7679 - 7667
INTRADAY RESISTANCE @ 7727 - 7746
மிகக்கவனமாக அளவுகள் பயன்படுத்தி வெல்க!
DISCLAIMER
THE RECOMMENDATIONS MADE HERE DO NOT CONSTITUTE AND OFFER TO SELL OF A SOLICITATION TO BUY ANY OF THE SECURITIES/COMMODITIES OF ANY OTHER INSTRUMENTS WHATSOEVER MENTIONED. NO REPRESENTATIONS CAN BE MADE THAT THE RECOMMENDATIONS CONTAINED WILL BE PROFITABLE OF THAT THEY WILL NOT RESULT IN LOSSES. READERS USING THE INFORMATION CONTAINED HEREIN ARE SOLELY RESPONSIBLE FOR THEIR ACTIONS. SURFING OR USING ‘tradersharmony.blogspot.com' DEEMS THAT THE SURFER ACCEPTS AND ACKNOWLEDGES THE DISCLAIMERS AND DISCLOSURES.THE INFORMATION PUBLISHED ARE FOR EDUCATIONAL AND INFORMATIVE PURPOSE ONLY AND THE USER/READERS SHOULD TAKE ADVICE OF HIS/HER ADVISER BEFORE TAKING ANY DECISION FOR BUYING, SELLING OR OTHERWISE DEALING WITH SECURITIES/COMMODITIES OR ANY OTHER INSTRUMENT WHATSOEVER.
No comments:
Post a Comment