இந்திய நேரப்படி இன்று
மாலை ஆறு மணியளவில்
(கனடிய டாலரை
நேரடியாகவும், அமெரிக்க
டாலர் மற்றும் கச்சா
எண்ணையை
மறைமுகமாகவும்
பாதிக்கவல்ல)
செய்திகளான CORE CPI
மற்றும் CPI'யின்
வருடாந்திர மற்றும் மாதாந்திர அறிக்கைகள் வெளியாகின்றன!
சென்ற மாதம் -0.1% ஆக இருந்த CORE CPI புள்ளிகள் இன்று 0.5% ஆக
வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது!
இப்புள்ளிகள் எதிர்ப்பார்ப்பிற்கு மேல் வெளியாகுமானால் அது கனடிய
டாலரை வலுப்படுத்தி அமெரிக்க டாலரைக் கீழிறக்கும்!
அல்லாது போனால் அமெரிக்க டாலர் மற்றும்
கச்சா எண்ணெய் வலுப்பெறும்!
மட்டுமல்லாமல் இன்று மாலை 7:25க்கு
வெளியாகும் MICHIGAN CONSUMER
EXPECTATIONS மற்றும் அதன்
SENTIMENTSஸு ம் அமெரிக்க டாலரை
மிதமாக
பாதிக்கும் இயல்புடைய
செய்திகளாகும்!
சந்தையில் இன்று கச்சா
எண்ணெய், தங்கம்,
வெள்ளி, காப்பர் அதில்
கவனமாக இருக்க
வேண்டிய நேரம் மாலை
6:00 - 6:45
மேலும் ஈக்விட்டி/கமாடிட்டி சந்தை தொடர்பான எவ்வித இலவச
ஆலோசனைக்கும், இலவச LIVE CHART களுக்கும், இலவச கணக்கு
திறப்பிற்கும், கட்டண வகுப்பு தகவல்களுக்கும் எந்நேரமும் அணுகவும்
9788563656
நன்றி!
No comments:
Post a Comment