Tuesday, December 16, 2014

NIFTY FUTURES UPDATE & TODAY's FUNDAMENTALS (DEC 16)




As you all know each and every day our magical levels given
here rocks !



If opened & trades above 8264 for 30 minutes

it reaches 8290
And if sustains above 8295 for 30 minutes means more
hike is possible upto 8309-25

Suppose in a normal opening if cuts & trades below
8263 for 30minutes see a slide upto 8244 – 24 – 8207

INTRADAY RESISTANCES @ 8264 – 95 – 8310 – 26   
INTRADAY SUPPORTS   @ 8243 – 23 – 8207

Trade very carefully with the above mentioned time and levels.

ALL THE BEST

(By the time this post was updated 
S&P CNX Nifty Futures was trading @ 8210)









இன்றைய சந்தை அடிப்படை (DEC 16)

இந்தியநேரப்படி இன்று காலை சந்தை தொடங்குமுன் 
6:00 மணிக்கு  Monetary Policy கூட்ட நிமிடங்களும்,
7:15 க்கு HSBC Manufacturing PMI தகவலும் வெளிவரவுள்ளதால் இந்தியச் சந்தை ஆரம்பதில் குறிப்பிடத்தகுந்த பாதிப்புகளைக் காணலாம்! 

பிற்பகல் 2:00ணிக்கு வெளியாகும் 
German Manufacturing PMI யூரோவையும்,
2:30க்கு வெளியாகும் இங்கிலாந்து வங்கி கவர்னர் கார்னியின் 
உரை GBPயையும் நேரடி பாதிப்புக்குள்ளாக்கும்!

தொடர்ந்து வெளியாகும் இந்திய ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் வர்த்தக சமநிலை டாலருக்கு எதிரான  ரூபாய் நகர்வில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தைக் கொண்டு வருமென எதிர்ப்பார்க்கப்படுகிறது!

பிற்பகல் 3:00 மணிக்கு வெளியாகும் வருடாந்திர மற்றும் மாதாந்திர CPI தகவல் GBP நாணயத்தையும்,
தொடர்ந்து 3:30 வெளியாகும் 
German Zew Economic Sentiment யூரோ நாணயத்தையும்,
மாலை 7:00 மணிக்கு வெளியாகும் மாதந்திர தகவலான 
Building permits அமெரிக்க டாலரையும் நேரடியாக பாதிக்கவல்லது!

இன்று பல முக்கியச் செய்திகள் வரவிருக்கும் காரணத்தால்
நிஃப்டியிலும், கச்சா எண்ணெய், தங்கம், வெள்ளி, காப்பர், நிக்கல் மற்றும் இயற்கை எரிவாயு (Natural Gas) போன்ற கமாடிட்டிகளிலும்  கவனமாக இருக்க வேண்டிய நேரம்...
10:00 10:30 AM; 2:00 4:00 PM; 7:00 7:30 PM;


வெல்க அன்பு நெஞ்சங்களே! 







DISCLAIMER 
THE RECOMMENDATIONS MADE HERE DO NOT CONSTITUTE AND OFFER TO SELL OF A SOLICITATION TO BUY ANY OF THE SECURITIES/COMMODITIES OF ANY OTHER INSTRUMENTS WHATSOEVER MENTIONED. NO REPRESENTATIONS CAN BE MADE THAT THE RECOMMENDATIONS CONTAINED WILL BE PROFITABLE OF THAT THEY WILL NOT RESULT IN LOSSES. READERS USING THE INFORMATION CONTAINED HEREIN ARE SOLELY RESPONSIBLE FOR THEIR ACTIONS. SURFING OR USING ‘tradersharmony.blogspot.com' DEEMS THAT THE SURFER ACCEPTS AND ACKNOWLEDGES THE DISCLAIMERS AND DISCLOSURES.THE INFORMATION PUBLISHED ARE FOR EDUCATIONAL AND INFORMATIVE PURPOSE ONLY AND THE USER/READERS SHOULD TAKE ADVICE OF HIS/HER ADVISER BEFORE TAKING ANY DECISION FOR BUYING, SELLING OR OTHERWISE DEALING WITH SECURITIES/COMMODITIES OR ANY OTHER INSTRUMENT WHATSOEVER.





No comments: