Thursday, February 12, 2015

ஓர் மகிழ்ச்சிப் பதிவு






















எமது M I D மற்றும் VBPT தொழில்நுட்பங்களின் வெற்றி விகிதத்தை நிகழ் நேரத்தில் 
கண்டு திருப்தியுற்ற புகழ் வாய்ந்த மூன்று தரகு நிறுவன கிளைகளின் மேலாளர்கள், 
தங்கள் வாடிக்கையாளர் சேவைக்காக எமது தொழில்நுட்பத்தைப் பெற்று அளவுகள் தரத் 
தொடங்கி உள்ளனர்!

புனே, மும்பை மற்றும் அஹமதாபாத்தில் உள்ள இந்நிறுவன தலைமை அலுவலகங்கள் 
தங்கள் கிளைகள் மூலம் சென்ற வாரம் இவ்வொப்பந்தத்தை எம்மிடம் முடித்துக் 
கொண்டுள்ளன!

தொழில்நுட்பம் கொண்டு கண்டறியும் அளவுகள் தவிர எக்காரணம் கொண்டும் அசல் 
தொழில்நுட்பம் வெளியிடப்பட மாட்டாது என்ற எமது நிபந்தனைக்கு உட்பட்ட 
உடன்பாட்டிற்குப் பிறகு இது நிறைவேறியதில் மகிழிச்சியும் பெருமையும் அடைகிறோம்!

எமது தொலை தூர இலக்கு ஆன்லைன் வர்த்தகத்தில் வடக்கை விஞ்சுவதேயாகும்.. 

பொறாமையாக அல்லாமல் ஒரு ஆரோக்கியமான போட்டியாக இது தெற்கில் 
வளர்வதை விரும்புகிறோம்!

எல்லாம் வல்ல இறையருளால் முதல் படி எடுத்து அது நிறைவேறத் 
தொடங்கியிருக்கிறது!

உங்கள் ஆதரவும் ஆசிகளும் வேண்டி நிற்கும்..

மஹிந்தீஷ் @ சதீஷ்
கடலூர்
CALL 9788563656 to get your E-PACK

பின்குறிப்பு: 

மார்ச் 08 2015 முதல் எமது M I D மற்றும் V B P T தொழில்நுட்பங்களின் கட்டணங்கள் 
ஏற்றம் காண்பதால் விரைந்து பதிவு செய்து குறிப்பிட்ட தேதிக்குள் பழைய கட்டணத்தில் 
எமது மின் தொகுப்பைப் பெற்று பயனடையுமாறு அன்பு வர்த்தக நண்பர்கள் கேட்டுக் 
கொள்ளப்படுகிறார்கள்!

வருக..! இணைக..! வெல்க..!







DISCLAIMER 
THE RECOMMENDATIONS MADE HERE DO NOT CONSTITUTE AND OFFER TO SELL OF A SOLICITATION TO BUY ANY OF THE SECURITIES/COMMODITIES OF ANY OTHER INSTRUMENTS WHATSOEVER MENTIONED. NO REPRESENTATIONS CAN BE MADE THAT THE RECOMMENDATIONS CONTAINED WILL BE PROFITABLE OF THAT THEY WILL NOT RESULT IN LOSSES. READERS USING THE INFORMATION CONTAINED HEREIN ARE SOLELY RESPONSIBLE FOR THEIR ACTIONS. SURFING OR USING ‘tradersharmony.blogspot.com' DEEMS THAT THE SURFER ACCEPTS AND ACKNOWLEDGES THE DISCLAIMERS AND DISCLOSURES.THE INFORMATION PUBLISHED ARE FOR EDUCATIONAL AND INFORMATIVE PURPOSE ONLY AND THE USER/READERS SHOULD TAKE ADVICE OF HIS/HER ADVISER BEFORE TAKING ANY DECISION FOR BUYING, SELLING OR OTHERWISE DEALING WITH SECURITIES/COMMODITIES OR ANY OTHER INSTRUMENT WHATSOEVER.


No comments: