இந்தோனேஷிய வட்டி விகித முடிவுகள், சில்லறை விற்பனை, ஃப்ரெஞ்ச் தொழிற்சாலை உற்பத்தி, ஃப்ரெஞ்ச் HICP யின் காலாண்டுமாதாந்திர மற்றும் வருடாந்திர அறிக்கைகள், ECB பிரதி மாத அறிக்கை, வர்த்தக சமநிலை, Initial Jobless claims, new housing price index, என்று பற்பல தகவல்கள் இன்று வெளியாக இருப்பினும் இது அல்லாது மிக முக்கியமாக கருதப்படுவது......
இந்தியநேரப்படி இன்று மாலை 4:30க்கு வெளியாகவிருக்கும் இங்கிலாந்து வங்கியின் காலாண்டு அறிக்கை மற்றும் அதன் வட்டி விகித முடிவுகள் ஆகும்.
இது GBP நாணயத்தை நேரடியாகவும் அமெரிக்க டாலர், கச்சா எண்ணெய், தங்கம் மற்றும் வெள்ளி அதனை மறைமுகமாகவும் பாதிக்கவல்லதாதலால்
மாலை 4:30லிருந்து 5:10
வரையிலான (மேற்குறிப்பிட்ட பொருட்களின்) வர்த்தகத்தில் கவனம் தேவை!மாலை 4:30லிருந்து 5:10
சந்தையில் உங்கள் ஐயங்களுக்கும் ஆலோசனைகளுக்கும் எந்நேரமும் அணுகவும்: 9788563656
வெல்க!
No comments:
Post a Comment