Friday, August 01, 2014

CRUDE OIL UPDATES

தற்போது (AUG 01 2014, 11:18AM) கச்சா எண்ணெய் 5990 என்ற நிலையில் 
வர்த்தகமாகி வருகிறது..

குறித்துக் கொள்ளுங்கள் நண்பர்களே..!

6070 என்ற நிலைக்கு மேல் இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை நின்று 
வர்த்தகமானால் ஒழிய கச்சா எண்ணெய் மேலே செல்வதற்கான 
சாத்தியங்கள் இல்லை!

தின வர்த்தகத்தில் கச்சா எண்ணையை SHORT அடிக்க முயலும் வர்த்தகர்கள்
 6030 மற்றும் 6054 என்ற நிலைகளைப் பயன்படுத்திக் கொண்டு 30 முதல் 40 
புள்ளிகள் வரை லாபத்திற்காகக் காத்திருக்கலாம்.

6025 என்ற நிலைக்குக் கீழ் இன்று நிறைவடைந்து...

5925 என்ற நிலையை திங்களன்று உடைத்து 
தக்க வால்யூமுடன் 
சரியுமானால்  கச்சா எண்ணெய்
 அடுத்த வாரம் இன்னும் பலமிழந்து 5880 மற்றும் 5813 இலக்குகளை புதன் 
அல்லது வியாழனுக்குள் தொடும்!   

அதே சமயம் இன்று 5990 என்ற நிலைக்கு மேல் நிறைவடைந்து திங்களன்று 6085 என்ற நிலையை வலுவான வால்யூமுடன் கடக்குமானால் கச்சா எண்ணெயில் கரடிகளின் ஆதிக்கம் நிறைவடைந்து காளைகளின் ஆதிக்கத்தோடு திரும்பி 6170
வரை விலை ஏற்றம் காணப்போகிறது என்று பொருள்!

அளவுகளை மிகச் சரியாகப் பயன்படுத்தி வெல்ல வாழ்த்துக்கள்!

DISCLAIMER 
THE RECOMMENDATIONS MADE HERE DO NOT CONSTITUTE AND OFFER TO SELL OF A SOLICITATION TO BUY ANY OF THE SECURITIES/COMMODITIES OF ANY OTHER INSTRUMENTS WHATSOEVER MENTIONED. NO REPRESENTATIONS CAN BE MADE THAT THE RECOMMENDATIONS CONTAINED WILL BE PROFITABLE OF THAT THEY WILL NOT RESULT IN LOSSES. READERS USING THE INFORMATION CONTAINED HEREIN ARE SOLELY RESPONSIBLE FOR THEIR ACTIONS. SURFING OR USING ‘tradersharmony.blogspot.com' DEEMS THAT THE SURFER ACCEPTS AND ACKNOWLEDGES THE DISCLAIMERS AND DISCLOSURES.THE INFORMATION PUBLISHED ARE FOR EDUCATIONAL AND INFORMATIVE PURPOSE ONLY AND THE USER/READERS SHOULD TAKE ADVICE OF HIS/HER ADVISER BEFORE TAKING ANY DECISION FOR BUYING, SELLING OR OTHERWISE DEALING WITH SECURITIES/COMMODITIES OR ANY OTHER INSTRUMENT WHATSOEVER.

ITS A ROCKING FRIDAY

NIFTY FUTURES TODAY (AUG 01)

A close below 7690 today slides Nifty Futures to 7612 and more next week for sure 

Today if trades below the level 7690 for 15 minutes 
slides it upto 7655
If breaks 7700 and sustain for 15-30 minutes it takes NF to 
7720-30 & 7745

Apply the levels carefully while trading and win it

All the best.

Register your name, mobile no. and location in the right side of the blog or contact the scrolling number for attending weekend classes 

DISCLAIMER 
THE RECOMMENDATIONS MADE HERE DO NOT CONSTITUTE AND OFFER TO SELL OF A SOLICITATION TO BUY ANY OF THE SECURITIES/COMMODITIES OF ANY OTHER INSTRUMENTS WHATSOEVER MENTIONED. NO REPRESENTATIONS CAN BE MADE THAT THE RECOMMENDATIONS CONTAINED WILL BE PROFITABLE OF THAT THEY WILL NOT RESULT IN LOSSES. READERS USING THE INFORMATION CONTAINED HEREIN ARE SOLELY RESPONSIBLE FOR THEIR ACTIONS. SURFING OR USING ‘tradersharmony.blogspot.com' DEEMS THAT THE SURFER ACCEPTS AND ACKNOWLEDGES THE DISCLAIMERS AND DISCLOSURES.THE INFORMATION PUBLISHED ARE FOR EDUCATIONAL AND INFORMATIVE PURPOSE ONLY AND THE USER/READERS SHOULD TAKE ADVICE OF HIS/HER ADVISER BEFORE TAKING ANY DECISION FOR BUYING, SELLING OR OTHERWISE DEALING WITH SECURITIES/COMMODITIES OR ANY OTHER INSTRUMENT WHATSOEVER.

இன்றைய சந்தை அடிப்படை

(அனைத்து வெளியீடுகளும் இந்திய நேரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது)

இன்று மதியம் 12.45க்கு யூரோவை பாதித்துச் செல்லும் Spanish Manufacturing PMI
யும்,  பிற்பகல் 1:15 தொடங்கி ஐந்தைந்து நிமிட இடைவெளிகளில்
German/French/Italian Manufacturing PMI தகவல்களும்,

அதைத் தொடர்ந்து
2:00 PMற்கு GBP நாணயத்தை
பாதிக்கும் Manufacturing PMI
தகவல்களும் வெளியாக இருப்பதால் டாலர், கச்சா எண்ணெய், தங்கம்,
வெள்ளி மற்றும் காப்பரில் 12:40 PM முதல் 2:30 வரை வர்த்தகர்கள் சற்று
கவனமாக வர்த்தகம் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்!

மட்டுமல்லாமல் மாலை ஆறு மணிக்கு வெளியாகவிருக்கும் Non Farm PayRolls,
Core PCE Price Index, Personal Spending (மாதாந்திர அறிக்கை)  ஆகியனவும்,

அதைத் தொடர்ந்து 7:30 PM ற்கு  ISM Manufacturing PMI யும்
முக்கியமாக  டாலர், தங்கம் மற்றும் கச்சா எண்ணையின் நகர்வுகளை
நேரடியாக பாதிக்கவல்லவை என்பதால் 6:00PM முதல் 6:40PM வரையிலான
வர்த்தகத்திலும் கூடுதல் கவனம் தேவை!

நேரங்களைக் குறித்துக் கொண்டு உஷாராக வர்த்தகம் புரிய வாழ்த்துக்கள்!

வெல்க!

Thursday, July 31, 2014

COMMODITY SUCCESS UPDATES

BOLDLY WRITTEN BEFORE 24HRS WHEN CRUDE WAS 
TRADING ABOVE 6151 

//இன்று 6094 என்ற நிலையைக் கடக்க முடியாமல் 

அதன் கீழ் 15 நிமிடங்கள் வர்த்தகமானால் இன்னும் 

இறங்கி 6010-6000 என்ற இலக்கைத் தொடும்!//

NOW U ALL SEEING CRUDE TRADING NEAR OUR TARGET - TODAY's LOW - 6017 (as for now)
SEE MORE ................. 

LEARN SUCH MAGICAL TECHNIQUES & BECOME A 

MASTER TRADER BY ATTENDING OUR PAY CLASSES
EVERY SATURDAY IN CUDDALORE ! 

CONTACT 9788563656 FOR MORE DETAILS

HAPPY THURSDAY

NIFTY FUTURES UPDATE

தற்போது Nifty Futures 7780 இல் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது!

இதன் முதல் இன்ட்ராடே சப்போர்ட்டாக 7764- ம் 

இரண்டாம் சப்போர்ட்டாக 7745 -ம் காணப்படுகிறது!

இது உறுதியாக இப்புள்ளிகளைத் தொட்டு பின் மேலெழும்பும்
சாத்தியக்கூறுகளே வரைபடத்தில் தற்போது தென்படுகிறது!

