Friday, September 05, 2014

சந்தையில் பயத்தை வெல்லும் ரகசியங்கள்


சந்தையில் தொழில் நுட்ப ஆய்வுகள் அறிந்தவரோ அல்லாதவரோ இருவருமே இந்த அனுபவத்தைப் பெற்றிருக்கக் கூடும்!
அதாவது ஒரு பொருளை அல்லது பங்கை வாங்கியவுடன் அது சரசரவென்று இறங்க ஆரம்பித்து விடும் அல்லது விற்றவுடன் முதல் வேலையாக விறுவிறுவென ஏற ஆரம்பித்து விடும்!

இன்றும் கூட சந்தைத் தொழிலில் ஈடுபட்டுள்ள பலர் ப்ரோக்கரேஜ் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு
"ஸார்... நான் வாங்கும் போது தான் சார் கரெக்டா இறங்க ஆரம்பிப்பான் - என்னமோ எனக்காகவே காத்திருந்து யாரோ எனக்கெதிரா சதி பண்றா மாதிரியே இருக்குது ஸார்...இது எப்படி சார்..? நானும் ஒரு தடவை இல்ல ரெண்டு தடவ இல்ல பல தடவ பார்த்துட்டேன்.. தோ இவர் வாங்கும் போது இறங்காது...அவர் வாங்கும் போது இறங்காது... ஆனா நான் வாங்க ஆரம்பிச்ச உடனே மளமளமள'ன்னு இறங்க ஆரம்பிச்சுடுவான் - எல்லாம் என் ராசி ஸார்" என்று தன்னைத் தானே ஒருவித  தாழ்வு மனப்பான்மையுடன் நொந்து கொள்வதைக் காணலாம்!
இது ஏறக்குறை 95 சதவிகித வர்த்தக மக்களின் புலம்பலாக ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு தரகு அலுவலகத்திலும் பதிவு செய்யப்படுகிறது!

ஆனால் சந்தையில் அப்படி கோடான கோடி தனிப்பட்ட வர்த்தகர்கள் செய்யும் ஒவ்வொரு வர்த்தகத்தையும் யாரும் கவனித்துக் கொண்டிருக்கவும் முடியாது! யாரும் யாருக்கெதிராகவும் சதி செய்தும் கொண்டிருக்கவும் முடியாது!
இதெல்லாம் தோல்வி முகத்தில் இருப்போரின்  மனப்பிராந்தியே..!
(சந்தையில் FRAUD என்பது வேறு மாதிரி நடக்கும் - ஆனால் அவர்களும் நீடித்த காலம் அதைச் செய்து கொண்டிருக்க முடியாது! - ஒரு நாள் வசமாகச் சிக்கிக் கொள்வர் - பல நிறுவனங்களில் சிக்கிக் கொண்டும் இருக்கின்றனர் - செய்திகள் வந்த வண்ணம் தான் உள்ளன! - அது பற்றி விரிவாக பின்னர் தனி பதிவிடுகிறேன்!)

உண்மை என்னவென்றால் ஒரு பொருளோ பங்கோ அதனதன் நகர்வில் தத்தமது இயல்போடு ஏறிக்கொண்டும் இறங்கிக்கொண்டும் தான் இருக்கின்றன!
ஆனால் குறிப்பிட்ட பொருளை வாங்கிய பின் தான் நாம் அதை உன்னிப்பாக நொடிக்கு நொடி அமர்ந்து கவனித்துக் கொண்டிருக்கின்றோம்! அதனால் தான் அது அவ்வண்ணம் தோன்றுகிறது!
அது மட்டுமல்லாமல் மிகச் சரியாக தடுப்பு நிலைக்கு (RESISTANCE) அருகில் சென்று பலர் வாங்கி விடுவர்...விலை தடுக்கப்பட்டு மளமளவென்று  சரியத் தொடங்கி விடும் - பல டெக்னிக்கல் அனலிஸ்ட்டுகளே செய்யும் குளறுபடி வர்த்தகம் இது - கேட்டால் ப்ரேக் அவுட் ஆனான் ஸார்.. அதான் வாங்குனேன்' என்பார்கள் - டெக்னிக்கலாக இதில் FALSE BREAK OUT என்ற விஷயம்  உண்டு என்பதை அறியாமல் அப்படி செய்து விடுவதும் நடக்கும்! அல்லது சரியான விலையில் பிடித்திருப்பார்கள் - ஆனால் தவறான நேரத்தில் வாங்கியிருப்பார்கள்.. இப்படி இருந்தாலும் முதலில் இறங்கி வர்த்தகரை மிகவும் கலவரத்திற்குள்ளாக்கி அவர்களை நட்டத்தில் வெளிவரச் செய்து மீண்டும் மேலேறி சென்று அவர்கள் முன்னர் கணித்த இலக்கை மிகச் சரியாக சிறிது நேரம் கழித்து குறிப்பிட்ட பங்கோ பொருளோ அடையும்!
அப்போது அவர்கள் தங்கள் மேல் தாங்கள் கொள்ளும் கோபத்திற்கு அளவே இருக்காது..  உணர்ச்சி வேகத்தில் மறுபடியும் தலைகீழாக வர்த்தகம் புரிந்து இன்னும் பெரிதாக நட்டம் வர  பக்கத்தில் உள்ள பொருளை தூக்கிப்போட்டு உடைப்பர் (அந்த நஷ்டம் தனி)
யாராவது அருகில் சென்றால் பாய்ந்து கடித்துக் கூட விடுவர்.
அன்றைய பொழுது முழுதும் மனைவி மக்களிடம் கூட தேவையில்லாமல் எரிந்து எரிந்து விழுந்து தீராத மன உளைச்சலோடு இருப்பர் !

சரி... எல்லாவற்றையும் கணித்து மிகச் சரியான விலையில் ஒரு பங்கையோ அல்லது பொருளையோ நாம் வாங்கி விட்டால் அது இறங்கும் பட்சத்தில் என்ன செய்வது..?
எது வரை பயப்படாமல் தைரியமாக இருப்பது..?
இம்மாதிரி வர்த்தகத்தை அல்லது FALSE BREAK OUTஐ அடையாளம் கண்டு அதைத் தவிர்ப்பது எப்படி..?
எப்படி ஒரு பொருளை சரியான நேரத்தில், சரியான விலையில் வாங்குவது..?
எது வரை காத்திருப்பது..?
வர்த்தகம் மேற்கொண்ட பிறகு நொடியும் அங்குமிங்கும் நகராமல் அப்படியே அமர்ந்து இடைவிடாமல் டிரேடிங் டெர்மினலையே பார்த்துக் கொண்டிராமல் EASY'யாக மனதை வைத்துக் கொண்டு குறைந்த நேரத்தில் வர்த்தகத்தை முடித்துக் கொள்வது  எப்படி..?
என்பது பற்றியெல்லாம் தான் எமது வகுப்புகளில் கற்றுத் தரப்படும்!
அப்படித் தான் மற்ற வகுப்புகளில் இருந்து நாம் மாறுபடுகிறோம்!

எமது வகுப்புகளுக்குப் பின் எல்லா உணர்ச்சிகளையும் துச்சமெனக் கருதி அமைதியாக வர்த்தகம் புரிய ஆரம்பித்து வெல்லத் தொடங்கி விடுவீர்கள் - அதற்கு எமது வகுப்புகளே உத்தரவாதம்!

கடலூரில் ஒவ்வொரு சனிக்கிழமையும் நடைபெறும் எங்கள் கட்டணப்
பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள எமது வலைப்பூவிலேயே வலது பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள பெட்டியில்  பெயர் பதிவு செய்து கொண்டோ அல்லது 9788563656 என்ற எண்ணை அழைத்தோ உங்கள் வருகையை உறுதி செய்த
பின் கலந்து கொண்டு சந்தையில் நீடித்த பயனடையுங்கள்!

வருக! இணைக! வெல்க!

நெஞ்சே குருநாதரின் சேவடி நினைந்து .........................



SO CALLED மனிதனிடமிருந்து 
மனிதனைப் பிரித்து 
அடையாளப்படுத்தும் குருமார்கள் 
அனைவருக்கும், எனதருமைத் 
தந்தைக்கும் உளம் கனிந்த ஆசிரியர் 
தின வாழ்த்துக்கள்!

நீங்களில்லாமல் நானிங்கு சூனியமே!

HAVE A DELIGHTFUL FRIDAY








1. Fear of Loss:
Some traders do not accept in trading, as in many other professions that there is an element of risk, i.e. risk of losing your job etc.
This fear of losing before you even enter a trade puts the trader on the back foot and consumes their thoughts with negativity. By having this mindset you have already increased your chance of failure, and will trade with a lack of confidence and certainty. As a result you may exit trades too quickly/soon, or not enter trades at all, due to the fear of losing.

Even once you have entered a trade, after mustering enough confidence, you are likely to have entered at a stage that is too late. As in trading, speed of execution/entry is a big part of trading successfully.

2. Fear of Missing Out:
This fear is the opposite of the first fear, in that the trader feels compelled to trade whether he has a high conviction on trade or not, but purely on the basis of not wanting to miss out. These types of trades lead to entering trades or chasing trades purely to get in, with little thought or consideration given to whether the trade is any good or not, and the likelihood is the trade is one with a low probability of success. As, the factors encouraging you to enter the trade are not based on calculated decisions or market conditions, but because of your fear of missing out.

As a result, these types of trades can cause you to overtrade, and enter poor trades, which can be highly detrimental to your trading account and your longevity as a trader.

3. Fear of Letting a Profit Turn into a Loss:
This fear is one that will affect your profitability in each trade, as it will cause you to doubt the true potential of your trade. By worrying whether your profit will turn into a loss cause, you focus on the negative factors in the trade, and do not trust the risk parameters you have set previously. Having this doubt every time you trade will limit the amount of profit you take out of a trade.

In turn this could lead to you not taking out any profits from good trades, but still getting caught on the bad trades, and as a result being detrimental to your trading account. Therefore, trusting the risk parameters you set yourself, before you enter trades and looking at the market conditions before/during and on exiting trades should be your main focus, not the fear of turning profits into losses.

4.  Fear of Being Wrong:
This fear may not seem like a major concern, but in time can lead to negatively impacting your trades and trade profitability. As by expecting that every trade or trading period will be a winner, may lead to a false sense of security and could lead to entering trades purely because you think you cannot be wrong, and not basing it on the true considerations you should look at before entering a trade.

The fear of not being wrong leads to a sense of perfectionism, which in turn could lead to a false sense of security and assurity, and finally leads to the trader believing they are right and the market is wrong. This is one of the worst mistakes a trader can make, as the market is always right! It is the trader’s job to be flexible and exploit the market moves, whatever the direction.

In Conclusion:

What we have seen is that ‘Fear’ can be the route to a traders failure, and by just being aware of the potential impacts, will prepare you to successfully trade the markets. The fear factor when looked at with the above factors can hinder a trader’s ability, but at the same time it can be a great motivator. Due to the fact that it makes us human, and can lead to us exiting bad trades and avoiding volatile and uncertain market conditions at the same time.Therefore, the key is to be aware of the pitfalls of trading with fear, but be conscious of the fact that it can also be your saviour.

                                                                                                                                                       by ERKUT OZER

இன்றைய சந்தை அடிப்படை (SEP 05)


இந்திய நேரப்படி இன்று மாலை ஐந்து மணிக்கு வெளியாகும் அந்நியச் செலாவணிக் கையிருப்புத் தகவல் மற்றும் வங்கிக் கடன் வளர்ச்சி இந்திய ரூபாயையும் சந்தையையும் வரும் திங்கள் அன்று பாதிக்கவல்லவையாக எதிர்ப்பார்க்கப்படுகிறது!
சென்ற முறை வங்கிக் கடன் வளர்ச்சியானது 11.6% ஆக இருந்ததும், அந்நியக் செலாவணி கையிருப்பாக 318.58 பில்லியன் டாலர்கள் இருந்ததும் குறிப்பிடத்தக்கது!



மாலை ஆறு மணிக்கு வெளியாகும் NON FARM PAYROLLS மற்றும் UNEMPLOYMENT RATE தகவல்கள் டாலர் சந்தையை சற்றே அசைத்துப் பார்க்கவல்லதாகும்!

அதைத் தொடர்ந்து மாலை 7:30க்கு வெளியாகும் IVEY PMI கனடிய டாலரை நேரடியாகவும் அதற்கெதிரான அமெரிக்க டாலரை மறைமுகமாகவும் பாதிக்குமென எதிர்ப்பார்க்கப்படுகிறது!

இன்று வர்த்தகர்கள் தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய், காப்பர், நிக்கல் கமாடிட்டிகளில் கவனமாக இருக்க வேண்டிய நேரம்!

5:00 - 6:30 PM; 7:30 - 8:00 PM 

கவனத்துடன் வர்த்தகம் புரிக! வெல்க!




NIFTY FUTURES TODAY (SEP 05)



As exactly predicted before Market hours Yesterday NIFTY FUTURES made a GAP DOWN opening and took support 10 points below our mentioned support level and got a bounce back.

So today if trades above 8124 for 15 minutes no problem for Nifty Futures to kiss 8142-8155 
Suppose if trades below 8123 for 15 minutes without touching 8142 see an intraday slide upto 8105-8099


INTRADAY RESISTANCES @ 8143 - 8161 
INTRADAY SUPPORTS        @ 8123 - 8097

ALL THE BEST


NB: By the time I update this S&P CNX Nifty Futures was trading @ 8126


DISCLAIMER 
THE RECOMMENDATIONS MADE HERE DO NOT CONSTITUTE AND OFFER TO SELL OF A SOLICITATION TO BUY ANY OF THE SECURITIES/COMMODITIES OF ANY OTHER INSTRUMENTS WHATSOEVER MENTIONED. NO REPRESENTATIONS CAN BE MADE THAT THE RECOMMENDATIONS CONTAINED WILL BE PROFITABLE OF THAT THEY WILL NOT RESULT IN LOSSES. READERS USING THE INFORMATION CONTAINED HEREIN ARE SOLELY RESPONSIBLE FOR THEIR ACTIONS. SURFING OR USING ‘tradersharmony.blogspot.com' DEEMS THAT THE SURFER ACCEPTS AND ACKNOWLEDGES THE DISCLAIMERS AND DISCLOSURES.THE INFORMATION PUBLISHED ARE FOR EDUCATIONAL AND INFORMATIVE PURPOSE ONLY AND THE USER/READERS SHOULD TAKE ADVICE OF HIS/HER ADVISER BEFORE TAKING ANY DECISION FOR BUYING, SELLING OR OTHERWISE DEALING WITH SECURITIES/COMMODITIES OR ANY OTHER INSTRUMENT WHATSOEVER.











Thursday, September 04, 2014

TECHNICAL CLASSES NEAR YOUR PLACE

JUST WAIT FOR FEW MORE DAYS FOR

 OUR AWE-INSPIRING TECHNICAL 

CLASSES TO BE CONDUCTED IN PONDY

DATE & SPOT WILL BE ANNOUNCED
 
SOON...


Every week in Cuddalore we conduct private

classes too for the beginners who needs more

personal support!



இன்றைய சந்தை அடிப்படை (SEP 04)

இந்திய நேரப்படி இன்று மாலை 4:30 மணி தொடங்கி 6:00 மணி வரை GBP மற்றும் USD நாணயங்களை முறையே பாதிக்கக் கூடிய செய்திகளான இங்கிலாந்து வங்கியின் வட்டி விகித முடிவுகள், அமெரிக்க வர்த்தக சமநிலை, ADP Non farm Employment change, Initial Jobless Claims, Non farm productivity என்று வரிசையாக முக்கியச்செய்திகள் வரவிருக்கின்றன!
ECB PRESS CONFERENCE
மட்டுமல்லாமல் யூரோ நாணயத்தை பாதிக்கவல்ல வட்டி  விகித முடிவுகள் மற்றும் ECB Press Conference'ம்,  முன்னதாக சற்றேறக்குறைய நண்பகலில் ஜப்பானிய வங்கியின் Press Conference'ம்,
மாலை ஏழரை மணியளவில் வெளிவர இருக்கும் ISM Manufacturing PMI தகவலும், எட்டு மணியளவில் இயற்கை எரிவாயு கையிருப்புத் தகவலும், அதைத் தொடர்ந்து 8:30 PMக்கு கச்சா எண்ணெய் கையிருப்புத் தகவலும்  இவற்றுடன் சேர்ந்து வரவிருப்பதால் இன்றைய தினம் பங்கு மற்றும் கமாடிட்டி சந்தைக்கு ஒரு முக்கியமான வர்த்தக தினமாகக் கருதப்படுகிறது!
CRUDE OIL STORAGE TANKS
இன்று வர்த்தகர்கள் கச்சா எண்ணெய், தங்கம், வெள்ளி, காப்பர், நிக்கல் மற்றும்  இயற்கை எரிவாயுவில் கவனமாக இருக்க வேண்டிய நேரம்...

