Monday, December 01, 2014

NIFTY FUTURES UPDATES & MARKET FUNDAMENTALS TODAY (DEC 01)











If Nifty futures opened normal and trades 
below 8645 for 20 minutes 
see a slide upto 8627-8609 
and below 8608 for 20 more minutes see more slide upto 8575  

Suppose if cuts & trades above 8646 for 15 minutes 
see an hike upto 8679

INTRADAY RESISTANCES @ 8681
INTRADAY SUPPORTS  @ 8625-08 – 8574

Trade very carefully with the above mentioned time and levels

ALL THE BEST


(By the time this post was updated S&P CNX Nifty Futures was trading @ 8622 )





இன்றைய சந்தை அடிப்படை (DEC 01)

இந்திய நேரப்படி இன்று காலை ஆறரை மற்றும் ஏழே கால் மணிக்கு வெளிவரும் சீன Manufacturing PMI, HSBC Manufacturing PMI, காலை சந்தைத் திறப்பில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வருமென எதிர்ப்பார்க்கப்படுகிறது!

காலை பத்தரை மணிக்கு இந்திய ரூபாயை பாதிக்கவல்ல HSBC Markit Manufacturing PMI;

பிற்பகல் 2:25 மணிக்கு யூரோ நாணயத்தை நேரடி பாதிப்புக்குள்ளாக்கும்படி வெளியாகும் German Manufacturing PMI;

3:00 மணிக்கு, டாலருக்கு எதிரான GBPயை பாதிக்கவல்ல நவம்பர் மாதத்து Manufacturing PMI;

இரவு 8:30 மணிக்கு, டாலர் குறியீட்டை நேரடியாக பாதிக்கவல்ல ISM Manufacturing PMI போன்ற பல முக்கியச் செய்திகள் வரவிருக்கின்றன!

இன்று தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, நிக்கல், மற்றும் காப்பர் அதில் கவனமாக இருக்க வேண்டிய நேரம்..

10:00 11 AM; 2:20 3:30 PM & 8:25 9:00 PM

வெல்க!











DISCLAIMER 
THE RECOMMENDATIONS MADE HERE DO NOT CONSTITUTE AND OFFER TO SELL OF A SOLICITATION TO BUY ANY OF THE SECURITIES/COMMODITIES OF ANY OTHER INSTRUMENTS WHATSOEVER MENTIONED. NO REPRESENTATIONS CAN BE MADE THAT THE RECOMMENDATIONS CONTAINED WILL BE PROFITABLE OF THAT THEY WILL NOT RESULT IN LOSSES. READERS USING THE INFORMATION CONTAINED HEREIN ARE SOLELY RESPONSIBLE FOR THEIR ACTIONS. SURFING OR USING ‘tradersharmony.blogspot.com' DEEMS THAT THE SURFER ACCEPTS AND ACKNOWLEDGES THE DISCLAIMERS AND DISCLOSURES.THE INFORMATION PUBLISHED ARE FOR EDUCATIONAL AND INFORMATIVE PURPOSE ONLY AND THE USER/READERS SHOULD TAKE ADVICE OF HIS/HER ADVISER BEFORE TAKING ANY DECISION FOR BUYING, SELLING OR OTHERWISE DEALING WITH SECURITIES/COMMODITIES OR ANY OTHER INSTRUMENT WHATSOEVER.








No comments: