Last Friday Nifty Futures, exactly
hits our target of 8165 as predicted in early market hours and turned to have a close @ 8129 Hope u all noticed
Today if cuts and sustain above 8141 for 15 minutes,
it would have an hike upto 8160-80
Suppose if unable to touch 8140
and trades
below the level of 8135 for 15 minutes
see an intraday slide
upto 8102
INTRADAY RESISTANCES @
8145 – 62 - 90
INTRADAY SUPPORT @ 8135 - 8100
Trade carefully with
the mentioned time and levels
ALL THE BEST
இன்றைய முக்கியச் செய்திகளாக கருதப்படுவது..
இந்திய நேரப்படி மாலை 6:30 மணியளவில் வெளியாகும் ECB president திராஹி அவர்களின் உரை மற்றும் 7:30 மணியளவில் வெளியாகும் அமெரிக்க வீடு விற்பனை குறித்த தகவல்.
சென்ற முறை 5.15 மில்லியனாக இருந்த National Association of Realtors இன் வெளியீடான 'கையிருப்பு வீட்டு விற்பனை' .
இம்முறை 5.20 மில்லியனாக உயர்த்தி எதிர்ப்பார்க்கப்படுகிறது!
எதிர்ப்பார்ப்பிற்கு இவ்விவரம் அதிகமாகும் பட்சத்தில் டாலர் குறியீடு உயர்ந்து அதற்கெதிரான இதர நாணயங்கள் சரிய ஏதுவாகும்!
குறைந்து வெளியானால் டாலர் மற்றும் கச்சா எண்ணெய் சரிந்துதங்கம், வெள்ளி சற்றே மீண்டு எழ வழி வகுக்கும்!
மாலை ஏழரை முதல் எட்டு மணி வரையிலான பொருள் சந்தை
வணிகத்தில் கவனமாக இருக்கவும்!
வெல்க!
பின் குறிப்பு: ஒவ்வொரு நாளும் வெளியாகும் புள்ளி விவரங்கள் மற்றும் செய்திகள் யாவும் நொடியும் தாமதமில்லாமல் மேற்குறிப்பிட்ட நேரங்களில் இவ்வலைப்பூவின் ‘SIGNIFICANT DATA TODAY’ என்ற TAB’இன் கீழ் உடனுக்குடன் கிடைக்கப்பெறலாம்!
கடலூரில் ஒவ்வொரு சனிக்கிழமையும் நடைபெறும் எங்கள் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள இவ்வலைப்பூவின் வலது புறமுள்ள படிவத்திற்குச் சென்று பெயர் பதிவு செய்தோ அல்லது 9788563656 என்ற எண்ணை அழைத்தோ உங்கள் வருகையை உறுதி செய்து கொண்டு பயனடையுங்கள்!

DISCLAIMER
THE RECOMMENDATIONS MADE HERE DO NOT CONSTITUTE AND OFFER TO SELL OF A SOLICITATION TO BUY ANY OF THE SECURITIES/COMMODITIES OF ANY OTHER INSTRUMENTS WHATSOEVER MENTIONED. NO REPRESENTATIONS CAN BE MADE THAT THE RECOMMENDATIONS CONTAINED WILL BE PROFITABLE OF THAT THEY WILL NOT RESULT IN LOSSES. READERS USING THE INFORMATION CONTAINED HEREIN ARE SOLELY RESPONSIBLE FOR THEIR ACTIONS. SURFING OR USING ‘tradersharmony.blogspot.com' DEEMS THAT THE SURFER ACCEPTS AND ACKNOWLEDGES THE DISCLAIMERS AND DISCLOSURES.THE INFORMATION PUBLISHED ARE FOR EDUCATIONAL AND INFORMATIVE PURPOSE ONLY AND THE USER/READERS SHOULD TAKE ADVICE OF HIS/HER ADVISER BEFORE TAKING ANY DECISION FOR BUYING, SELLING OR OTHERWISE DEALING WITH SECURITIES/COMMODITIES OR ANY OTHER INSTRUMENT WHATSOEVER.
No comments:
Post a Comment