12:00 - 12:30 PM; 4:30 - 6:30 PM; 7:30 - 9:00 PM

அளவுக்கதிகமான செய்திகளால் இன்று மேற்குறிப்பிட்டுள்ள நேரங்களில் அதி துரித அலைகள் சந்தையில் நேரக்கூடும் என்பதால் சிறு முதலீட்டாளர்கள் விலகியும், புதிய கையிருப்புகள் தவிர்த்தும் கவனத்துடன் வர்த்தகம் புரிந்து வெல்க!






NIFTY FUTURES TODAY (SEP 04)


Exactly as predicted before market hours,Nifty Futures yesterday, (after has been traded) above 8130 for 15 minutes (after 10:30 AM) reached our target of second target 8160 and even went beyond the level upto 8173
 Pls browse the previous page for the proof.

What Next....?

Today above the first intraday support of  8125 no problem for Nifty Futures to kiss 8165-70

Suppose if breaks 8121 and trades below the level for 15 minutes we shall see a slide upto 8104

INTRADAY RESISTANCE @ 8173
INTRADAY SUPPORTS     @ 8125 - 8103

By the way
Never ever forget the gap of 7977 ---------- 8018




DISCLAIMER 
THE RECOMMENDATIONS MADE HERE DO NOT CONSTITUTE AND OFFER TO SELL OF A SOLICITATION TO BUY ANY OF THE SECURITIES/COMMODITIES OF ANY OTHER INSTRUMENTS WHATSOEVER MENTIONED. NO REPRESENTATIONS CAN BE MADE THAT THE RECOMMENDATIONS CONTAINED WILL BE PROFITABLE OF THAT THEY WILL NOT RESULT IN LOSSES. READERS USING THE INFORMATION CONTAINED HEREIN ARE SOLELY RESPONSIBLE FOR THEIR ACTIONS. SURFING OR USING ‘tradersharmony.blogspot.com' DEEMS THAT THE SURFER ACCEPTS AND ACKNOWLEDGES THE DISCLAIMERS AND DISCLOSURES.THE INFORMATION PUBLISHED ARE FOR EDUCATIONAL AND INFORMATIVE PURPOSE ONLY AND THE USER/READERS SHOULD TAKE ADVICE OF HIS/HER ADVISER BEFORE TAKING ANY DECISION FOR BUYING, SELLING OR OTHERWISE DEALING WITH SECURITIES/COMMODITIES OR ANY OTHER INSTRUMENT WHATSOEVER.





Wednesday, September 03, 2014

NIFTY FUTURES TODAY (SEP 03)


As predicted exactly NF after trading above the mentioned crucial level for 15 minutes flew away to our second target


Today If trades above 8130 for 15 minutes Nifty futures reaches 8160-70

On the other hand, if cuts and trades below 8119 for 15minutes it would slide upto 8100 & 8075-60

INTRADAY RESISTANCES @ 8131 - 60 
INTRADAY SUPPORTS       @ 8075 – 57

Trade with levels and time carefully and also remember the gap
yet to filled between 8018-7977


ALL THE VERY BEST 

NB: By the time I update this S&P CNX Nifty Futures was trading @ 8126






DISCLAIMER 
THE RECOMMENDATIONS MADE HERE DO NOT CONSTITUTE AND OFFER TO SELL OF A SOLICITATION TO BUY ANY OF THE SECURITIES/COMMODITIES OF ANY OTHER INSTRUMENTS WHATSOEVER MENTIONED. NO REPRESENTATIONS CAN BE MADE THAT THE RECOMMENDATIONS CONTAINED WILL BE PROFITABLE OF THAT THEY WILL NOT RESULT IN LOSSES. READERS USING THE INFORMATION CONTAINED HEREIN ARE SOLELY RESPONSIBLE FOR THEIR ACTIONS. SURFING OR USING ‘tradersharmony.blogspot.com' DEEMS THAT THE SURFER ACCEPTS AND ACKNOWLEDGES THE DISCLAIMERS AND DISCLOSURES.THE INFORMATION PUBLISHED ARE FOR EDUCATIONAL AND INFORMATIVE PURPOSE ONLY AND THE USER/READERS SHOULD TAKE ADVICE OF HIS/HER ADVISER BEFORE TAKING ANY DECISION FOR BUYING, SELLING OR OTHERWISE DEALING WITH SECURITIES/COMMODITIES OR ANY OTHER INSTRUMENT WHATSOEVER.








இன்றைய சந்தை அடிப்படை (SEP 03)

இந்திய நேரப்படி இன்று காலை 10:30 க்கு வெளியாகவிருக்கும்
HSBC SERVICES PMI தகவல் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வருமென்று என்ற
எதிர்ப்பார்ப்பு உள்ளது!

அதாவது சென்ற முறை 52.2 ஆக இருந்த இக்குறியீடு இம்முறை அதிகமானால் ரூபாய் வலுவடைந்து இந்திய சந்தைக் குறியீடுகள்
தொடர்ந்து மேலேறும் வாய்ப்பைப் பெரும்!
அப்படி அல்லாது குறைந்து வெளியானால் டாலர் வலுப்பெற்று தினவர்த்தகத்தினிடையே  இந்திய சந்தை (நிஃப்டி/சென்செக்ஸ்)
செங்குத்தாக சரிய காரணமாக அமையும்!

இதைத்தொடர்ந்து மதியம் இரண்டு மணிக்கு வெளியாகும் SERVICES PMI தகவல் GBP நாணயத்தை நேரடியாகவும், அதற்கெதிரான டாலரை மறைமுகமாகவும் பாதிக்கவல்லதாகும்!

சென்ற முறை 59.1ஆக இருந்த இக்குறியீடு இம்முறை  58.5 ஆக சந்தையால் எதிர்ப்பார்க்கப்படுகிறது!
எதிர்ப்பார்பிற்கு மேல் வெளியாகும் பட்சத்தில் பவுண்ட் மற்றும் தங்கம் உயர்ந்து டாலர் மற்றும் கச்சா எண்ணெய் சரியாய் ஏதுவாக அமையும்!
BoC GOVERNOR Mr.POLOZ
தொடர்ந்து மாலை ஏழரை மணிக்கு வெளியாக இருக்கும் கனடாவின் வட்டி விகித முடிவுகள் மற்றும் கனடிய வாங்கி ஆளுநர் திரு.போலோஸ் அவர்களின் உரை, இன்று கனடிய டாலருக்கும் அதற்கெதிரான அமெரிக்க டாலருக்கும் வெகு முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளாகப் பார்க்கப்படுகின்றன!

இதன் வட்டி விகித முடிவுகளைப்  பொருத்தமட்டும் சென்ற முறை 1.0% ஆக இருந்தது இம்முறையும் எவ்வித மாற்றமும் இல்லாமல் அதே 1.0% ஆகவாகவே  வெளிவருமென எதிர்ப்பார்க்கப்படுகிறது!

மீறி (அதிகமாக) வெளிவரும் பட்சத்தில் டாலருக்கு எதிரான CAD உயர்ந்து டாலர் சரிய காரணமாகும்

மேற்கூறியவை  மட்டுமல்லாமல் சந்தை திறப்பிற்கு முன் காலை 7:00 மணிக்கு வெளியாகும் ஆஸ்திரேலிய வருடாந்திர மற்றும் காலாண்டு GDP தகவல் சந்தையின் திறப்பில் குறிப்பிடதக்க மாற்றத்தை கொண்டுவருமெனத் தெரிகிறது!

வர்த்தகர்கள் இன்று கச்சா எண்ணெய், தங்கம், வெள்ளி, காப்பர் மற்றும் நிக்கலில் கவனமாக இருக்க வேண்டிய நேரம்

10:25 - 11:00 AM; 2:00 - 2:30 PM; 7:25 - 8:15 PM




A DAZZLING WEDNESDAY



4 MOST DANGEROUS EMOTIONS FOR TRADERS
As a stock market trader or investor, one is constantly fighting a battle between need to think independently and avoiding the urge to fight market momentum (the "herd" mentality).

Frequently, an actual stock pick idea can be correct, yet the trade ends up losing money because the investor (the "individual") believes so strongly in the merits of the trade that he fights the powerful momentum of the stock market (the "group"). This typically occurs when an investor or stock trader has the correct idea to buy or sell a stock, but the overall market timing was wrong.

Stock markets only shift momentum from one direction to the other when the "group" decides, NOT when the individual trader believes the reversal should occur. Famous economist and speculator John Maynard Keynes once said, "The market can remain irrational longer than you can remain solvent." Oh, how true this is, in the streets are littered with traders and investors who thought otherwise.

As a momentum trader of any market, the technical trend is always your friend. Fighting against it will only result in losses over the long-term.



Four Psychological States Of Emotion – Greed, Fear, Hope, and Regret

There are four psychological states of emotions that drive most individual decision making in any market in the world. They are greed, fear, hope and regret.

Since the stock market is made up of individual human beings who tend to act in similar manners, a group is formed. It is only the group’s opinion that matters during a trend, but it is the individual trader’s job to identify the subtle clues as to when a market is about to shift direction.

The clues are there, but they are subtle. An awareness and detailed understanding of these emotions is what keeps the astute technical trader out of trouble by providing a means to identify individual weaknesses. We shall now take a closer look at these emotions, and provide examples of how they influence a trader’s ability to consistently make money.

What is Greed?

Greed is commonly defined as an excessive desire for money and wealth.

In trading terminology, it can specifically be defined as the desire for a trade to provide an immediate and unrealistic amount of profit. When greed sets in, all a trader can focus on is how much money they have made and how much more they could make by staying in the trade. However, there is a major fallacy with this type of reasoning. A profit is not realized until a position is closed. Until then, the swing trader only has a POTENTIAL profit (aka. “paper profit”). Greed also frequently leads to ignoring sound risk management practices.

Tuesday, September 02, 2014

COAL VERDICT: SHOULD BANKS, INVESTORS & OTHERS PAY THE PRICE?

The Supreme Court needs to be aware of the consequences of cancelling the coal mine allocations since 1993 it has held to be illegal, should it choose to follow the example of Justices Singhvi and Ganguli who ordered cancellation of telecom licences en masse in 2012. If these coal mine allocations are taken back, the economy will go sick. It is not just a few score steel, cement, power and aluminium companies that would be affected, but the entire economy. 

The total investment in projects that use coal from the illegally allocated mines is estimated to be close to.`4 lakh crore. If that investment turns infructuous, the companies concerned would go sick. So would their parent industrial houses. So, also, would the banks that lent them money. Stalled lending would put the brakes on incipient growth revival. 

The court can easily avert such a disaster. It can very well make a distinction between allocations that have seen no follow-up investment and those that have. Now that the mining law has been amended to allow the central government to allocate captive coal mines via auction, it is feasible to cancel all allocations where subsequent investment has been nil to minimal. 
These can be reallocated on the basis of auctions. It is fair to make a conceptual distinction between illegal allocation of mines and entirely legitimate business carried out using coal from those mines.

It is entirely plausible that very few of the industrial licences that were issued prior to 1991 would stand a rigorous test of compliance with Article 14's promise of equality before the law. But the licences and businesses built on their basis are facts of history that cannot now be rolled back and undone. 

Another reason for the court to condone the illegality of the mine allocations is their root cause. Ill-advised state monopoly in coal and resultant shortage of coal prompted allocation of captive mines to coal users. The law is the state's. Illegal allocations were by the state. Should banks, investors, workers, jobseekers and other stakeholders pay the price for the state's mistakes? 


INDIAN MARKETS, EARNINGS MAY DOUBLE IN 4 YEARS: BANK OF AMERICA


US-based investment house Bank of America Merrill Lynch has said Indian markets and earnings are expected to double in the next 4 years, adding that buying on declines will be a compelling strategy for the Indian equity market.

GDP growth is also expected to revive from its current lows leading to operational leverage for companies as capacity utilisation improves. It, however, added that in the near term, Indian equity market would remain range bound and may correct around 5% over the next two months...

The decisive political mandate for the ruling government BJP leading to an acceleration of the reforms process, faster project clearances and liberalisation of FDI will lead to a revival in the investment cycle.
A reduction in subsidies will also help trim the fiscal deficit, and coupled with a lower inflation rate, could lead to a reduction in interest rates, said the brokerage house. 

BofA-Merrill Lynch sees a sharp reversion in margins in overweight sectors such as auto, cement, industrials and oil and gas as the brokerage house expects that reforms in the oil sector will help reduce subsidies.
Financial stocks will also benefit from the improving profitability of domestic companies.

The brokerage's top picks are ICICI Bank, SBI, Maruti and Oil India. Sectors which have excess capacity and are currently running at low utilization could see rise in margins in case of an economic revival. 



Q1 CAD NARROWS TO 1.7% OF GDP VERSUS 4.8% YoY

The deficit stood at 4.8% of GDP in the year-ago period
Rise in exports and a decline in imports helped sharply narrow the country’s current account deficit (CAD) to $7.8 billion in the April-June quarter of 2014-15 from $21.8 billion in the year-ago period, according to the Reserve Bank of India. As a percentage of GDP, the CAD was lower at 1.7 per cent in the reporting period as against 4.8 per cent in same period last year.

However, the CAD in the April-June quarter was higher than $1.2 billion (0.2 per cent of GDP) in the preceding January-March quarter, the RBI said.

CAD arises when a country’s total imports of goods, services and transfers are greater than exports. A higher CAD weakens the domestic currency. With India importing almost 80 per cent of its oil requirements, a weak currency could have an inflationary impact.

There was a net accretion of $11.2 billion to India’s foreign exchange reserves in the reporting period as against a drawdown of $0.3 billion in the year-ago period.

A PALATABLE TUESDAY







THE PSYCHOLOGY OF TRADING 

Mastering the psychology of trading is one of the most difficult, yet under appreciated, elements of learning how to trade stocks, regardless of whether one is trading part-time from home or trading professionally for a living.

While there are many books, websites, and resources discussing stock market trading strategies, very little has been written specifically about the psychology of trading, particularly for active short term traders.

This could be due to the fact that most technical traders, such as daytraders and swing traders, tend to be more mathematically oriented, and therefore less interested in “soft” subjects such as psychology. Yet, to ignore the psychology of trading will almost guarantee your failure in learning how to be a consistently profitable online trader.

The only time stock traders and investors turn for help on this topic is after they have blown up their brokerage accounts and have finally hit rock bottom. However, in this article, I will improve your trading education by explaining the key psychological emotions to be aware of, and how to avoid the common pitfalls that investors and stock traders commonly experience while learning to trade.

Many stock trading sites recommend that new swing traders “paper trade” to gain experience by practicing in a simulated account. While this may be beneficial for learning to spot technical patterns and entry points, it is impossible to simulate the psychological side of a trade unless you are actually putting your own hard-earned money at risk.

In order to master the psychology of trading, a short term trader must work his way through hundreds of trades in order to identify his personal psychological strengths and weaknesses.






NIFTY FUTURES TODAY (SEP 02)


கடந்த வாரம் வியாழனன்று 7977 என்ற அளவில் சாத்திய NIFTY FUTURES நேற்று நாம் சந்தைக்கு முன் கணித்து எழுதியபடியே ஒரு GAP UP திறப்பு நடத்தி 8072 என்ற வரலாற்று உச்ச நிலையில் மாலை தன் வர்த்தகத்தை நிறைவு செய்தது!


 8064 என்ற அளவைத் தொடாமல் 15நிமிடங்கள் தாக்குப் பிடித்தால் NIFTY FUTURES தன் எளிய இலக்கான 8085-8108 ஐ அடையும்!

அல்லது 8063 என்ற அளவை உடைத்து  அதன் கீழே 15 நிமிடங்கள் வர்த்தகமானால் 
8050ம்... அதுவும் உடைபட்டு கீழே 15 நிமிடங்கள் வர்த்தகமானால் 8030 மற்றும் 8012 சாத்தியப்படும்!

அளவுகள், நேரம் மற்றும் அடிப்படை செய்திகள் கருத்தில் கொண்டு  இன்று வர்த்தகத்தை மேற்கொள்ளவும்!

வாழ்த்துக்கள்!
  
எச்சரிக்கை:
நன்றாக நினைவிருக்கட்டும் நண்பர்களே...! நேற்றைய GAP நிரப்பப்படாமல் தான் NIFTY FUTURES தன் வர்த்தகத்தை நிறைவு செய்தது!
i.e. GAP between 7977 -------- 8020 












DISCLAIMER 
THE RECOMMENDATIONS MADE HERE DO NOT CONSTITUTE AND OFFER TO SELL OF A SOLICITATION TO BUY ANY OF THE SECURITIES/COMMODITIES OF ANY OTHER INSTRUMENTS WHATSOEVER MENTIONED. NO REPRESENTATIONS CAN BE MADE THAT THE RECOMMENDATIONS CONTAINED WILL BE PROFITABLE OF THAT THEY WILL NOT RESULT IN LOSSES. READERS USING THE INFORMATION CONTAINED HEREIN ARE SOLELY RESPONSIBLE FOR THEIR ACTIONS. SURFING OR USING ‘tradersharmony.blogspot.com' DEEMS THAT THE SURFER ACCEPTS AND ACKNOWLEDGES THE DISCLAIMERS AND DISCLOSURES.THE INFORMATION PUBLISHED ARE FOR EDUCATIONAL AND INFORMATIVE PURPOSE ONLY AND THE USER/READERS SHOULD TAKE ADVICE OF HIS/HER ADVISER BEFORE TAKING ANY DECISION FOR BUYING, SELLING OR OTHERWISE DEALING WITH SECURITIES/COMMODITIES OR ANY OTHER INSTRUMENT WHATSOEVER.








இன்றைய சந்தை அடிப்படை (SEP 02)

முக்கியமாக இரு வேறு நாணயங்களை பாதிக்கக்கூடிய செய்திகள் இன்று முறையே காலையும் மாலையும் வரவிருக்கின்றன!

முதலாவதாக ஆஸ்திரேலிய டாலரை நேரடியாகவும் அதற்கெதிரான அமெரிக்க டாலரை மறைமுகமாகவும் பாதிக்கவல்ல செய்திகளான RBAவின் வட்டி விகித முடிவுகள் மற்றும் அதன் மதிப்பறிக்கை!
2.50% ஆக இருந்த வட்டி விகிதம் இம்முறையும் அதே நிலையில் மாறாமல் இருக்கும் என்று சந்தையால் எதிர்ப்பார்க்கப்படுகிறது!
மீறி உயர்த்தப்பட்டால் ஆஸ்திரேலிய டாலர் வலுப்பெற்று அதற்கு நிகரான அமெரிக்க டாலர் சற்றே சரிய ஏதுவாகும்!
குறைந்தால் AUD சரிந்து அமெரிக்க டாலர் (USD) வலுப்பெறும்!

இரண்டாவதாக இந்திய நேரப்படி இன்று மாலை ஏழரை மணிக்கு
வெளியாகும் அமெரிக்க டாலர் மற்றும் அதன் குறியீட்டை நேரடியாக பாதிப்புக்குள்ளாக்கும்  ISM MANUFACTURING PMI மற்றும் ISM MANUFACTURING EMPLOYMENT தகவல்கள்.

சென்ற முறை 57.1 ஆக இருந்த இக்குறியீடு இம்முறை குறைத்து 56.9 ஆக எதிர்ப்பார்க்கப்படுகிறது!

56.9 க்கு மேல்   ISM MANUFACTURING PMI  வெளியாகும் பட்சத்தில் டாலர் வலுப்பெற்று அதற்கு நிகரான உலக நாணயங்கள் (பிரதானமாக யூரோ) சரிய ஏதுவாகும்!

இன்று சந்தையில் தினவர்த்தகர்கள் கச்சா எண்ணெய், தங்கம், வெள்ளி, நிக்கல் மற்றும் காபர் அதில் கவனமாக இருக்க வேண்டிய நேரம்...

10:00  - 10:30 AM & 7:30 - 8:00 PM

வெல்க!





Monday, September 01, 2014

TRADING MADE EASIER THAN BEFORE




































PUTIN CALLS UPON UKRAINE

Russian President Vladimir Putin on the weekend urged Ukraine to open negotiations to change its state model and thus halt the fighting in the eastern part of that country, raising the stakes by calling for statehood for the Russian-speaking eastern part of the former Soviet region.
"We need to immediately begin substantive talks ... on questions of the political organization of society and statehood in southeastern Ukraine," Putin said in remarks on state-run Russian television.
The aim of the talks would be to "safeguard the legitimate interests of those people who live there," said Putin, an allusion to the Russian-speaking majority living in the far eastern Ukrainian regions of Donetsk and Lugansk, the main rebel bastions that Putin has taken to calling "Novorossiya" (New Russia).
Although Putin did not mention it in his remarks, Russia has lobbied insistently to have Ukraine convert itself into a federation where the regions would have substantial autonomy in budgetary and linguistic matters, as well as in directly electing their leaders.
However, shortly after the Russian president delivered his comments, the Kremlin said that he was not referring to outright independence for southeastern Ukraine but rather to beginning a national dialogue regarding the territorial model of the state in the neighboring country.
With regard to that, Ukrainian President Petro Poroshenko has insisted on several occasions that his country will never be a federation and that the population of the eastern regions will be able to raise their children using Russian but that it will not be designated as a second official language for the country in the constitution. EFE

இன்றைய சந்தை அடிப்படை (SEP 01)


இந்திய நேரப்படி இன்று முற்பகல் 11:30 க்கு Statistisches Bundesamt Deutschland வெளியிடும் வருடாந்திர மற்றும் காலாண்டு அறிவிப்பான ஜெர்மனியின் GDP தகவல் யூரோவை நேரடியாகவும் அதற்கெதிரான அமெரிக்க டாலரை மறைமுகமாகவும் பாதிக்கவல்லது!

இதற்கு முன்னர் காலை 10:30க்கு MARKITஇன் வெளியீடான 'HSBC Markit Manufacturing PMI' இந்திய ரூபாயில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வருமென எதிர்ப்பார்க்கப்படுகிறது!

சென்ற முறை 53 ஆக இருந்த இவ்விவரம் இம்முறை 0.10 குறைத்து 52.90 ஆகவே அனுமானிக்கப்பட்டுள்ளது!

எதிர்ப்பார்ப்பிற்கு மேல் தகவற்புள்ளிகள் வெளியானால், டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் வலுப்பெற்று டாலர் சரிய ஏதுவாகும்!

இன்று பிற்பகல் 1:25 க்கு வெளியாகும் GERMAN MANUFACTURING PMI மற்றும் பிற்பகல் 2 மணிக்கு GBP நாணயத்தை பாதிக்கக் கூடிய MANUFACTURING PMI செய்திகளும் இன்று சந்தையில் டாலர், கச்சா எண்ணெய், காப்பர் விலை நகர்வுகளில் குறிப்பிடத்தக்க பாதிப்பைக் கொண்டு வரும்!

இன்று வர்த்தக நண்பர்கள் கச்சா எண்ணெய், தங்கம், வெள்ளி, காப்பர், நிக்கல் போன்ற கமாடிட்டிகளில் கவனத்துடன் வர்த்தகம் புரிய வேண்டிய நேரம் 

10:30 - 11:05 AM; 11:30 - 12:05 PM; 1:20 - 1:55 PM 

வெல்க!







A STUPENDOUS MONDAY




Secrets of successful Intraday Trading


Intraday trading means buying and selling in the same day.  It may be either buying first or short selling.  Normally intraday traders book profit in small margins.  People are making profit by repeated trades or by trading large quantities. One thing to be mentioned here is intraday trading  is high risk involved.

How to make profit from Intraday trade?

The Golden rule of intraday trade is ride with the trend. Hence the first step to make profit in intraday trade is to identify the stock. Intraday charts are the best way to identify stocks for trading intraday.  Also one should make a good home work before entering in intraday trade.  
Home work means, study the historical charts and find out the upward or downward moving stocks. Then see the previous days intraday chart.  Find out the support and resistance levels. The better strategy will be buy at previous days support level and short at previous days resistance levels. Also shorting below support level and buying above resistance level are good ideas.

Keeping Stop loss
Keeping stop loss is very important for intraday trade. Otherwise one will loose heavily. Where to keep stop loss is a very important question. Again previous days intraday charts will help. If one shorted in a stock, keep stop loss at previous days high or days high. Also if bought, keep stop loss at previous days lows, or days lows. Another thing to remember is keep trailing stop loss and revise stop loss when one is in profit. Instead of booking profit, one can keep stop loss for profit and can revise according to upward movement.  Normally this will help a lot in intraday trade.

Panic and Greedy
The two things to avoid in stock market and particularly in intraday trade is panic and greedy.  When one enters in a trade and goes in opposite direction, don’t be panic. Wait some time, keep strict stop loss. If  stop loss triggers, don’t enter again.  Wait some time and relax, watch the market trend and enter in some other stocks.  Another thing to avoid is greediness.  Some people will not book profit and wait for more and more profit. But such people will end up in loss only.  In intraday trade book profit in every highs. Wait for a dip and enter again if trend sustains.

Timing is important for successful Intraday trade
The best time to enter for intraday trade is after 20 to 30 minutes when the market opens. Some people will jump in the market at the opening bell itself. It is risky always. Watch the market in the early trades and find out the trend. First enter in some small quantity, say 25% of the quantity one is intended to buy.  Then buy more in the next 10 to 15 minutes. The trend observed is intraday trading is stocks will shoot up till after 45 to 1 hour when the market opens.  This is the best time to book profit. Once booked profit in a particular stock, better wait some time and watch the next movement and enter accordingly.

The Rules of Trading

1. Never, under any circumstance add to a losing position.... ever! Nothing more need be said; to do otherwise will eventually and absolutely lead to ruin!

2. Trade like a mercenary guerrilla. We must fight on the winning side and be willing to change sides readily when one side has gained the upper hand.

3. Capital comes in two varieties: Mental and that which is in your pocket or account. Of the two types of capital, the mental is the more important and expensive of the two. Holding to losing positions costs measurable sums of actual capital, but it costs immeasurable sums of mental capital.

4. The objective is not to buy low and sell high, but to buy high and to sell higher. We can never know what price is "low." Nor can we know what price is "high." Always remember that sugar once fell from $1.25/lb to 2 cent/lb and seemed "cheap" many times along the way.

5. In bull markets we can only be long or neutral, and in bear markets we can only be short or neutral. That may seem self-evident; it is not, and it is a lesson learned too late by far too many.