அப்படி ஒரு bounce back தினவர்த்தகத்தில் வரும் பட்சத்தில்
7785 என்ற நிலை உடைபட்டு மீண்டும் அதைத் தொடாமல் 
பத்து நிமிடங்கள் NF வர்த்தகமானால் இன்று 7815 - 24 என்ற அதிகபட்ச 
இலக்கை அடையும்!

தொடரும் இரு வாரங்களுக்கு வர்த்தகர்கள் மிகக்கவனமாக கவனிக்க
வேண்டிய இரு நிலைகள் 

மேல் பக்கம் தடுப்பாக --------------- 7847

கீழே ஆதரவு நிலையாக ----------- 7713

7847 என்ற நிலை கடந்து ஒரு நாள் NIFTY FUTURES நிறைவடைந்தால் 
7920 - 7945 -ம் அதற்கு மேலும்....

7713 என்ற சப்போர்ட் உடைபட்டு ஒரு நாள் NIFTY FUTURES நிறைவடைந்தால்
7585 -ம் அதற்கு கீழும் நகர்வுகள் சர்வ நிச்சயமாக சாத்தியப்படும்!

கவனமாக அளவுகள் பயன்படுத்தி வெல்ல வாழ்த்துக்கள்!

மேலும் விபரங்களுக்கும், இலவச பரிந்துரைகளுக்கும், சனிக்கிழமை 
தோறும் கடலூரில் நடைபெறும் கட்டண வகுப்பிற்கும்.....
உடனே அழைக்கவும் 9788563656

DISCLAIMER 
THE RECOMMENDATIONS MADE HERE DO NOT CONSTITUTE AND OFFER TO SELL OF A SOLICITATION TO BUY ANY OF THE SECURITIES/COMMODITIES OF ANY OTHER INSTRUMENTS WHATSOEVER MENTIONED. NO REPRESENTATIONS CAN BE MADE THAT THE RECOMMENDATIONS CONTAINED WILL BE PROFITABLE OF THAT THEY WILL NOT RESULT IN LOSSES. READERS USING THE INFORMATION CONTAINED HEREIN ARE SOLELY RESPONSIBLE FOR THEIR ACTIONS. SURFING OR USING ‘tradersharmony.blogspot.com' DEEMS THAT THE SURFER ACCEPTS AND ACKNOWLEDGES THE DISCLAIMERS AND DISCLOSURES.THE INFORMATION PUBLISHED ARE FOR EDUCATIONAL AND INFORMATIVE PURPOSE ONLY AND THE USER/READERS SHOULD TAKE ADVICE OF HIS/HER ADVISER BEFORE TAKING ANY DECISION FOR BUYING, SELLING OR OTHERWISE DEALING WITH SECURITIES/COMMODITIES OR ANY OTHER INSTRUMENT WHATSOEVER.

இன்றைய சந்தை அடிப்படை

2:30 PM - CPI (வருடாந்திர வெளியீடு) - சந்தை எதிப்பார்ப்பு: ௦.5% யூரோவை நேரடியாகவும், டாலர் மற்றும் கச்சா எண்ணையை மறைமுகமாகவும் பாதிக்கவல்லது!

6:00 PM - கனடிய GDP (மாதாந்திர வெளியீடு) - சந்தை எதிர்ப்பார்ப்பு: ௦.3%
கனடிய டாலரை நேரடியாகவும், டாலர் மற்றும் கச்சா எண்ணையை மறைமுகமாகவும் பாதிக்கவல்லது.
தொடர்ந்து அதே நேரத்தில் வெளியாகும் Initial Jobless Claims-ம், காலாண்டு அறிக்கையான Employment Cost Index - ம் அமெரிக்க டாலர் மற்றும் கச்சா எண்ணையில்  நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தவல்ல செய்திகளாகும்!

8:00 PM - இயற்கை எரிவாயு கையிருப்புத் தகவல் வெளியீடு - சந்தை எதிர்ப்பார்ப்பு: 93B

கையிருப்பு அதிகமாகும் பட்சத்தில் 8:00 முதல் 8:30 வரையிலான அதன் வர்த்தகத்தில் அதிவேக அலையின் ஆரம்பத்தில்
சட்டென்று விலை ஏறி பின் இறங்கும்! உஷார்!

பின்குறிப்பு: மேற்கூறிய தகவல்களில் சந்தை எதிர்ப்பார்ப்பைத் தாண்டி புள்ளிகள் வெளியாகுமானால் அது டாலருக்கு எதிரான குறிப்பிட்ட நாணயத்தை வலுப்பெற வைத்து கச்சா எண்ணையை டாலரின் போக்கில் பயணப்பட வைக்கும்!

இன்று கச்சா எண்ணெய், தங்கம், வெள்ளிய மற்றும் காப்பரில் அதிக கையிருப்போடு (பொசிஷன்) இருப்பவர்கள் கவனமாக கையிருப்பைக் குறைத்துக் கொண்டு வர்த்தகம் மேற்கொள்ள வேண்டிய நேரங்கள்...

2:30 - 3:10 PM; 5:55 - 6:40 PM; 7:55 - 8:30 PM 

வெல்க நட்புகளே!

Wednesday, July 30, 2014

CRUDE OIL UPDATES

அன்பு நண்பர்களே!
சந்தையில் வரைபடங்கள் (CHARTS) என்பன வெறும் வரைபடங்கள் அல்ல... உங்கள் வாழ்க்கையையே தீர்மானிக்கும் சக்திமிகு கருவிகள் அவை என்பதை உணர்ந்து செயல்படுவீர்களாக..!

அவ்வகையில் வரைபடங்களின் அடிப்படையிலும் சில நுண்கணித முறைகளின் வாயிலாகவும் எமது உறுதியான (ஷார்ட் பொசிஷனல்) பரிந்துரையின் பேரில் (பார்க்க ஜூலை 28 பதிவு) கச்சா எண்ணெய் 6151 என்ற நிலையிலிருந்து 6066 என்ற நிலையை நேற்று அடைந்து 6084 இல் நிறைவடைந்திருக்கிறது!
இன்று 6094 என்ற நிலையைக் கடக்க முடியாமல் அதன் கீழ் 15 நிமிடங்கள் வர்த்தகமானால் இன்னும் இறங்கி 6010-6000 என்ற இலக்கைத் தொடும்!

மாறாக இன்று இது சற்றே உயர்ந்தாலும் 6145 லிருந்து 6158 க்குள் தடுக்கப்பட்டு கீழ் நோக்கித் திரும்பும் சாத்தியக்கூறுகளே தென்படுகின்றன என்றாலும் எமது வாடிக்கையாளர்களுக்கு 80 புள்ளிகள் லாபத்தை உறுதி செய்து கொள்ள நேற்று அறிவுறுத்தப்பட்டது!

அதன் பேரில் லாட் ஒன்றிற்கு அனைவரும் 8000 ரூபாய் லாபத்தில் உள்ளனர்! 

இன்று நண்பகல் அல்லது பிற்பகல் மீண்டும் இதில் நுழையும் புள்ளியும், செல்லும் திசையும்  தீர்மானிக்கப்படும்!

தற்போது டாலர் வர்த்தகத்தில் கச்சா எண்ணை பேரல் ஒன்றிற்கு 101.08 என்ற நிலையில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது!

DOLLAR CHART (15 MIN)

MCX EOD CHART

பின் குறிப்பு: இது போன்ற வர்த்தக நிலைப்பாடுகளை நீங்களும் எளிதில் அறிந்து யார் உதவியும், ஆலோசனையும் பெறாமல் தினமும் சொந்தமாக பொருட்சந்தையில் பொருள் ஈட்டிப்போக இன்றே அழைக்கவும் 9788563656

சந்தையில் தொழில்நுட்பம் என்பது உயிர்வாழ மூச்சுக்காற்று போல் இன்றியமையாதது!
உங்கள் முதலீட்டிற்கு உலகில் நீங்கள் ஒருவரே மிகச் சிறந்த காவல் என்பதால் யாரையும் நம்பி இதில் அலட்சியமாக உங்கள் வர்த்தகத்திற்கான முதலீட்டை ஒப்படைக்காதீர்கள்! 

தினமும் குறைந்தது நான்கு அழைப்புகளாவது இப்படி யார் யாரிடமோ மோசம் போன சம்பவங்களைக் குறிப்பிட்டு எமக்கு வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது! 

ஒவ்வொரு சனிக்கிழமையும் எமது தொழில்நுட்ப பகுப்பாய்வு பயிற்சி வகுப்புகள் கடலூரில் நடைபெற்ற வண்ணம் உள்ளன - கலந்து கொண்டு தகுந்த பயனடையுங்கள்! 

எந்நாளும் இனிய வர்த்தக நாளாக அமைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!

DISCLAIMER 
 THE RECOMMENDATIONS MADE HERE DO NOT CONSTITUTE AND OFFER TO SELL OF A SOLICITATION TO BUY ANY OF THE SECURITIES/COMMODITIES OF ANY OTHER INSTRUMENTS WHATSOEVER MENTIONED. NO REPRESENTATIONS CAN BE MADE THAT THE RECOMMENDATIONS CONTAINED WILL BE PROFITABLE OF THAT THEY WILL NOT RESULT IN LOSSES. READERS USING THE INFORMATION CONTAINED HEREIN ARE SOLELY RESPONSIBLE FOR THEIR ACTIONS. SURFING OR USING ‘tradersharmony.blogspot.com' DEEMS THAT THE SURFER ACCEPTS AND ACKNOWLEDGES THE DISCLAIMERS AND DISCLOSURES.THE INFORMATION PUBLISHED ARE FOR EDUCATIONAL AND INFORMATIVE PURPOSE ONLY AND THE USER/READERS SHOULD TAKE ADVICE OF HIS/HER ADVISER BEFORE TAKING ANY DECISION FOR BUYING, SELLING OR OTHERWISE DEALING WITH SECURITIES/COMMODITIES OR ANY OTHER INSTRUMENT WHATSOEVER.

NIFTY FUTURES TODAY (JULY 30)

If trades above 7736 
for 5 -10 minutes see 
a clean intraday
hike upto 7760-70

If not crossed 7753 
and trades below the
level Nifty Futures
slides upto 7725

We find a strong intraday support 7725

If and only if 7725 breaks with good volume and stands 
below the level we shall see more slide upto 7697

Note the above said levels for intraday trade only

All the very best friends.

DISCLAIMER 
THE RECOMMENDATIONS MADE HERE DO NOT CONSTITUTE AND OFFER TO SELL OF A SOLICITATION TO BUY ANY OF THE SECURITIES/COMMODITIES OF ANY OTHER INSTRUMENTS WHATSOEVER MENTIONED. NO REPRESENTATIONS CAN BE MADE THAT THE RECOMMENDATIONS CONTAINED WILL BE PROFITABLE OF THAT THEY WILL NOT RESULT IN LOSSES. READERS USING THE INFORMATION CONTAINED HEREIN ARE SOLELY RESPONSIBLE FOR THEIR ACTIONS. SURFING OR USING ‘tradersharmony.blogspot.com' DEEMS THAT THE SURFER ACCEPTS AND ACKNOWLEDGES THE DISCLAIMERS AND DISCLOSURES.THE INFORMATION PUBLISHED ARE FOR EDUCATIONAL AND INFORMATIVE PURPOSE ONLY AND THE USER/READERS SHOULD TAKE ADVICE OF HIS/HER ADVISER BEFORE TAKING ANY DECISION FOR BUYING, SELLING OR OTHERWISE DEALING WITH SECURITIES/COMMODITIES OR ANY OTHER INSTRUMENT WHATSOEVER.

