இன்று பிற்பகல் இந்திய நேரப்படி 2:30 க்கு
வெளியாகும் CPI யின் மாதாந்திர மற்றும் வருடாந்திர அறிக்கைகள் யூரோ
நாணயத்தை நேரடியாக பாதிக்கும் முக்கியச் செய்திகளாகப்
பார்க்கப்படுகின்றன.
மாலை ஆறு மணிக்கு அமெரிக்க டாலர் மற்றும் கச்சா எண்ணெயை ஒன்று
போல் பாதிக்கும் Building Permits (MoM), Initial Jobless Claims, Continuous Jobless
Claims போன்ற அறிக்கைகள் வெளிவர இருப்பதால் ஆறு மணி முதல் ஆறரை
வரையிலான (கச்சா எண்ணெய், தங்கம், வெள்ளி) வர்த்தகத்தில் கூடுதல்
கவனம் தேவை!
மட்டுமல்லாமல் மாலை 7:30க்கு வெளியாகும் Philadelphia Fed Manufacturing
Index'
தகவலும் டாலர் மற்றும் கச்சா எண்ணையின் விலை நகர்வுகளை
துரிதப்படுத்தவல்லதாகத் தெரிகிறது!
அவர்களின் உரையும் டாலர் மற்றும்
கச்சா எண்ணையில் மிதமான
கச்சா எண்ணையில் மிதமான
பாதிப்பைக் கொண்டு வரும் என்று
எதிர்ப்பார்க்கப்படுகிறது!
மேற்கூறிய அடிப்படைகள் யாவையும் சற்று கவனத்தில் கொண்டு வர்த்தகம்
புரிவது சாலச் சிறந்தது!
வெல்க!
No comments:
Post a Comment