Thursday, May 29, 2014

AN UPDATE
நேற்று கச்சா எண்ணெயில் சில தளங்களில், குழுக்களில் 'LONG' TIPS கொடுத்திருப்பதைக் காண முடிந்தது (அவர்களை குறை சொல்லவில்லை - அது அவர்கள் கணிப்பு)

நாம் மிகத் தைரியமாக (சிறு நட்டத்தடுப்புடன்) SHORT போகச்சொல்லி மூன்று இலக்குகளைக் கொடுத்திருந்தோம் - நட்டத்தடுப்பு சுண்டப்படாமல் மூன்று இலக்குகளும் சுலபமாக சுண்டப்பட்டது!

இதோ இன்று மீண்டும் ஒரு GAP DOWN.......

சென்ற வாரத்திலிருந்தே 'கச்சா எண்ணெயின் ஏற்றத்தை நம்ப வேண்டாம்' என்றும் 'அது காளைகளுக்கான வலை' என்றும் திரும்ப திரும்ப எழுதி வந்தோம்!

நடந்ததா இல்லையா நண்பர்களே..?

இதில் வருத்தம் தரக் கூடிய செய்தி.... என்னைப் பின்தொடரும் சில வாசக வர்த்தகர்களே LONG'இல் சிக்கிக் கொண்டு விட்டதாக அலை பேசி தெரிவித்தது தான்!

(தலைப்பாடா அடிச்சிக்கிட்டேனே நண்பர்களே..! கேட்டீங்களா?)

# தட் " செய்வீர்களா...? செய்வீர்களா........? செயவீர்களா...? " மொமன்ட்
MAY 28

COMMODITY TIPS INTRADAY:
----------------------------------------

SELL SELL SELL CRUDE OIL 6162 

Target 1 - 6140, Target 2 - 6120, Target 3 - 6105

STRICT STOPLOSS @ 6180

RISK LOVERS CAN TAKE THE CALL


















DISCLAIMER

THE RECOMMENDATIONS MADE HERE DO NOT CONSTITUTE AND OFFER TO SELL OF A SOLICITATION TO BUY ANY OF THE SECURITIES/COMMODITIES OF ANY OTHER INSTRUMENTS WHATSOEVER MENTIONED. NO REPRESENTATIONS CAN BE MADE THAT THE RECOMMENDATIONS CONTAINED WILL BE PROFITABLE OF THAT THEY WILL NOT RESULT IN LOSSES. READERS USING THE INFORMATION CONTAINED HEREIN ARE SOLELY RESPONSIBLE FOR THEIR ACTIONS. SURFING OR USING ‘tradersharmony.blogspot.com' DEEMS THAT THE SURFER ACCEPTS AND ACKNOWLEDGES THE DISCLAIMERS AND DISCLOSURES.THE INFORMATION PUBLISHED ARE FOR EDUCATIONAL AND INFORMATIVE PURPOSE ONLY AND THE USER/READERS SHOULD TAKE ADVICE OF HIS/HER ADVISER BEFORE TAKING ANY DECISION FOR BUYING, SELLING OR OTHERWISE DEALING WITH SECURITIES/COMMODITIES OR ANY OTHER INSTRUMENT WHATSOEVER.

No comments: