இந்திய நேரப்படி இன்று காலை ஒன்பது மணிக்கும், பத்தரை மணிக்கும் வெளிவர இருக்கும் ஆஸ்திரேலிய வங்கி வட்டி விகித முடிவுகள்,
RBA Rate Statement மற்றும் இந்திய சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தவல்ல HSBC Services PMI முறையே ஆஸ்திரேலிய டாலர் மற்றும் ரூபாயில் குறிப்பிடத்தக்க பாதிப்புகளைக் கொண்டு வருமென எதிர்ப்பார்கப்படுகிறது!
நண்பகல் பன்னிரெண்டு மணிக்கு வெளி வர இருக்கும் ஜப்பானிய யென்னை பாதிக்கவல்ல செய்தியான BoJ Press Conference மற்றும் பிற்பகல் இரண்டு மணிக்கு வெளியாகும் (டாலருக்கு எதிரான) GBP நாணயத்தின் நகர்வுகளில் நல்ல மாற்றத்தைக் கொண்டு வரவல்ல செய்திகளான (மாதாந்திர) Manufacturing Production, Industrial Production (மாதாந்திர/வருடாந்திர) செய்திகள் சந்தையில் முக்கியத்துவம் பெறவல்லன!
இன்று நிஃப்டி(காலையும், மதியமும்), தங்கம், கச்சாஎண்ணெய், இயற்கை எரிவாயு, வெள்ளி மற்றும் காப்பர் அதில் கவனமாக செயல்படவேண்டிய நேரம்…
9:00 – 9:45 AM; 10:30 – 11:15 AM;
12:00 – 12:45; 2:00 – 2:45 PM
வெல்க!
No comments:
Post a Comment