தூய அன்பு நிபந்தனைகளற்றது,
எதிர்ப்பார்ப்புகளுக்காப்பாற்பட்டது,
எதையும் இழக்கத் துணிவது - உதாரணக் காணொளி இதோ....
இப்படி நேசிக்க முடிகிறதா உன் உறவுகளையும்,
அயலானையும், நண்பர்களையும்..? - ஆமெனில்
இன்று முதல் நீ கடவுளின் குழந்தை,
நான்கு வேதங்களின் தலைவன் எனும் பெருமிதம் கொள்...
No comments:
Post a Comment