Monday, July 28, 2014

இன்றைய சந்தை அடிப்படை




 இந்திய நேரப்படி இன்று (JULY 28) மாலை 7:30 மணியளவில் வெளியாகும் அமெரிக்காவின் மீதமிருக்கும் வீட்டு விற்பனை (மாதாந்திர தகவல்) டாலரை அதிகம் பாதிக்கும் இயல்புடையது.
சென்ற வெளியீட்டில் 6.5% ஆக இருந்த இது இம்முறை 0.5% ஆக எதிர்ப்பார்க்கப்படுகிறது!
எதிர்ப்பார்ப்பைத் தாண்டி வெளியாகும் தகவல் டாலர் மற்றும் கச்சா எண்ணையை தின வர்த்தகத்தின் போது மாலை 7:30 இருந்து 8:15 வரை  வலுப்படுத்தி, தங்கம் மற்றும் வெள்ளியைக் கீழிறக்கும்!
0.5% க்கும் கீழ் இப்புள்ளிகள் வெளியானால் டாலர் மற்றும் கச்சா எண்ணெயை மேற்குறிப்பிட்ட அதே நேரத்தில் வலுவிழக்கச் செய்து தங்கம் மற்றும் வெள்ளியை உயர்த்திப் பிடிக்கும்!

பொருட்சந்தை வர்த்தக நண்பர்கள் தங்கள் கையிருப்பில் அந்நேரம் கவனத்துடன் வர்த்தகம் புரியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்!

வெல்க!











No comments: