Wednesday, September 24, 2014

NIFTY FUTURES UPDATES (SEP 24)



Exactly as predicted in early market hours Nifty Futures yesterday after trading below our mentioned level of 8165
reached the targets and even more than that!

 If cuts and sustain above 8043 for 20 minutes, it would have a hike upto 8060-80

Suppose if trades below the level 8038 for 15 minutes
see an intraday slide upto  8012

INTRADAY RESISTANCES @  8040-60-80
INTRADAY SUPPORT    @   8012

Do trade carefully with the mentioned time and levels


ALL THE BEST








இன்றைய சந்தை அடிப்படை (செப் 24)

இந்திய நேர அளவில் மதியம் ஒன்றரை மணிக்கு வெளியாகும் German IFO 
Busniness Climate குறியீடு மற்றும் German Business Expectations ஆகிய தகவல்கள் யூரோ மற்றும் அதற்கெதிரான அமெரிக்க டாலரை பாதிக்கவல்லதாகத் 
தெரிகிறது!

இன்று மாலை ஏழரை மணிக்கு வெளியாகும் அமெரிக்க நாட்டின் புதிய வீட்டு விற்பனைத் தகவல் டாலர் மற்றும் தங்கத்தின் விலையை நேரடியாக பாதிக்கவல்லதாகும்.

தொடர்ந்து இரவு எட்டு மணிக்கு வெளியாகும் கச்சா எண்ணெய் மற்றும் 
Gasoline கையிருப்புத்தகவல்கள் பொருட்சந்தையில் கச்சா எண்ணெய், மற்றும் 
இயற்கை எரிவாயு தினவர்த்தக நகர்வு தனில் அதிவேக அலைகளைக் 
கொண்டு வரவல்ல செய்திகளாகும்! 


இவை தவிர்த்து இரவு 10:30க்கு உரையாற்றும் சிகாகோ அதிபர் 
இவான்ஸ்ஸின் உரை அமெரிக்க டாலர் குறியீடு மற்றும் கமாடிட்டி 
சந்தையில் மிதமான முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது!

சந்தையில் இன்று தங்கம், கச்சாஎண்ணெய், இயற்கை எரிவாயு, வெள்ளி 
மற்றும் காப்பர் அதில் கவனமாக செயல்படவேண்டிய நேரம்..


1:30 2:15 PM; 7:30 8:30 PM



வெல்க!














DISCLAIMER 
THE RECOMMENDATIONS MADE HERE DO NOT CONSTITUTE AND OFFER TO SELL OF A SOLICITATION TO BUY ANY OF THE SECURITIES/COMMODITIES OF ANY OTHER INSTRUMENTS WHATSOEVER MENTIONED. NO REPRESENTATIONS CAN BE MADE THAT THE RECOMMENDATIONS CONTAINED WILL BE PROFITABLE OF THAT THEY WILL NOT RESULT IN LOSSES. READERS USING THE INFORMATION CONTAINED HEREIN ARE SOLELY RESPONSIBLE FOR THEIR ACTIONS. SURFING OR USING ‘tradersharmony.blogspot.com' DEEMS THAT THE SURFER ACCEPTS AND ACKNOWLEDGES THE DISCLAIMERS AND DISCLOSURES.THE INFORMATION PUBLISHED ARE FOR EDUCATIONAL AND INFORMATIVE PURPOSE ONLY AND THE USER/READERS SHOULD TAKE ADVICE OF HIS/HER ADVISER BEFORE TAKING ANY DECISION FOR BUYING, SELLING OR OTHERWISE DEALING WITH SECURITIES/COMMODITIES OR ANY OTHER INSTRUMENT WHATSOEVER.








No comments: