CRUDE - if closed below 43.53 $ a day
NO SUPPORT TILL 33.10 $
At the same time bounce back is possible from
43.75 $ and 33.25$
Pls be ALERT in those levels
கச்சா எண்ணெய் தற்போது 2727 என்ற இலக்கை நோக்கி பயனிப்பதாகத் தெரிகிறது!
இந்த லெவலுக்கு கீழ் ஒரு நாள் நிறைவடைந்து விட்டால்
2350 வரை இதற்கு எங்கும் ஆதரவு இல்லை!
எனவே மேற்கூறிய நிபந்தனையில் 2350 நிச்சயம் சாத்தியப்படும்!
தங்கத்தைப் பொருத்தவரை நாம் ஏற்கனவே பலமுறை சொன்னதில் எந்த மாற்றமுமில்லை - அனைத்து ஏற்றங்களும் விற்பதற்கே அன்றி வேறில்லை!
இன்னும் நான்கு மாத காலத்தில் சவரன் 10000 எட்டுவது உறுதி!
ஆபரணமாகவோ நாணயமாகவோ தங்கத்தை வாங்க நினைப்பவர்கள் ஜூன் மாதம் வரை பொறுமை காக்கவும்!
வெல்க அன்பு நெஞ்சங்களே !
DISCLAIMER
THE RECOMMENDATIONS MADE HERE DO NOT CONSTITUTE AND OFFER TO SELL OF A SOLICITATION TO BUY ANY OF THE SECURITIES/COMMODITIES OF ANY OTHER INSTRUMENTS WHATSOEVER MENTIONED. NO REPRESENTATIONS CAN BE MADE THAT THE RECOMMENDATIONS CONTAINED WILL BE PROFITABLE OF THAT THEY WILL NOT RESULT IN LOSSES. READERS USING THE INFORMATION CONTAINED HEREIN ARE SOLELY RESPONSIBLE FOR THEIR ACTIONS. SURFING OR USING ‘tradersharmony.blogspot.com' DEEMS THAT THE SURFER ACCEPTS AND ACKNOWLEDGES THE DISCLAIMERS AND DISCLOSURES.THE INFORMATION PUBLISHED ARE FOR EDUCATIONAL AND INFORMATIVE PURPOSE ONLY AND THE USER/READERS SHOULD TAKE ADVICE OF HIS/HER ADVISER BEFORE TAKING ANY DECISION FOR BUYING, SELLING OR OTHERWISE DEALING WITH SECURITIES/COMMODITIES OR ANY OTHER INSTRUMENT WHATSOEVER.
No comments:
Post a Comment