வரைபடத்தில் நீங்கள் காண்பது கச்சா எண்ணெய் தற்போது தனது நான்கு வருடத்திற்கு முந்தைய குறைந்த பட்ச விலையைக் கடந்து வர்த்தகமாகிக் கொண்டிருக்கும் ஓர் நிலையை..!
அதாவது 2009 ஜூலை மாதம் ஏழாம் தேதி பதிவான ஒரு குறைந்த பட்ச அளவு என்பது 58.32 $ ஆகும்!
அதைக் கடந்து தற்போது 53.53 என்ற நிலையில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது கச்சா எண்ணெய்!
இனி 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பதிவாகியிருக்கும் LOW வான (32.40$) ஒன்றே முக்கியமான ஆதரவு நிலையாக செயல்படும்...!
முன்னதாக 47.24$ ------- 43.53 $ போன்றவை மிதமான ஆதரவு நிலையாக செயல்படக்கூடும்!
அல்லாது போனால் கச்சா எண்ணெய் TIME THEORYஇன் படி அந்த ஐந்து வருட முந்தைய விலையை அடுத்த ஆண்டு தொடும்!
பொறுத்திருப்போம்!
DISCLAIMER
THE RECOMMENDATIONS MADE HERE DO NOT CONSTITUTE AND OFFER TO SELL OF A SOLICITATION TO BUY ANY OF THE SECURITIES/COMMODITIES OF ANY OTHER INSTRUMENTS WHATSOEVER MENTIONED. NO REPRESENTATIONS CAN BE MADE THAT THE RECOMMENDATIONS CONTAINED WILL BE PROFITABLE OF THAT THEY WILL NOT RESULT IN LOSSES. READERS USING THE INFORMATION CONTAINED HEREIN ARE SOLELY RESPONSIBLE FOR THEIR ACTIONS. SURFING OR USING ‘tradersharmony.blogspot.com' DEEMS THAT THE SURFER ACCEPTS AND ACKNOWLEDGES THE DISCLAIMERS AND DISCLOSURES.THE INFORMATION PUBLISHED ARE FOR EDUCATIONAL AND INFORMATIVE PURPOSE ONLY AND THE USER/READERS SHOULD TAKE ADVICE OF HIS/HER ADVISER BEFORE TAKING ANY DECISION FOR BUYING, SELLING OR OTHERWISE DEALING WITH SECURITIES/COMMODITIES OR ANY OTHER INSTRUMENT WHATSOEVER.
No comments:
Post a Comment