GANN எனும் சகாப்தம்
சந்தையை பற்றின அறிவும் புரிதலுமே ,அதில் வெல்ல
இருக்கும ஒரே வழி.
இயற்கையின் நியதியையே அடிப்படையாக
வைத்துக் கொண்டு தான் சந்தை
இயற்கையின் நியதியையே அடிப்படையாக
வைத்துக் கொண்டு தான் சந்தை
பயணிக்கிறது என்ற தெளிவிற்கு
Gann ஏற்கனவே வந்திருந்தார்.
Gann ஏற்கனவே வந்திருந்தார்.
ஏனெனில் பிரபஞ்ச நியதிக்கும் ,
சந்தைக்குமான தொடர்பை
சந்தைக்குமான தொடர்பை
இந்த 10 வருடங்களில் இதற்காக அவர் முதலில்
பயணித்தது
இங்கிலாந்திற்கும் பின்னர் நம் இந்திய தேசத்திற்கும் .
அதோடு நில்லாமல் எகிப்து ,சீனா
போன்ற தேசங்களுக்கும்
தொடர்ந்து சென்று தனது அறிவை
தெளிவு செய்து கொண்டார் .
அவர் இங்கிலாந்தில் இருந்த போது இரவும் ,பகலுமாக
‘பிரிட்டிஷ் அருங்காட்சியத்திலும்,நூலகத்திலும்
பழியாகக் கிடந்து பங்கு சந்தையின் நூறாண்டு கால
தகவல்களை சேகரித்தார் .
இன்று மெய் வருந்தாமல்
பை நிரப்பி கொள்ளும் தொழில்
'பங்கு சந்தை' என்று மூடத்தனமாக
நினைக்கும் அத்தனை பேருக்கும் Gann அவர்களுடைய
உழைப்பு என்பது ஒரு சவுக்கடி பாடம் .
அச்சமயத்தில் பழங்கால கணித முறை ,
அச்சமயத்தில் பழங்கால கணித முறை ,
கோணங்களின் கணிதம் ,
ஒரு உந்துதலுக்காக ஜோதிடம் , சந்தைக்கும்
ஒரு உந்துதலுக்காக ஜோதிடம் , சந்தைக்கும்
இவற்றிற்குமான தொடர்பு போன்றவற்றை
ஆராய்ந்து வெளியிடுவதில்
தன் மொத்த கவனத்தையும் செலுத்தினார் GANN.
அவர் கண்டறிந்த முக்கியமான நுட்பத்தில்
ஒன்று தான் ‘GANN CARDINAL SQUARE ’ என்பது .
ஒன்று தான் ‘
அதற்கான உந்து சக்தியை (inspiration)
அவர் பெற்றது நம் இந்தியாவின்
சோழர் காலத்து கோவில் வடிவத்திலும் ,
அவர் பெற்றது நம் இந்தியாவின்
சோழர் காலத்து கோவில் வடிவத்திலும் ,
எகிப்து பிரமிடுகளிலும் தான்
என்று அவரே கூறுகிறார் .
என்று அவரே கூறுகிறார் .
அறிவு சார்ந்த ஒரு நீண்ட பயணத்தின் முடிவில்
அதிர்வு விதியின் (LAW OF VIBRATION)
அடிப்படை தான் பங்கு சந்தையின்
முக்கிய நகர்வுக்கு காரணம் என்ற தீர்மானத்திற்கு வந்தார் .
அடிப்படை தான் பங்கு சந்தையின்
முக்கிய நகர்வுக்கு காரணம் என்ற தீர்மானத்திற்கு வந்தார் .
'இந்த விதியை அறிந்து கொண்டால் ,
எதிர்காலத்தில்
எந்த தேதியில் ,எந்த நேரத்தில் எந்த பங்கின் விலை
அல்லது எந்த பங்கு சந்தையின் புள்ளிகள் எது வரை
போகும் என்பதை முன்னரே கணித்துக் கூறிவிடலாம் .'
என்ற தெளிவிற்கு வந்தார்.
Gann ஆய்வு என்பது நிச்சயமாக
அனைத்து சந்தைக்கும் பொதுவானது .
எள்ளளவும் அதில் ஐயம் இல்லை .
மேலும் அவர் தன் புத்தகத்தில் ,
‘தனிப்பட்ட ஒரு பங்கின் விலையோ
அல்லது அப்பங்கின் யூக
வியாபார ஒப்பந்த விலையிலோ (FUTURE MARKET PRICE)
ஏற்படும் அதிர்வு விகிதத்தை (RATE OF VIBRATION)
பொறுத்தே அதன்
உயர் நிலை புள்ளிகளும் (HIGH PRICE),
தாழ் நிலை புள்ளிகளும் (LOW PRICE)
அமையும் ’ என்கிறார் .
யாவும் சிதம்பர ரகசியத்திற்கு மேல்
ரகசியமாக
வைக்கப்படிருந்ததால் ,
பின் வந்த ஆய்வாளர்கள் அதன் சாராம்சத்தை தெரிந்து கொள்ளவோ,
புரிந்து கொள்ளவோ இயலாமல் போய் விட்டது .
இன்று வெளி வந்த Gann வணிக முறைகள் எல்லாம்
பலரால் வளர்க்கப்பட்டு திரிக்கப்பட்டவை தாம் .
அதன்(நகலின்) வெற்றி விகிதிமே 90% மேல் என்றால்,
அசலின் வெற்றி எப்படிப்பட்டதாக
இருந்திருக்கும் என்பதை யூகித்துக் கொள்ளலாம் .
பொதுவாக GANN கோட்பாடுகள் யாவும்
கோணங்கள் (GEOMETRY),எண் கணிதம் (NUMEROLOGY),
பழங்கால கணிதம் (ANCIENT MATHEMATICS),
ஜோதிடம் (ASTROLOGY)
ஆகியவற்றை அடிப்படையாக கொண்டவை.
1908 -இல் தன்னுடைய முப்பதாவது வயதில்
நியூயார்க்கிற்கு இடம் பெயர்ந்த Gann அங்கு
ஒரு தரகு நிலையத்தை (BROKERAGE), தொடங்கி தனது
ஆய்வு முடிவுகளை தீவிரமான வர்த்தக முறைகளாக்கி
பரிசோதித்து கொண்டிருந்தார்.
அதே வருடத்திலேயே அவர் கண்டறிந்த முறை
தான் ‘MASTER TIME FACTOR’ என்பது .
இவ்வணிக முறையை வைத்து தான் அமெரிக்க பங்கு
சந்தையின் இருப்பிடமான 'WALL STREET'இல்
உள்ள அனைவரையும் வாய் பிளக்க வைத்தார் Gann
MASTER TIME FACTOR என்ற வணிக முறை அவரை அமெரிக்க
சென்றது .
அக்டோபர் மாதம் 1909 ஆம் வருடம்
அச்சமயத்தில் மிகவும் பிரபலமாக
இருந்த 'TICKER & INVESTMENT DIGEST ' என்ற
பத்திரிகையிலிருந்து Richard D.Wyckoff
என்பவர் Gann-ஐ நேர்முகம் காண வந்திருந்தார் .
அவர் வர்த்தக செயல்பாடுகளை
கவனித்து எழுதுவதற்காக
அந்த நேர்முகம் சற்றேறக்குறைய ஒரு
மாதத்திற்கு நீடித்தது .
அந்நிருபர் தலை சுற்றி போகும் வண்ணம்
அந்த மாதத்தில் மட்டும் Gann தனது
முதலீட்டை 100% அல்ல ,200% அல்ல ,
1000% அவர் கண் முன்னே வளர்த்து
அசர வைத்தார் மனிதர் .
அந்த 25 வர்த்தக நாட்களில் அவர் புரிந்த
வர்த்தகங்களின் எண்ணிக்கை 286.
அதில் 264 முறை வெற்றியும் 22 முறை
தோல்வியும் தழுவினார் .
அவசர அவசரமாக ஒரு நிருபருக்காக
அவர் செய்த அந்த வர்த்தகத்தில் மட்டும் அவர்
வெற்றி விகிதம் 92.3%
சராசரியாக 20 நிமிடங்களுக்கு
ஒரு முறை ஒரு வர்த்தகத்தை (trading)
மேற்கொண்டிருந்தார் .
எனில்
ஒரு வர்த்தக தினத்தன்று (OneTrading day)
16 வர்த்தகங்களில் (16 trades) ஈடுபட்டார்
என்பதும்
அதில்
8 வர்த்தகங்கள் தினசரி வர்த்தகத்தின்
என்பதும்
அதில்
8 வர்த்தகங்கள் தினசரி வர்த்தகத்தின்
போது ஏற்படுகின்ற
திருப்பங்களை பயன்படுத்தி
செய்தது என்பதுவும் வரலாறு .
ஆனால் இதை எல்லாம்
விட Gann அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய
சம்பவமாக அவருடைய நண்பர் ‘William Gilley’
கூறுவதை கேளுங்கள் ...
“1909-இன் கோடை காலத்தின் போது
செப்டம்பர் மாதம் கோதுமை விலை 1.2 டாலராக
இருக்கும் பார் என்றார்.
அப்படியானால் அந்த விலையை செப்டம்பர்
முடிவதற்குள் அது சென்றடைய
வேண்டும் .
சிகாகோ நேரப்படி 12 மணிக்கு இறுதி
நாளான செப்டம்பர் 30
அன்று அதன் ஆப்ஷன் 1.08 டாலருக்கும்
கீழே விற்றுக்கொண்டிருந்ததோடு
மட்டுமல்லாமல் Gann கணித்த அளவிற்கு
அதன் விலை செல்வதற்கான வாயப்பு
அந்த குறுகிய நேரத்தில்
கொஞ்சமும் இல்லாதது மாதிரி
அவர் நண்பருக்கு புலப்பட்டது.
அப்போது Gann
“இந்த நாளின் முடிவிற்குள் (CLOSE)
அது 1.20$ என்ற இலக்கை
தொடவில்லையன்றால்,என்னுடைய
மொத்த கணக்கீட்டு முறையிலேயே
எங்கோ ஒரு தவறு
இருப்பதாகி விடும்..." என்றார்.
(அதாவது 20 வருடங்களுக்கு மேல்
பின்னோக்கி சென்று மறுபடியும்
(அதாவது 20 வருடங்களுக்கு மேல்
பின்னோக்கி சென்று மறுபடியும்
பூஜ்யத்திலிருந்து ஆராய்ச்சியை
ஆரம்பிக்க வேண்டியிருக்கும் என்பதான அர்த்தம் )
மேலும் அவர்
"இப்போது அதன் விலையை
"இப்போது அதன் விலையை
பற்றி எனக்கு அக்கறையுமில்லை .
அது கண்டிப்பாக கணித்த இலக்கை அடையும் ”
என்று கூறி விட்டு போய் விட்டார்.
அதன் பிறகு கடைசி ஒரு மணி நேரத்தில்
அன்று கோதுமை 1.20 $ சென்றதும் ,
அதுவே 1909 செப்டம்பர் மாதம் கோதுமை அடைந்த
உயர் இலக்கு (HIGH PRICE) என்பதும்
அனைவரும் அறிந்த பொதுவான வரலாறு .
அனைவரும் அறிந்த பொதுவான வரலாறு .
(GANN உலா தொடரும்...)
No comments:
Post a Comment