SHOCKED WHITE HOUSE

ISRAEL TV LEAKS OBAMA - NETANYAHU PHONE CALLS

While everyone's attention is glued on Russia and whether Obama can successfully launch World War III, things are going from bad to worse when it also comes to US relations with Israel. 
Recall that here things were already on the verge of disaster after for some reason, Kerry was 
unleashed to "arrange" a ceasefire with Israel, when in reality the SecState somehow managed to infuriate every single feuding faction (there are a lot of them), Israel included, after Haaretz wrote that "Kerry ruined everything."
So what happened next? Something rather stunning according to the US State Department, and which according to BBC reporter Paul Danahar, constitutes "a severe violation of a private discussions" - Israel’s Channel 1 decided to publish a Hebrew transcript of a portion of Prime Minister Benjamin Netanyahu and US President Barack Obama’s telephone conversation which took place on Sunday, in which Obama was insistent that Israel unilaterally halt all military activities in the Gaza Strip. As is quite clear by now, Israel rejected, and the bloodshed continued.
The transcript, as shown by the Times of Israel was as follows:
The following is an English translation of the Hebrew account of the talk given in the report:
Barack Obama: I demand that Israel agrees to an immediate, unilateral ceasefire and halt all offensive activities, in particular airstrikes.
Benjamin Netanyahu: And what will Israel receive in exchange for a ceasefire?
BO: I believe that Hamas will cease its rocket fire — silence will be met with silence.
BN: Hamas broke all five previous ceasefires. It’s a terrorist organization dedicated to the destruction of Israel.
BO: I repeat and expect Israel to stop all its military activities unilaterally. The pictures of destruction in Gaza distance the world from Israel’s position.
BN: Kerry’s proposal was completely unrealistic and gives Hamas military and diplomatic advantages.
BO: Within a week of the end of Israel’s military activities, Qatar and Turkey will begin negotiations with Hamas based on the 2012 understandings, including Israel’s commitment to removing the siege and restrictions on Gaza.
BN: Qatar and Turkey are the biggest supporters of Hamas. It’s impossible to rely on them to be fair mediators.
BO: I trust Qatar and Turkey. Israel is not in the position that it can choose its mediators.
BN: I protest because Hamas can continue to launch rockets and use tunnels for terror attacks –
BO: (interrupting Netanyahu) The ball’s in Israel’s court, and it must end all its military activities.
One can quickly see why the US would quickly disavow any credibility of this report: after all it wouldn't look very good for the leader of the free world if the leader of another state, one which on top of it all is reliant on the former for continued military and economic support, flat out rejected what amounted to a demand from the US. As expected the denial was prompt with the US administration calling the quotations "fabrications", "shocking", and "disappointing"
It took mere minutes for the National Security Council to deny the transcript was even remotely accurate

இன்றைய சந்தை அடிப்படை (ஜூலை 30)

இந்திய நேரப்படி 
இன்று மாலை 5:45 
க்கு வெளியாகும் ADP 
Nonfarm Employment 
change, 
அதைத் தொடர்ந்து 
6:00 மணிக்கு 
வெளியாகும் GDP 
(காலாண்டு 
தகவல்) 
ஆகியன அமெரிக்க 
டாலரை பலமாக 
பாதிக்கவல்ல செய்திகளாகும்!

சென்ற காலாண்டில் -2.9% ஆக இருந்த GDP இன்றைய சந்தை 
எதிர்ப்பார்ப்பின்படி 3.0% ஆக வெளியாகும் எனத் தெரிகிறது!

அதிகமாகும் பட்சத்தில் டாலர் மற்றும் கச்சா எண்ணையை அது வலுப்படுத்தி
 தங்கம் மற்றும் வெள்ளியைக் கீழிறக்கும்!

3.0% க்கும் குறைந்து வெளியாகுமெனில் டாலர் மற்றும் கச்சா எண்ணையை 
வலுவிழக்கச்செய்து ஆறு மணி முதல் ஆறே முக்கால் வரை தங்கம் மற்றும் 
வெள்ளியை மேலுயர்த்திச் செல்லும்!
முன்னதாக வெளியாகும் ADP Nonfarm Employment Change சென்ற வெளியீடான 
281000ல் இருந்து குறைந்து 230000 ஆக எதிர்ப்பார்க்கப்படுகிறது!

மட்டுமல்லாமல் இரவு எட்டு மணிக்கு வெளியாகும் கச்சா எண்ணெய் 
கையிருப்புத் தகவல் (INVENTORY) 8:30 PM வரையிலான அதன் வர்த்தகத்தில் 
அதிவேக (மேல்/கீழ்) அலைகளோடு திடீர் மாறுதல்களையும் உள்ளடக்கி 
இருக்கும்!

செய்தி நேரங்களில் கவனத்துடன் செயல்பட்டு வெல்ல வாழ்த்துக்கள்!

மேலும் விபரங்களுக்கும் (இலவச கணக்கு திறப்பு, இலவச நிகழ்நேர 
(LIVE CHARTS) வரைபடங்கள் மற்றும் இலவச பரிந்துரைகள்), 
சனிக்கிழமை தோறும் கடலூரில் நடைபெறும் எமது கட்டணப் பயிற்சி
வகுப்பு முன்பதிவிற்கும் அலைபேசவும் 9788563656 

புறநானூற்றுடன் ஒரு புதன்

அகப்பாடல்கள் ஐந்திணை ஒழுக்கங்களைக் குறிப்பது போல, புற 
ஒழுக்கங்களைக் குறித்து அமைந்த பழங்கால வாய்பாட்டுப் பாடல் நமக்கு 
விளக்குகிறது.

// வெட்சி நிரைக்கவர்தல் மீட்டல் கரந்தையாம்
வட்கார்மேல் செல்வது வஞ்சியாம் - உட்கா
தெதிரூன்றல் காஞ்சி எயில்காத்தல் நொச்சி
அதுவளைத்த லாகு முழிஞை - அதிரப்
பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கோர்
செருவென் றதுவாகை யாம். //

இப்புற ஒழுக்கங்களை வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, 
தும்பை, வாகை, என்ற எட்டுத் திணைகளாகக் குறிப்பிடுகின்றன. 

இதில் பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை ஆகிய திணைகளும்
அடங்கும். திணையின் உட்பிரிவு துறை எனப்படுகிறது.

புறப்பாடல்கள் புற ஒழுக்கங்களான போர்த்திறம், வள்ளல் தன்மை, மகளிர் 
மாண்பு, சான்றோர்களின் இயல்பு போன்றவற்றைக் குறிப்பிடுகின்றன.

Monday, July 28, 2014

கச்சா எண்ணெய் - ஒரு வர்த்தகப் பார்வை

கச்சா எண்ணையைப் பொருத்த மட்டும் எமது வாடிக்கையாளர்கள் தகுந்த நிதி மேலாண்மையுடன் (ஒரு லட்சத்திற்கு ஒரு லாட் என்ற விகிதத்தில்)
ஆகஸ்ட் ஒப்பந்தத்தில் ஷார்ட் பொசிஷன் 6151 இல் எடுத்து வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்!

கச்சா எண்ணெய் இன்று மீண்டும் அந்நிலையை தொடுமானால் ஒரு லட்சம் முதலீடு உள்ளவர்கள் தாராளமாக ஒரு லாட் ஷார்ட் பொசிஷன் எடுத்து வைத்து 6000 வரை காத்திருக்கலாம்!

நட்டத் தடுப்பு CLOSING BASISஇல் (தினமும் மாறுதலுக்குரியது) அறிவுறுத்தப்படும் - அது வரை அது பற்றின கவலை வேண்டாம்!

இன்றைய முக்கிய தடுப்பு நிலையைக் குறித்துக் கொள்ளுங்கள்...
6159 என்ற இலக்கிற்கு மேல் இன்று இரண்டு மணிநேரம் நின்று வர்த்தகம் ஆனாலொழிய கச்சா எண்ணெய் மேலே செல்வதற்குரிய சாத்தியக்கூறுகள் இல்லை!

தின வர்த்தகத்தில் ஆதரவு நிலையாக  இன்று 6050 வை காண முடிகிறது!

அளவுகள் கவனமாக பயன்படுத்தி அளவிலா லாபத்தை அடைய வாழ்த்துக்கள்!

மேலும் விபரங்களுக்கும், இலவச கணக்குத் திறப்பிற்கும், LIVE CHARTS பெற்றுக் கொள்ளவும் அழைக்கவும்....
மஹிந்தீஷ் @ சதீஷ் 9788563656

வாரந்தோறும் சனிக்கிழமைகளில் (கடலூரில்) நடைபெறும் கட்டணப் பயிற்சிகளில் கலந்து சந்தையில் தினவர்த்தகத்தில் வெற்றி நடை போட எமது வலைதளத்தின் வலது பக்கத்தில் உள்ள பதிவுப் பெட்டியில் உடனே பதிந்து கொள்ளவும்!

எமது வகுப்புகளே நீங்கள் பங்குபெறும் இறுதி வகுப்பாக அமைவது 100% உறுதி!