இந்திய நேரப்படி இன்று முற்பகல் வெளிவரும் (டாலருக்கு
எதிரான இந்திய ரூபாயை பாதிக்கவல்ல) வருடாந்திர டாலர் ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் வர்த்தக
சமநிலை;
தொடர்ந்து 3:00 மணிக்கு GBP நாணயத்தை வாதிக்கும்படி
வெளியாகும் வருடாந்திர, மாதாந்திர Core CPI;
3:30க்கு வெளியாகும் (யூரோவை
பாதிக்கவல்ல) நவம்பர் மாதத்து German ZEW Economic Sentiment போன்ற செய்திகள் இன்று
சந்தையில் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகப் பார்க்கப்படுகின்றன!
அதோடு மாலை ஏழு மணிக்கு அமெரிக்க டாலர் குறியீட்டை
நேரடியாக பாதிக்கவல்ல மாதந்திர மற்றும் வருடாந்திர PPI
தகவலும் வெளிவர உள்ளதால்
இன்று தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு,
நிக்கல், மற்றும் காப்பர் அதில் கவனமாக இருக்க வேண்டிய நேரம்..
3:00 - 4:00 PM; 6:50 – 7:30 PM
நேரமறிந்து, வர்த்தகம் புரிந்து வெல்க!
No comments:
Post a Comment