Tuesday, July 08, 2014

இன்றைய சந்தை அடிப்படை


இந்திய நேரப்படி பிற்பகல் GBP நாணயத்தை பாதிக்கும் இரண்டு மணிக்கு மாதாந்திர, வருடாந்திர தொழிற்சாலை உற்பத்தி மற்றும் Manufacturing production (MoM) தகவலும், 

மாலை 7:00 மணிக்கு டாலரை மிதமாக பாதிக்கும் NIESR GDP ESTIMATE, JOLTS JOB OPENINGS தகவலும் வரவிருப்பதால் வர்த்தகர்கள் இன்று பிற்பகல் இரண்டிலிருந்து மூன்று வரையிலும் மாலை ஏழரையில் இருந்து எட்டு வரை கச்சா எண்ணெய் மற்றும் தங்கம், வெள்ளி ஆகிய கமாடிட்டிகளில் கவனமாக வர்த்தகம் மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்!

மேலும் இன்று இரவு சந்தை முடியும் தருவாயில் (@11:15PM) அமெரிக்க டாலரை நேரடியாக பாதிக்கும் கோச்ஷர்லகோட்டா அவர்கள் உரையும் வரவிருப்பதால் இரவு 11:10இல் இருந்து சந்தை முடியுமட்டும் கச்சா எண்ணெய் சற்று தாறுமாறான விலை நகர்வை சந்திக்கக் கூடும்! உஷார்!


வெல்க!

No comments: