GBP நாணயத்தை நேரடியாகவும், அமெரிக்க டாலரை மறைமுகமாகவும்
பாதிக்கும் செய்திகளான Claimant Count Change, Unemployment rate இந்திய
நேரப்படி இன்று பிற்பகல் 2:00 மணிக்கு வெளியாகவிருக்கின்றன!
மாலை ஆறு மணிக்கு வெளியாகும் மாதாந்திர மற்றும் வருடாந்திர PPI
தகவல்கள்,
மற்றும் அதன் வட்டி விகித முடிவுகள் முறையே அமெரிக்க டாலர் மற்றும்
கனடிய டாலரை அசைக்கவல்ல செய்திகளாகும்!
மட்டுமல்லாமல் இன்று மாலை 7:30க்கு வெளியாகும் FED chairman Yellen
அறிக்கையும், அதைத்தொடர்ந்து 8:45க்கு வெளியாகும் கனடிய வங்கி ஆளுநர்
திரு.போலோழ் அவர்களின் உரையும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக்
கருதப்படுகின்றன!
உரையும் டாலரின் நகர்வுகளில் மிதமான பாதிப்புகளை
ஏற்படுத்தவல்லதாகக் கருதப்படுகிறது!
இதனிடையே இரவு 8 மணிக்கு வெளியாகும் கச்சா எண்ணெய் கையிருப்புத்
தகவலும் அதன் விலை நகர்வில் 8:20 PM வரை அதிதுரித அலைகளை
ஏற்படுத்திப் போகும்!
ஆக இன்று வர்த்தகர்கள் கச்சா எண்ணெய், தங்கம் மற்றும் வெள்ளி அதில்
கவனமாக இருக்க வேண்டிய நேரம்..
பிற்பகல் 2:00 - 2:40 ; மாலை 7:25 - 8:20; இரவு 8:45 - 9:10 , மற்றும் 9:25 - 9:45 PM
வெல்க!
படத்தில் - கனடிய வங்கி ஆளுநர் திரு.போலோழ் மற்றும் FOMC உறுப்பினர் திரு.ஃபிஷர்
No comments:
Post a Comment