Friday, February 13, 2015

HAVE A SUPERB WEEK END






இன்றைய சந்தை அடிப்படை (FEB 13)

இந்தியநேரப்படி இன்று நண்பகல் 12:30 மணிக்கு 
டாலருக்கு எதிரான யூரோவை பாதிக்கும்படி 
வெளியாகும் காலாண்டு German GDP;

மாலை 5 மணிக்கு இந்திய ரூபாயை பாதிப்புக்குள்ளாக்கும் 
அந்நியச் செலாவணி கையிருப்பு;

ஏழு மணிக்கு டாலர் குறியீட்டை நேரடியாக பாதிக்கும்படி
வெளியாகும் ஜனவரி மாதத்து Import/Export Price Index;

போன்ற செய்திகள் வரவிருப்பதால்...
இன்று கச்சா எண்ணெய், தங்கம், வெள்ளி,
காப்பர், நிக்கல் மற்றும் இயற்கை எரிவாயு 
போன்ற கமாடிட்டிகளில் கவனமாக இருக்க வேண்டிய நேரம்...

12:30 1:00 PM; 7:00 7:30 PM


வெல்க அன்பு நெஞ்சங்களே!  





No comments: