Tuesday, February 03, 2015

தங்கம் - ஓர் பார்வை


அசுரத்தனமான கச்சா எண்ணெய் வேட்டைக்குப் பிறகு 
தங்கத்தின் பக்கம் திரும்புகிறோம்!

தங்கத்தைப் பொருத்தமட்டும் நாங்கள் அதிக பட்ச உயர்வாக 
MCX - இல் எதிர்ப்பார்ப்பது 29250 - 350 வரை மட்டுமே

இவ்விலை என்று வந்தாலும் அங்கிருந்து 250-300 புள்ளிகள் 
ஸ்டாப் லாசாக வைத்துக் கொண்டு தைரியமாக ஏப்ரல் காண்ட்ராக்டில் 
குறைந்தது 1000 - 1500 புள்ளிகள் இலக்கு வைத்து 'ஷார்ட்' போகலாம்!

ஏப்ரல் ஒப்பந்தத்தில் ஏற்கனவே ஷார்ட்டில் இருப்பவர்கள் 
நம் அளவை எட்டினால் ஆவரேஜ் செய்து லாபம் பார்க்கலாம்!

STOP LOSS FOR ALL SHORT POSITIONS - 29600-50

மற்றபடி நாம் ஏற்கனவே சொன்னதில் எந்த மாற்றமும் 
இன்று வரை இல்லை - அதாவது தங்கம் சவரன் விலை 
ஜூன் அல்லது ஜூலைக்குள் 10,000 ரூபாயை எட்டும் - இது உறுதி!

ஷார்ட் பொசிஷனிற்கென கச்சிதமான விலை எட்டும் வரை 
நாங்கள் காத்திருக்கிறோம்!
அப்போ நீங்க....????


No comments: