(டாலர் வரைபடத்தில்) தற்போது 97.90$ என்ற நிலையில் வர்த்தகமாகிவரும் கச்சா எண்ணெய் 97.80 $ என்ற நிலையை தீவிர தினவர்த்தக ஆதரவு நிலையாகக் (STRONG INTRADAY SUPPORT) கொண்டுள்ளது - அதாவது MCX அதில் 5966 என்ற நிலை!
இன்று MCX CRUDE OIL வர்த்தக ஆரம்பத்தில் 5987 க்கு மேல் ஆரம்பித்து அந்நிலைக்கு மேல் பதினைந்து முதல் முப்பது நிமிடங்கள் வரை வர்த்தகமாகுமெனில் 6037 என்ற முதல் இலக்கை வெகு எளிதாகத் தொடும்!
6038 என்ற நிலைக்கு மேல் இன்று இரண்டு மணி நேரம் கச்சா எண்ணெய் நின்று வர்த்தகமானால் SHORT POSITION -இல் இருக்கும் அனைவரும் லாபத்தை உறுதி செய்தி வெளிவந்து விடுவது உத்தமம்!
அதற்குப்பின் தினவர்த்தகத்தில் 6067-87 - 6100 இலக்குகள் எளிதாகச் சாத்தியப்பட்டு கச்சா எண்ணெய் ஏற்றம் காணத் தொடங்கிவிடும்!
INTRADAY SUPPORT @ 5980 - 5965
INTRADAY RESISTANCE @ 6038 - 6067 - 6087 - 6120
ஒருவேளை 5981 என்ற இலக்கையே தொடாமல் இன்று கச்சா எண்ணெய் ஒரு மணி நேரத்திற்கு மேல் வர்த்தகமாகும் பட்சத்தில் 5965 இலக்கை எளிதாக அடைந்து - அதுவும் வலுவான வால்யூமுடன் உடைக்கப்பட்டால் 5900 மற்றும் 5880 என்பதும் சாத்தியப்படும்!
DISCLAIMER
THE RECOMMENDATIONS MADE HERE DO NOT CONSTITUTE AND OFFER TO SELL OF A SOLICITATION TO BUY ANY OF THE SECURITIES/COMMODITIES OF ANY OTHER INSTRUMENTS WHATSOEVER MENTIONED. NO REPRESENTATIONS CAN BE MADE THAT THE RECOMMENDATIONS CONTAINED WILL BE PROFITABLE OF THAT THEY WILL NOT RESULT IN LOSSES. READERS USING THE INFORMATION CONTAINED HEREIN ARE SOLELY RESPONSIBLE FOR THEIR ACTIONS. SURFING OR USING ‘tradersharmony.blogspot.com' DEEMS THAT THE SURFER ACCEPTS AND ACKNOWLEDGES THE DISCLAIMERS AND DISCLOSURES.THE INFORMATION PUBLISHED ARE FOR EDUCATIONAL AND INFORMATIVE PURPOSE ONLY AND THE USER/READERS SHOULD TAKE ADVICE OF HIS/HER ADVISER BEFORE TAKING ANY DECISION FOR BUYING, SELLING OR OTHERWISE DEALING WITH SECURITIES/COMMODITIES OR ANY OTHER INSTRUMENT WHATSOEVER.
No comments:
Post a Comment