Exactly as predicted
in early market hours Nifty Futures yesterday after trading below our mentioned
level of 8038
reached the target of
8012 and even more than that!
If sustain above 8012 for 20 minutes, it would have a hike upto 8042-62
Suppose if cuts & trades below the level 8011 for 15 minutes
see an intraday slide
upto 7985 and below that for 10 minutes
see more slide upto
7967
INTRADAY RESISTANCES @
8045 – 65
INTRADAY SUPPORT @ 7983 – 65
Trade carefully with
the mentioned time and levels
ALL THE BEST
இன்றைய சந்தை அடிப்படை
(செப் 25)
இந்திய நேரப்படி மாலை
ஆறு மணியளவில் வெளிவர இருக்கும் Initial Jobless Claims, Durable Goods orders
மற்றும் மாதாந்திர தகவல் அறிக்கையான Core Durable Goods Orders ஆகிய தகவல்கள் அமெரிக்க டாலர் குறியீட்டில்
குறிப்பிடத்தகுந்த
பாதிப்பைக் கொண்டு வருமென்று எதிர்ப்பார்க்கப்படுகிறது!
சென்ற மாதம் -0.7%
வெளியான Core Durable Goods Orders இம்முறை 0.7% ஆக
உயர்ந்து வெளியாகுமென
அனுமானிக்கப்படுகிறது!
அப்படி நேரும்
பட்சத்தில் டாலர் மற்றும் கச்சா எண்ணெய் வலுப்பெற்று
தங்கம் மேலும் வீழ ஏதுவாகும்!
தொடர்ந்து இரவு எட்டு
மணிக்கு வெளியாகும் இயற்கை எரிவாயு
கையிருப்புத்தகவல் கச்சா எண்ணெய் மற்றும்
இயற்கை எரிவாயு அதன்
தினவர்த்தக நகர்வு தனில் அதிவேக அலைகளைக் கொண்டு வருமென
எதிர்ப்பார்க்கப்படுகிறது!
சந்தையில் இன்று
தங்கம், கச்சாஎண்ணெய், இயற்கை எரிவாயு, வெள்ளி
மற்றும் காப்பர் அதில் கவனமாக
செயல்படவேண்டிய நேரம்..
6:00 – 7:00 PM; 8:00 – 8:30 PM
வெல்க!
DISCLAIMER
THE RECOMMENDATIONS MADE HERE DO NOT CONSTITUTE AND OFFER TO SELL OF A SOLICITATION TO BUY ANY OF THE SECURITIES/COMMODITIES OF ANY OTHER INSTRUMENTS WHATSOEVER MENTIONED. NO REPRESENTATIONS CAN BE MADE THAT THE RECOMMENDATIONS CONTAINED WILL BE PROFITABLE OF THAT THEY WILL NOT RESULT IN LOSSES. READERS USING THE INFORMATION CONTAINED HEREIN ARE SOLELY RESPONSIBLE FOR THEIR ACTIONS. SURFING OR USING ‘tradersharmony.blogspot.com' DEEMS THAT THE SURFER ACCEPTS AND ACKNOWLEDGES THE DISCLAIMERS AND DISCLOSURES.THE INFORMATION PUBLISHED ARE FOR EDUCATIONAL AND INFORMATIVE PURPOSE ONLY AND THE USER/READERS SHOULD TAKE ADVICE OF HIS/HER ADVISER BEFORE TAKING ANY DECISION FOR BUYING, SELLING OR OTHERWISE DEALING WITH SECURITIES/COMMODITIES OR ANY OTHER INSTRUMENT WHATSOEVER.
No comments:
Post a Comment